ஆப்பம் தேங்காய்ப்பால்(appam and coconut milk recipe in tamil)

Banumathi K @banubalaji
சூடான ஆப்பமும் தேங்காய் பாலும் அருமையான பொருத்தமாக இருக்கும் மிகவும் பாரம்பரியமான உணவு முறைகளில் இதுவும் ஒன்று # ric.
ஆப்பம் தேங்காய்ப்பால்(appam and coconut milk recipe in tamil)
சூடான ஆப்பமும் தேங்காய் பாலும் அருமையான பொருத்தமாக இருக்கும் மிகவும் பாரம்பரியமான உணவு முறைகளில் இதுவும் ஒன்று # ric.
சமையல் குறிப்புகள்
- 1
பச்சரிசி புழுங்கல் அரிசி உளுத்தம் பருப்பு வெந்தயம் இவை அனைத்தும் ஒன்றாக மூன்று மணி நேரம் ஊற வைத்து மிக்ஸியில் மாவாக அரைக்கவும் சுமார் 5 மணி நேரங்கள் புளிக்க விட்டு பின்னர் உப்பு சோடா உப்பு தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளவும்
- 2
ஆப்பம் சுடுவதற்கு நான்ஸ்டிக் கல்லை காயவைத்து மாவை ஊற்றி சுற்றி விடவும் தீயை மிதமாக வைத்து மூடி வைக்கவும்
- 3
ஒரு நிமிடம் நன்கு வேக விட்டு எடுக்கவும் மிகவும் அருமையான மொறுமொறுப்பான ஆப்பம் தேங்காய்ப் பாலுடன் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
அம்மாவின் ஆப்பம் வடகறி (Appam vadacurry recipe in tamil)
#GA4 Week7 #Breakfastஎன் அம்மா செய்யும் மெத்தென்ற ஆப்பம் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் மிகவும் பிடிக்கும். காலை உணவுக்கு இது சிறந்த பலகாரம். Nalini Shanmugam -
சூடாக ஆப்பம், தேங்காய் பால் (Aappam & thenkaai paal recipe in tamil)
ஆப்பம், தேங்காய் பால் சாப்பிட சுவையாக இருக்கும். வயிற்றுக்கு தொந்தரவு தராது. தேங்காய் பால் சூடு செய்யாமல் சாப்பிட நிறைய சத்து உள்ளது. ஹோட்டல் ஸ்டைலில் இப்ப வீட்டில் செய்து சாப்பிடலாம் #hotel Sundari Mani -
சம்பா பச்சரிசி ஆப்பம்(appam recipe in tamil)
#ricவெள்ளை பச்சரி மட்டுமல்ல,சம்பா பச்சரிசியிலும் ஆப்பம் மிருதுவாக வரும். Ananthi @ Crazy Cookie -
இனிப்பு பணியாரம்(sweet paniyaram recipe in tamil)
இது ஒரு பாரம்பரியமான சிற்றுண்டி வகை அனைவருக்கும் பிடித்தமானது எளியமுறையில் செய்யக்கூடியது Banumathi K -
ஆப்பம் வித் தேங்காய் பால் (Appam with thenkai paal recipe in tamil)
# coconutஒரு முறை சாப்பிட்டால் மறுபடியும் கேட்கத் தோன்றும் இந்த ஆப்பம் தேங்காய்ப்பால். Azhagammai Ramanathan -
-
தேங்காய் பால் சாதம்(coconut milk rice recipe in tamil)
தேங்காய் பால் சேர்த்து சாதம் சமைப்பதினால் ருசி அபாரமாக இருக்கும் சத்து நிறைந்த தேங்காய் சாதத்துடன் முட்டை மட்டன் சிக்கன் குழம்பு வகைகள் மிகவும் அருமையாக இருக்கும் மிகவும் எளிதான ஒரு அருமையான மதிய உணவு#ric Banumathi K -
-
-
-
இட்லி(idly recipe in tamil)
நான் cooksnap செய்து கற்றுக் கொண்ட ரெசிபிகளில்,என்னைக் கவர்ந்த ரெசிபியில் இதுவும் ஒன்று. Thank you@Mrs.Renuga Bala.. Ananthi @ Crazy Cookie -
-
சீவல் (seeval/ribbon pakoda recipe in tamil)
#newyeartamil இது நம் தமிழகத்தின் பாரம்பரியமான ரெசிபிக்களில் இதுவும் ஒன்று.. Muniswari G -
பால் ஆப்பம்
பால் ஆப்பம் பட்டு போல மெத்தென்ற ஆப்பம் . கேரளா ஸ்பெஷல். ஒரு நாளில் சாப்பிடும் உணவுகளில் காலை உணவு மிகவும் முக்கியும். கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, உலோக சத்துக்கள், விட்டமின்கள் சேர்ந்த முழூ உணவு தான் காலை உணவு. சுவையுடன் சத்து சேர்க்க நட்ஸ் ரோஸ்ட் செய்து சேர்த்தேன், பாலும் தேங்காய் பாலும் ஏலக்காய் பொடியும் சுவை கூட சேர்த்தேன்; இப்பொழுது இது முழூ உணவு காலையில் தெம்பும் சக்தியும் கொடுக்க #everyday1 Lakshmi Sridharan Ph D -
-
புளியோதரை (puliyotharai recipe in Tamil)
#birthday1எனது அம்மாவிற்கு பிடித்த ரெசிபியில் இதுவும் ஒன்று... Muniswari G -
-
-
-
-
பட்டு போல ஆப்பம்(silky appam recipe in tamil) விரத
#vtகண்களுக்கும், நாவிர்க்கும், ஆரோக்கியத்திர்க்கும் ஒரு நல்ல விருந்து. பட்டு போல மெத்தென்ற ஆப்பம் நல்ல சுவை. சுவை அதிகரிக்க கடல கறி, #விரத Lakshmi Sridharan Ph D -
ஆப்பம்
தேங்காயானது குடல்புண்களுக்கு உகந்த மருந்து. அல்சர் உள்ளவர்கள் ஆப்பம் சாப்பிடுவதால் உடல்நலத்திற்கு நல்லது Siva Sankari -
ராகி அரிசி இட்லி(ragi and rice idly recipe in tamil)
சுலபமாக வீட்டில் இருக்கும் ரேஷன் அரிசி ராகி வைத்து சத்தான ராகி இட்லி செய்யலாம் .#made1 Rithu Home -
கருப்பட்டி பணியாரம் (Karuppatti paniyaram recipe in tamil)
#india2020தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவு.... Madhura Sathish -
-
-
-
ஆப்பம் கேரளா ஸ்டைல் கடலைக்கறி
#combo ஆப்பம் கடலை கறியும் மிகவும் சுவையாக இருக்கும் எல்லோருக்கும் மிகப் பிடித்தமான ஒரு உணவு ஆப்பம் கடலைக்கறி Cookingf4 u subarna
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16159472
கமெண்ட்