எள்ளு பொடி மினிதோசை(ellu podi dosai recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

எள்ளு பொடி மினிதோசை(ellu podi dosai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரைமணிநேரம்
2 பேர்கள்
  1. 2 கப்தோசை மாவு-
  2. தேவைக்குஎள்ளுப்பொடி-
  3. தேவைக்குஎண்ணெய்-
  4. எளிதான எள்ளுப்பொடி
  5. 1 கப்எள்-,
  6. தேவைக்குஉப்பு -
  7. சிறிதளவுகருவேப்பிலை-
  8. 6 பல்பூண்டு -
  9. கொஞ்சம்புளி-
  10. 2ஸ்பூன்உளுந்தம்பருப்பு -

சமையல் குறிப்புகள்

அரைமணிநேரம்
  1. 1

    முதலில் தோசை வாணலியை அடுப்பில்வைத்து தோசை மாவை ஊத்தப்பம் மாதிரிஊற்றவும்.

  2. 2

    பின் எள்ளு பொடியை மேலே தூவவும்.

  3. 3

    அவரவர் விருப்பமான டிசைனில் தூவலாம்.தோசையை சுற்றி எண்ணெய்விடவும்.

  4. 4

    பொடி மேலேஎண்ணெய்விடவும்.தோசையை திருப்பிப் போட்டு மேலே பொடியைத்தூவவும்.(எள்ளுப்பொடிசெய்ய -எள்ளு, கருவேப்பிலை, பூண்டு பல்,உளுந்தம்பருப்பு,புளி, உப்புஎல்லாம் வெறும்வாணலில்வறுத்து கொரகொரப்பாக அரைக்கவும்,)🙏😊நன்றிமகிழ்ச்சி.சட்னி,வெஜ் ஸ்டூ வைத்து சாப்பிடலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes