சுவரொட்டி (மண்ணீரல் வறுவல்)(suvarotti fry recipe in tamil)

சுவரொட்டி (மண்ணீரல் வறுவல்)(suvarotti fry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மண்ணீரல் இது அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு உள்ளே இருக்கும் காயங்கள் சரியாக இதை செய்து தருவார்கள் மண்ணீரல் மற்றும் ஆட்டு ஈரல் பார்த்தாலே தெரியும் அந்த கலர் வித்தியாசம் இது வேக சிறிது நேரம் எடுக்கும் இதை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்
- 2
பின் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சோம்பு சேர்த்து வெடிக்க விடவும்
- 3
பின் இரண்டாக கீறிய பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும் பின் நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
- 4
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் பின் சுத்தம் செய்த மண்ணீரல் சேர்த்து உப்பு மஞ்சள் தூள் போட்டு கலந்து விடவும்
- 5
பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் 20 நிமிடங்கள் வரை வேகவிடவும்
- 6
கறி நன்கு வெந்து எண்ணெய் பிரிந்து வரும்போது சீரகத்தூள் மிளகுத்தூள் சேர்க்கவும்
- 7
பின் அடுப்பை மெல்லிய தீயில் வைத்து 5 நிமிடங்கள் மூடி வைத்து வேக விடவும் பின் நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி விடவும்
- 8
பின் எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்றாக வதக்கி இறக்கவும் சுவையான ஆரோக்கியமான சுவரொட்டி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
மட்டன் கோலா உருண்டை(mutton kola urundai recipe in tamil)
#clubஇறுதி நாட்களில் இதை செய்து பாருங்கள் Sudharani // OS KITCHEN -
-
-
சுவரொட்டி வறுவல்
#wd மகளிர் தின வாழ்த்துக்கள் 💐இதை மாலதி அண்ணிக்காக டெடிகேட் செய்கிறேன். இந்த சுவரொட்டியில் இரும்பு தாது சத்துக்கள் அதிகம். Manickavalli M -
கரம் மசாலா தூள்(garam masala powder recipe in tamil)
#birthday1#clubசாம்பார் ரசம் தவிர்த்து அனைத்து சைவ அசைவ குழம்பிற்கு மிகவும் ஏற்றது மணமா சுவையா நிறமாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
வாழைத்தண்டு கூட்டு(valaithandu koottu recipe in tamil)
#clubஇது கல்யாண விருந்து ஸ்பெஷல் Sudharani // OS KITCHEN -
-
பனீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
#Newyeartamil#clubசப்பாத்தி நாண் ரொட்டி ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பனீர் பட்டர் மசாலா Sudharani // OS KITCHEN -
-
-
-
ரசப்பொடி(rasam powder recipe in tamil)
#birthday1#clubஇது எங்க அம்மா கிட்ட இருந்து கத்துக்கற ரெசிபி உண்மையிலேயே அம்மா தான் ஒரு நல்ல குரு ஆசான் வழிகாட்டி எல்லாம் அவங்க இல்லைனா இது எல்லாம் கத்துக்க முடியாது இத சொல்லி கொடுக்கும் போது கூட இந்த பக்குவம் அளவு எல்லாம் எங்க தலைமுறையோடு போயிற கூடாது இப்போ தான் பாக்கெட் பாக்கெட் ஆ வாங்கறாங்க அப்போ எல்லாம் வீட்டுக்கு வீடு அரைப்பாங்க னு சொல்லி கத்துக் கொடுத்தாங்க அம்மாகிட்ட இருந்து அவங்க கை மணம் மாறாம கத்துகிட்ட செய்முறை Sudharani // OS KITCHEN -
-
-
-
மட்டன் கறி
மட்டன் ஐ நார்மலா வெங்காயம் தக்காளி தேங்காய் பால் எல்லாம் சேர்த்து ஒரு கிரேவி செய்வோம் எலும்பு எல்லாம் சேர்த்து ஒரு கிரேவி செய்வோம் ஆனா ரெஸ்டாரன்ட் போனா திக்கா கீரீமியா ஒரு கிரேவி தருவாங்க நான் ரொட்டி புல்கா கூட சாப்பிட அவ்வளவு டேஸ்ட் ஆ இருக்கும் இத எப்படி தான் செய்யறாங்க என்று தோன்றும் மிகவும் எளிய முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு செய்யலாம் Sudharani // OS KITCHEN -
இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil)
#clubகாலை நேர அவசரத்தில் ஒரு அடுப்புல இட்லி ஊற்றி வைத்து பக்கத்துல சாம்பார் க்கு ரெடி செய்தா இட்லி வேகற இருபது நிமிடத்தில் சாம்பார் மணக்க மணக்க ரெடி ஆகிவிடும் Sudharani // OS KITCHEN -
வெஜ் கடாய் கிரேவி(veg kadai grevy recipe in tamil)
#birthday1#clubஇது சப்பாத்தி புல்கா ரொட்டி நான் கீ ரைஸ் தேங்காய் பால் சாதம் உடன் பரிமாற மிகவும் நன்றாக இருக்கும் அதிக அளவில் காய்கறிகள் நிறைந்த உணவு குழம்பே பிடிக்காது என்று சொல்பவர்கள் இந்த மாதிரி எல்லாம் காய்கறிகளும் கலந்து எடுத்துக்கலாம் மிகவும் நன்றாக இருக்கும் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது Sudharani // OS KITCHEN -
-
-
-
சிக்கன் வறுவல்
#lockdownவீட்டுல வளர்த்தற கோழி என்பதால் இந்த மாதிரி சூழ்நிலையில் பயப்படாமல் சாப்பிடலாம் Sudharani // OS KITCHEN -
-
-
பிரியாணி
#magazine4இவ்வாறு பிரியாணி செய்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும் இது எங்களுடைய ஸ்பெஷல் தம் பிரியாணி Shabnam Sulthana -
-
மொச்சை சுரைக்காய் கூட்டு(suraikkai koottu recipe in tamil)
#club சாதம் சப்பாத்தி இட்லி தோசை ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் Sudharani // OS KITCHEN
More Recipes
- * வாழைக்காய் காரக் கறி*(valaikkai kara curry recipe in tamil)
- மாங்காய் பச்சடி(mango pachadi recipe in tamil)
- * சௌசௌ பொடிமாஸ்*(chow chow podimas recipe in tamil)
- முட்டைக்கோஸ் சட்னி(cabbage chutney recipe in tamil)
- தாளிப்பு வடகம் +சாம்பார் வெங்காய வடகம்(பச்சை மிளகாய்சேர்த்தது)(vengaya vadagam recipe in tamil)
கமெண்ட்