தக்காளி தொக்கு(tomato thokku recipe in tamil)

S.mahima shankar
S.mahima shankar @mahiabhi
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம் தக்க
ஐந்து பேர்
  1. ஒரு கிலோதக்காளி
  2. 100 கிராம்புளி
  3. 3 ஸ்பூன்வத்தல் பொடி காரத்துக்கேற்ப
  4. ஒரு ஸ்பூன்கடுகு ஒரு ஸ்பூன் வெந்தயம்
  5. ஒரு கைப்பிடிபூண்டு
  6. தாளிக்க எண்ணெய் கடுகு கருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

20 நிமிடம் தக்க
  1. 1

    ஒரு கடாயில் சிறிதாக நறுக்கிய தக்காளி புளிக்கரைசல் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி தக்காளி நன்கு வேகும் வரை கிளறிவிடவும் தக்காளியில் உள்ள தண்ணீர் வற்றும் வரை நன்கு வதக்க வேண்டும் பெண் ஒரு வானிலையில் கடுகு ஒரு ஸ்பூன் வெந்தயம் ஒரு ஸ்பூன் வறுத்து மிக்ஸியில் பொடி பண்ணி வைக்கவேண்டும்.

  2. 2

    தக்காளி கலவை ஆறியவுடன் அதில் மிளகாய் பொடி பொடித்து வைத்த கடுகு வெந்தயம் ஆகியவற்றை கலந்து நன்கு கிளற வேண்டும்

  3. 3

    மற்றொரு வானிலையில் 250 லிட்டர நல்லெண்ணெய் ஊற்றி அதில் கடுகு கருவேப்பிலை பூண்டு ஆகியவற்றை வகைக்கு நாம் கலந்து வைத்துள்ள தக்காளி கலவையில் சேர்க்க வேண்டும் பின் தீயை மிதமான சூட்டில் வைத்து எண்ணெய் பிரிந்து வரும் வரை தக்காளி கலவையை வதக்க வேண்டும்.

  4. 4

    சுவையான தக்காளி தொக்கு ரெடி. இதை தயிர் சாதத்துடன் சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

S.mahima shankar
அன்று

Similar Recipes