எளியமாவடுஊறுகாய்(mango pickle recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

எளியமாவடுஊறுகாய்(mango pickle recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரைமணிநேரம்
5 பேர்கள்
  1. 7மாவடு- (1 கப்)
  2. கால் கப்உப்பு -
  3. 4ஸ்பூன்மிளகாய்தூள்- (கால்கப்புக்குகொஞ்சம்கம்மி)
  4. 2ஸ்பூன்காயவைத்த கடுகு பொடி -

சமையல் குறிப்புகள்

அரைமணிநேரம்
  1. 1

    விளக்கெண்ணெய்மஞ்சள்தூள் நாம் சேர்க்கவில்லை.ஏன்?அதைச்சேர்த்தால்ஒரு மாதிரி. ஏடு படியும்.முதலில் மாங்காயைகழுவிநன்குதுடைத்துவிடவும்.தண்ணீர்பதமேஇருக்ககூடாது.மாங்காயில் தேவையான உப்பு போட்டு 2 நாள் வைத்துஇருந்தால் லேசாக தண்ணீர்விடும்.

  2. 2

    பின்அந்த தண்ணீரை வடிகட்டி அதில்தேவையான வத்தல்பொடி, கடுகுபொடி, காயப்பொடி சேர்த்து மாங்காயோடு சேர்க்கணும்.ஆனால்எனக்கு கொஞ்சம் தான்கிடைத்ததால்மாங்காயிலேயே வத்தப் பொடி,உப்பு,கடுகுப்பொடி, காயப்பொடி எல்லாவற்றையும்போட்டு கலந்துவிட்டேன்.தினமும்10 நிமிடம்மட்டும் வெயில்வைத்துபின் குலுக்கிவிட்டு கொள்வேன்.

  3. 3

    (குறிப்புகள்:-இப்போதுமாங்காய், மாம்பழம்வரும் காலம்.மாவடு கிடைக்கவில்லை.பக்கத்து மாமரத்தில்சில மாவடுதான் கிடைத்தது.
    அதை வைத்துபோட்டு விட்டேன்.நல்லமணம் மாவடு ஊறுகாய்.
    அளவு5 டம்ளர்மாவடுஎன்றால்1டம்ளர் உப்பு அரைடம்ளர் காயாவைத்தகடுகுப்பொடி கால் டம்ளர் காயப்பொடி.இதான் கணக்கு.எண்ணெய், மஞ்சள்பொடி சேர்க்கிறார்கள்.கொஞ்சநாளில் ஏடு படியும்,எண்ணெய் சிக்கு வாசம் வரும்.இப்படி பண்ணினால் 1 வருடம்வரை சாப்பிடலாம்.)

  4. 4

    இரண்டாம்நாள்,மூன்றாம்நாள்மாங்காய் வடு,நான்காம்நாள்மாவடு,

  5. 5

    இன்று மாவடுசுருங்கஆரம்பித்துவிட்டது.பார்க்கவே அழகாக இருந்தது.இன்னும்நல்ல சுருங்கும்.சுவையான எளிய மாவடுஊறுகாய் ரெடி.🙏😊நன்றி.நன்குஊறிவிட்டது.மாவடு ஊறுகாய் ரொம்பநன்றாக இருக்கிறது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes