கம்பு குக்கீஸ்(kambu cookies recipe in tamil)

கம்பு குக்கீஸ்(kambu cookies recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஏலக்காயை இடித்துக் கொள்ளவும்.
- 2
அடுப்பில்,ஒரு பாத்திரம் வைத்து பொடித்த வெல்லம், 1/3கப் தண்ணீர் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து வெல்லம் கரைந்ததும்,வேறு பாத்திரத்தில் வடிகட்டவும்.
- 3
ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி 1நிமிடத்திற்கு நன்றாக கலந்துவிடவும்.
- 4
அதனுடன் கம்பு மாவு, கோதுமை மாவு மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்து சலித்து கலந்து கொள்ளவும்.
- 5
இதனுடன் கரைத்து வைத்துள்ள வெல்லத்தை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலந்து விடவும்.
கலந்து விட்டால் போதும்.பிசைய தேவையில்லை.
- 6
ஒரு பட்டர் பேப்பரில் கலந்துவிட்ட மாவை வைத்து, ஒரு பக்க பேப்பரால் மூடி சப்பாத்தி கட்டையால், மெல்லியதாக இல்லாமல் நீளமாக விரித்து விடவும்.
பின் நமக்கு தேவையான வடிவத்தில் வெட்டிக் கொள்ளவும்.
- 7
நடுவில் சிறிய வட்டமாக அழுத்திவிட்டு அதில் ஜாம் வைத்து நிரப்பவும்.இவற்றை,நெய் தடவிய தட்டில் பட்டர் பேப்பர் போட்டு அதில் அடுக்கவும்.
- 8
அடி கனமான,சமமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து 7 நிமிடங்கள் சிறு தீயில் சூடுபடுத்தவும்.
- 9
பின்,அதனுள் தயாராக வைத்துள்ள தட்டை உள்ளே வைத்து 25 முதல் 30 நிமிடங்கள் வேகவிடவும்.
- 10
வெளியே எடுத்து,சூடு ஆறியதும் சாப்பிட சுவையாக இருக்கும்.
- 11
அவ்வளவுதான்.சுவையான கம்பு குக்கீஸ் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கம்பு குக்கீஸ் (Kambu cookies recipe in tamil)
#milletசிறு தானியங்களில் ஒன்றான கம்பு மிகவும் ஆரோக்கியமானதாகும்.இதனை குளிர்காலங்களில் உணவில் சேர்க்கும் பொழுது சளி பிரச்சனை நீங்கும்.குழந்தைகளும் விரும்பி உண்ணும் படி,எனது மூதாதையரிடம் இருந்து நான் கற்றுக் கொண்ட கம்பு குக்கீஸ் சமைக்கும் முறையை இங்கு காண்பித்துள்ளேன். Asma Parveen -
-
* கம்பு குக்கீஸ் *(kambu cookies recipe in tamil)
#qkஇந்த பிஸ்கெட் செய்வது மிகவும் சுலபம்.தேவையானவை அனைத்தையும் ரெடியாக ரெடியாக வைத்துக் கொண்டால்,10 நிமிடத்தில் செய்து விடலாம்.இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.கொழுப்பு குறைவாக உள்ளது.எடையைக் குறைக்க உதவுகிறது. Jegadhambal N -
-
-
-
கோதுமை ஓட்ஸ் குக்கீஸ் (Kothumai oats cookies recipe in tamil)
#flour1 #GA4 #oats #week7நான் என் குழந்தைகளுக்காக கோதுமை மாவு ,நாட்டுச் சர்க்கரை, ஓட்ஸ், நெய் சேர்த்து செய்த இந்த குக்கீஸ் டேஸ்டி மற்றும் க்ரிஸ்பியாக இருந்தது. நான் இதை குக்கரில் செய்தேன். Azhagammai Ramanathan -
கம்பு மாவு கேக் (Kambu maavu cake recipe in tamil)
#millet புது முயற்சி தான் எல்லோரும் புது விதமாக செய்கிறார்கள் என்று செய்து பார்ப்பேன் மைதா மாவுக்கு பதிலாக கம்புமாவு சேர்த்து செய்தேன் சிறிது கடினம் என்றாலும் சுவையை அளவுக்கதிகமானதுஅதிகளவு பேக்கிங் சோடா சேர்த்தால் இன்னும் கொஞ்சம் சாஃப்டாக வந்திருக்கும் நான் சேர்க்கவில்லை முதல் முயற்சி என்பதால் வாழைப்பழமும் முட்டையும் சேர்த்து செய்தி உடனே காலி Jaya Kumar -
தேங்காய் குக்கீஸ்(coconut cookies recipe in tamil)
வழக்கமாக கடைகளில் வாங்கும் பிஸ்கட்டுகளை விட இவை ஆரோக்கியம் நிறைந்தது மேலும் வீட்டிலேயே செய்வதால் நாம் அவ்வப்போது செய்து ஏர் டைட் டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளலாம். உங்கள் குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்கள்! கட்டாயம் ஆரோக்கியமானதாக இருக்கும். #CF1 Anus Cooking -
வீட் ஜாகெரி குக்கீஸ்(wheat jaggery cookies recipe in tamil)
#FC அவளும் நானும்... @homecookie_270790 Ilakiya arun.கேக் மற்றும் குக்கீ செய்ய ஆசை வந்ததே,தோழி இலகியாவின் செய்முறைகள் பார்த்து தான்.இன்றும், இன்னும் பல கேக் மற்றும் குக்கீ வகைகளையும் கலந்து அலசி ஆராய்வோம். Ananthi @ Crazy Cookie -
-
பீட்ரூட் கம்பு உருண்டை (Beetroot Kambu Urundai Recipe in Tamil)
#millet#GA4#Week5சிறுதானியங்களில் அதிக பயன்படுத்தக்கூடியது கம்பு ஆகும் இந்த கம்பை வைத்து பாரம்பரிய கம்பு உருண்டை செய்யும்போது பீட்ரூட் ஜூஸ் சேர்த்தால் கொஞ்சம் கலர்ஃபுல்லாக குழந்தைகள் விரும்பி சாப்பிடும் படியாக இருக்கும் அத்தோடு சத்தும் அதிகம் என்பதால் இந்த ரெசிபியை செய்கின்றேன் Santhi Chowthri -
-
ஜூ ஜூ கம்பு லட்டு (Kambu laddu recipe in tamil)
1.கம்பு உடலுக்கு மிகவும் சத்தானது.2.உடலுக்கு ஆற்றல் அளிக்கிறது#millet லதா செந்தில் -
-
கோதுமை ஓட்ஸ் குக்கீஸ் (Kothumai oatscookies Recipe in tamil)
#கால்சியம்புரதம் உணவுகள்.நமது உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடிய ஆரோக்கியமான மாவுகளில் ஓட்ஸ் ஒன்றாகும். மிகவும் சத்தானது மட்டுமல்ல குறைந்த கலோரிகள் சூப்பர் நிரப்புதல் கூட. எனவே குறைந்த கலோரிகள் மற்றும் அதிக ஆரோக்கியம் உள்ள இதை நமது உணவில் பல வகைகளில் பயன்படுத்தலாம். Soundari Rathinavel -
-
-
-
-
-
முட்டை இல்லாத நட்டெல்லா குக்கீஸ் (Muttai illatha Nutella cookies recipe in tamil)
#bake Meenakshi Ramesh -
-
-
-
-
ஜாம் குக்கீஸ் (Jam cookies recipe in tamil)
#NoOvenBakingஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி மிகவும் சுவையான ஜாம் குக்கீஸ். இதனை நாம் ஓவன் இல்லாமல் செய்ய முடியும். வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
More Recipes
கமெண்ட் (6)