சோடா சர்பத் வகைகள்(soda sarbath recipes in tamil)

 குக்கிங் பையர்
குக்கிங் பையர் @cook_26922984
Coimbatore

வெயில் காலத்தில் தாகம் தணிக்க இதை அருந்துங்கள்
#sarbath

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1 கரண்டி ரோஸ் எசன்ஸ்
  2. 1 கரண்டி மேங்கோ எசன்ஸ்
  3. சப்ஜா விதை
  4. சோடா

சமையல் குறிப்புகள்

5 நிமிடங்கள்
  1. 1

    இரு கிளாஸில் எசன்ஸை ஊற்றவும்

  2. 2

    பின் ஊற வைத்த சப்ஜா விதையை சேர்த்து வைக்கவும்.

  3. 3

    பின் சோடா ஊற்றி ஐில்லுனு பருகவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

 குக்கிங் பையர்
அன்று
Coimbatore

Similar Recipes