மைசூர் பாக்(mysore pak recipe in tamil)

ஸ்டப்ஸ்டப் ஆக கவனித்து செய்தோம் என்றால் அருமையாக வரும்.ஒரிஜினல் மைசூர்பாக்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மாவைசல்லடையில் அவசி எடுத்துக் கொள்ளவும்.சீனி 2 கப் எடுத்து வைத்துக் கொள்ளவும்.கடலை எண்ணெய், நெய் எடுத்துக்கொள்ளவும்.
- 2
அகன்ற வாணலியைஅடுப்பில் வைத்து நெய் 1 ஸ்பூன் ஊற்றி கடலை மாவை லேசாக வாசம் வரும் வரை வறுத்து தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.சர்க்கரையைஅதேவாணலியில் போட்டு சர்க்கரை மூழ்கும்வரை தண்ணீர் விட்டு காய்ச்சவும்.
- 3
சீனியை காய்ச்சும் போது அதில்அழுக்குகள் இருக்கும். 2ஸ்பூன் பால்விட்டால் அழுக்குகள் மேலே வந்துவிடும்.
- 4
அழுக்குகள் இப்படி மேலே வரும் அதை காண்டியால் எடுத்துவிடுங்கள்.இந்தஸ்டப் கட்டாயம் பண்ணவேண்டும்.
- 5
அழுக்குகள் எடுத்து விட்டோம். வறுத்த கடலைமாவை சர்க்கரைப் பாகில் போட்டு கட்டி இல்லாமல் கிளற வேண்டும்.
- 6
முதலில் கடலைஎண்ணெயை க்கொஞ்சம்கொஞ்சமாக விட்டு கிளற வேண்டும்.
- 7
பின் நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக விடணும்.ஒவ்வொரு ஸ்டப்பாக கவனிக்கவேண்டும்.தண்ணீர்பதம், தோசை மாவுபதம்,கிரேவி பதம்இப்படி வரும்.
- 8
பின் புசுபுசு வென பொங்கி வரும்.அப்போது தட்டில் நெய் தடவி உருட்டிபார்த்தால் கண்ணாடிபோல்உருட்ட வரும்.இன்னும்அடுத்த பதம்வரணும்.
- 9
வாணலியில் ஒட்டாமல் கிளறவரும்.புசுபுசு வென வரும்போது உடனே நெய் தடவிய தட்டில் கொட்டிவிடவும்.
- 10
2 நிமிடம் கழித்து துண்டுகள் போடவும்.செம ருசி.வாயில் கடித்து சாப்பிடும்போது அருமையான ருசி.
- 11
3 பங்கு நெய்+ 3 பங்கு சர்க்கரை போட்டால்அது நெய்மைசூர்பாகு. இது தான் ஒரிஜினல்.கல்யாணவீட்டில் சமையல் காரர் கடலை எண்ணெய்+ நெய் சேர்ப்பார்கள்.பார்க்கவேஅழகாக சாப்பிடத்தோன்றும் மைசூர் பாக்ரெடி. 🙏😊நன்றி.மகிழ்ச்சி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மைசூர் பாக் (Mysore pak recipe in tamil)


கேரட் மைசூர் பாக் (Carrot Mysore pak recipe in tamil)


சாக்லேட் மைசூர் பாக் (Chocolate mysore pak recipe in tamil)


மைசூர் பாகு(mysore pak recipe in tamil)


மைசூர் பாகு(mysore pak recipe in tamil)


மைசூர் பாக் (Mysore pak recipe in tamil)


மைசூர் பாகு(mysore pak recipe in tamil)


நெய் மைசூர் பாக் (Nei mysore pak recipe in tamil)


மைசூர் பாக் (Mysore Paak Recipe in Tamil)


நெய் மைசூர் பாக் (Ghee Mysore Pak recipe in tamil)


மைசூர் பாக் (Mysore pak recipe in tamil)


பீட்ரூட் மைசூர் பாக் (Beetroot Mysore Pak recipe in tamil)


மைசூர் பாகு(mysore pak recipe in tamil)


ஹார்லிக்ஸ் மைசூர் பாக் (Horlicks Mysore pak recipe in tamil)


நெய் மைசூர் பாக் (Nei mysore pak recipe in tamil)


ஃபிங்கர் மைசூர் பாக் (Finger Mysore pak recipe in tamil)


முந்திரி மைசூர் பாக்(cashew mysore pak recipe in tamil)


பப்பாளி மைசூர் பாக் (Papaya Mysore Pak)


மைசூர் பாக் (Mysore pak recipe in tamil)


கேரட் மைசூர் பாக் (Carrot Mysore pak recipe in tamil)


மைசூர் பாக்(mysore pak recipe in tamil)


மைசூர் பா(mysore pak recipe in tamil)


மைசூர் பாகு (Mysore pak recipe in tamil)


மைசூர் பாக்


நெய் மைசூர் பாக் 😋 தமிழ்நாடு ஸ்பெஷல் (Nei Mysore Pak Recipe in Tamil)


மைசூர் பாக் (Mysore Pak Recipe in Tamil)


மைசூர் பாக்


கேரட் மைசூர் பாக் (Carrot mysore pak recipe in tamil)


மைசூர் பாகு(mysore pak recipe in tamil)


மைசூர் பாகு (Mysore pak recipe in tamil)

கமெண்ட்