கரம் மசாலா தூள்😋(garam masala powder recipe in tamil)

Mispa Rani
Mispa Rani @cook_20136737

கறி குழம்பு செய்யும் போது இந்த மசாலா சேர்த்து செய்தால், மிகவும் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.

#2
#misparani

கரம் மசாலா தூள்😋(garam masala powder recipe in tamil)

கறி குழம்பு செய்யும் போது இந்த மசாலா சேர்த்து செய்தால், மிகவும் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.

#2
#misparani

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10நிமிடம்
10 பேர்
  1. 4துண்டு பட்டை
  2. 1 டேபிள்ஸ்பூன் கிராம்பு
  3. சிறிதளவுகல்பாசி
  4. 7ஏலக்காய்
  5. 1 ஸ்பூன் மராட்டி மொக்கு
  6. 1 டேபிள்ஸ்பூன் தனியா
  7. 1 டேபிள்ஸ்பூன் மிளகு
  8. 2பிரியாணி இலை
  9. ஒரு ஸ்பூன் கசகசா
  10. 1 ஸ்பூன் அன்னாசிப்பூ
  11. 1 டேபிள்ஸ்பூன் சீரகம்
  12. 1 டேபிள்ஸ்பூன் சோம்பு
  13. உப்பு

சமையல் குறிப்புகள்

10நிமிடம்
  1. 1

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடேற்றி சிறு தீயில் வைத்து பட்டையை போட்டு வறுக்க வேண்டும். கிராம்பு ஏலக்காய் என்று ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வறுக்க வேண்டும்.

  2. 2

    கடைசியாக பிரிஞ்சி இலை சேர்த்து மிதமான சூட்டில் வறுக்க வேண்டும். கருகக்கூடாது. கரிந்தால் சுவை நன்றாக இருக்காது. பின் ஆற வைக்க வேண்டும்.

  3. 3

    நன்கு ஆறியவுடன் மிக்ஸியில் சேர்த்து பொடியாக அரைத்து எடுத்துக் கொள்வோம். மிகவும் தூளாக வேண்டுமென்றால் நன்கு சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அப்படியே பயன்படுத்தலாம்.

  4. 4

    கறி சமைக்கும் போது இந்த தூளை சேர்த்து செய்தால் சுவையும் மணமும் அருமையாக இருக்கும். நீங்களும் செய்து சாப்பிட்டுப் பாருங்க. 😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mispa Rani
Mispa Rani @cook_20136737
அன்று

Similar Recipes