கார்லிக் மேகி(garlic maggi recipe in tamil)

Nisa
Nisa @Nisa3608

சுட சுட மேகி செய்து கொடுங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்...

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  2. 1 டீஸ்பூன் பூண்டு
  3. 1 டீஸ்பூன் சில்லி ஃப்ளேக்ஸ்
  4. 1 டேபிள்ஸ்பூன் வெங்காயம்
  5. 1 டேபிள்ஸ்பூன் கேப்ஸிக்கம்
  6. 2மேகி நூடுல்ஸ்
  7. 1 டீஸ்பூன் ரெட் சில்லி சாஸ்
  8. 1 டீஸ்பூன் சோயா சாஸ்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    கடாயில் காய்ந்த உடன் எண்ணெய் சேர்த்து சில்லி ஃப்ளேக்ஸ் பொடியாக நறுக்கிய பூண்டு பொரிந்தவுடன் நறுக்கிய வெங்காயம் மற்றும் கேப்ஸிகம் சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மேகி டேஸ்ட் மேக்கர் சேர்க்கவும்.

  2. 2

    தண்ணீர் கொதி வந்தவுடன் இரண்டு மேகி சேர்த்து மூடி வைத்து வேக விடவும். தண்ணீர் சுண்டி வந்தவுடன் ரெட் சில்லி சாஸ் மற்றும் சோயா சாஸ் சேர்த்து கலக்கவும். சுட சுட கார்லிக் மேகி தயார்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Nisa
Nisa @Nisa3608
அன்று
I love cooking from my small age...I started to when I was 10...one of my aim was to become a chef but am on another line now...I came to know that there is a platform named Cookpad giving amazing opportunities to everyone who cook... without any hesitation I joined this platform...this is a beautiful place to share your talent...
மேலும் படிக்க

Similar Recipes