பீர்க்கங்காய் பிரட்டல் (Ridge gourd pirattal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பீர்க்கங்காய் தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- 2
வெங்காயம், பூண்டு இரண்டையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- 3
வாணலியை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து பருப்பு, கடலை பருப்பு,வற்றல் சேர்த்து வதக்கவும்.
- 4
பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 5
வெங்காயம் நன்கு வதங்கியதும் நறுக்கிய பீர்க்கங்காய் சேர்த்து கலந்து விடவும்.
- 6
அத்துடன் மஞ்சள் தூள்,மிளகாய் தூள், மல்லித் தூள்,சாம்பார் தூள்,உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- 7
மூடி வைத்து பத்து நிமிடங்கள் மிதமான சூட்டில் வேக விடவும். தண்ணீர் எதுவும் சேர்க்க வேண்டாம்.
- 8
பின்னர் திறந்து காய் வெந்துள்ளத என பார்த்து, உப்பு சரிபார்த்து,பின்பு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி,கலந்து இறக்கினால் பீர்க்கங்காய் பிரட்டல் தயார்.
- 9
தயாரான பிரட்டலை எடுத்து ஒரு பரிமாறும் பௌலில் சேர்க்கவும்.
- 10
சுவையான இந்த பீர்க்கங்காய் பிரட்டல் சாதம்,கலந்த சாதம், சப்பாத்தி,ரொட்டி போன்ற எல்லா உணவுடன் சேர்த்து சுவைக்கலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பீர்க்கங்காய் சட்னி (Ridge gourd chutney)
சத்துக்கள் நிறையப் பெற்ற பீர்க்கங்காய் வைத்து செய்யும் சுவையான சட்னி செய்முறை பற்றி இங்கு பார்க்கலாம்.#GA4 #Week4 Renukabala -
-
-
-
பீர்க்கங்காய் சட்னி (ridge gourd chutney recipe in tamil)
#nutritionபீர்க்கங்காய் விட்டமின் ஏ பி சி நிறைந்தது. நார்ச்சத்து மிகுந்த காய். நீரழிவு நோய் உள்ளவர்களுக்கு சிறந்த காயாக கருதப்படுகிறது. பிஞ்சு காயை விட சற்று முற்றிய காய் உடம்பிற்கு நல்லது. Priyaramesh Kitchen -
-
-
பீர்க்கங்காய் கூட்டு (Peerkankaai kootu recipe in tamil)
பீர்க்கங்காய் அதிக நார் சத்து உள்ள காய் ஆகும். இந்த கூட்டு சாதம், சப்பாத்தி, தோசை ஆகியவற்றுடன் பரிமாறலாம். Manjula Sivakumar -
பீர்க்காயா கறி(பீர்க்கங்காய் கறி) (Peerkaayaa curry recipe in tamil)
#ap week 2நீர் சத்து நிறைந்த பீர்க்கங்காய் ஆந்திரா ஸ்டைலில் காரசாரமாக செய்வது எப்படி என்று பார்ப்போம் Jassi Aarif -
கத்தரி தேங்காய் பால் பிரட்டல் (Kathari thenkaai paal pirattal recipe in tamil)
கத்தரி, மிளகாய் பொடி ,வெங்காயம், வரமிளகாய் ,பொடி ,போட்டு பிரட்டி உப்பு சீரகம்,புளித்தண்ணீர் ,தேங்காய் ப்பால் ஊற்றி வேகவிடவும்.வெந்ததும் இறக்கவும் ஒSubbulakshmi -
பீர்க்கங்காய் கடலை பருப்பு கூட்டு (Peerkankaai kadalaiparuppu koottu recipe in tamil)
#arusuvai5 Shyamala Senthil -
பாகற்காய் முட்டைக் குழம்பு (Bitter guard egg gravy)
பாகற்காய் அல்லது முட்டையை வைத்து நிறைய குழம்புகள் செய்துள்ளோம்.ஆனால் நான் பாகற்காய்,முட்டை இரண்டையும் ஒன்றாக சேர்த்து ஒரு வித்தியாசமான குழம்பை முயற்சித்தேன்.இந்த குழம்பு செய்வது மிகவும் சுலபம்.சுவை அருமையாக இருந்தது. கொஞ்சமும் பாகற்காயில் கசப்பு இல்லாமல் அருமையாக இருந்தது.#magazine2 Renukabala -
பீர்க்கங்காய் கிச்சடி
பீர்க்கங்காய் 1 ,தக்காளி 3,வேகவைத்து ஒரு ஸ்பூன் சாம்பார் பொடி ,அரை ஸ்பூன் மிளகாய் பொடி சேர்த்துகடைந்து வெங்காயம்10,பெரிய வெங்காயம் 1,பெருங்காயம் போட்டு வதக்கவும் .பின் புளி கரைத்து கொதித்துஉப்பு சீரகம் போட்டு மல்லி இலை போட்டு இறக்கவும். ஒSubbulakshmi -
பீர்க்கங்காய் கிச்சடி
பீர்க்கங்காய் 3,தக்காளி3,மிளகாய் பொடி, உப்பு, ப.மிளகாய் போட்டு வேகவைக்கவும் கீரை மத்தால் கடையவும். வெங்காயம் பொடியாக வெட்டவும். பூண்டு, இஞ்சியை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, பெருங்காயம், வரமிளகாய் வறுத்து வெங்காயம் பூண்டு இஞ்சி வதக்கவும்.புளி நெல்லிக்காய் அளவு தண்ணீர் கலந்து சாறு கரைத்து இதில் கலக்கவும். சீரகம் ,மல்லி இலை போடவும். ஒSubbulakshmi -
வாழைக்காய் பிரட்டல் பூசனி சாம்பார் (Vaazhaikaai pirattal, poosani sambar recipe in tamil)
காணும் பொங்கல் ஒSubbulakshmi -
பீர்க்கங்காய் பருப்பு கூட்டு (Peerkankaai parupp koottu recipe in tamil)
#arusuvai5 நான் செய்யும் கூட்டு வகைகளில் என் அம்மாவிற்கு மிகவும் பிடித்தது . Hema Sengottuvelu -
-
பீர்க்கங்காய் துவையல் / Ridge gourd Thuvayal Recipe in tamil
#gourd...பீர்க்கங்காய் வைத்து செய்த காரசாரமான துவையல்.. சாதத் தில் நல்லெண்ணெய் ஊற்றி, துவையல் சேர்த்து பிசைந்து சாப்பிட மிக சுவையாக இருக்கும்... Nalini Shankar -
முருங்கை பிரட்டல் (Murunkai pirattal recipe in tamil)
முருங்கை 5, பெரிய வெங்காயம் 2 தக்காளி 1 வெட்டி எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து,கறிவேப்பிலை தாளித்து பெருங்காயம் ,உப்பு போட்டு வதக்கவும். பின் தண்ணீர் தெளித்து வேக விடவும் ஒSubbulakshmi -
பீர்க்கங்காய் கூட்டு (Peerkankaai koottu recipe in tamil)
#Kerala #photoகேரளாவில் காய்கறி கூட்டு வகைகள் மிகவும் பிரபலம்.நம்மைப் போல் அடிக்கடி பொரியல் செய்து சாப்பிட மாட்டார்கள் பெரும்பாலும் தேங்காய் சீரகம் மிளகாய் அரைத்து கூட்டாக செய்து சாப்பிடுவார்கள். Meena Ramesh -
-
எண்ணெய் கத்தரி பிரட்டல் (Ennai kathari pirattal recipe in tamil)
குட்ட கத்தரி 8லேசா வெட்டி தக்காளி 2வெட்டி பெரியவெங்காயம் ப.மிளகாய் 2வெட்டி கடுகு,உளுந்து, பெருங்காயம், வெந்தயம்,வதக்கவும். மிளகாய் பொடி சாம்பார் பொடி புளிக்கரைசல் ஊற்றி உப்பு போட்டு வதக்கவும். வெந்ததும் இறக்கவும் ஒSubbulakshmi
More Recipes
கமெண்ட் (2)