கோவை மட்டன் பிரியாணி (Kovai mutton biryani recipe in tamil)

இந்த மட்டன் பிரியாணி புதிய சுவையில் இருக்கும். மசாலா பொருட்களையும் அரைத்து சேர்ப்பது மிகவும் மணமாகவும் காரசாரமான முறையில் ருசியாகவும் இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
மட்டனை மஞ்சள் தூள் சேர்த்து சுத்தம் செய்து கழுவி நறுக்கி வைத்துக் கொள்ளவும். பிறகு அரைக் கொடுத்துள்ள பொருட்களையும் சேர்த்துக் அரைத்து கொள்ளவும்.
- 2
மட்டனில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து பிசறி 1/2 மணிநேரம் ஊற வைக்கவும்.பிறகு ஒரு குக்கரில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களையும் சேர்த்துக் தாளித்து வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின் ஊற வைத்த மட்டனையும் சேர்த்து வதக்கவும் நன்றாக வதக்கவும்.
- 3
பிறகு தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு விசில் விட்டு இறக்கி வைக்கவும்.ஊற வைத்த அரிசி சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். அதில் புதினா கொத்தமல்லி இலைகளை சேர்த்து
- 4
நன்றாக கொதித்தவுடன் மூடி பத்து நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
சுவையான மட்டன் குருமா (Mutton kuruma recipe in tamil)
இந்த மட்டன் குருமா எளிய முறையில் விரைவாகவும் ருசியாகவும் இருக்கும். Lakshmi -
-
பிரான் பிரியாணி (Prawn biryani recipe in tamil)
#photoஇந்த முறையில் செய்தால் மிகவும் ருசியாக இருக்கும் பிரான் பிரியாணி Lakshmi -
மதுரை மட்டன்மசாலா (Madurai mutton masala recipe in tamil)
மட்டனை இந்த முறையில் செய்து தர விரும்பி உண்பார்கள். புதிய ருசியாகவும் இருக்கும். Lakshmi -
டேஸ்டி சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil)
#onepotசிக்கனை வைத்து விரைவில் செய்யக்கூடிய ஒரு டேஸ்டி பிரியாணி. Lakshmi -
மட்டன் கிரேவி (Mutton gravy recipe in tamil)
கிராமத்து சுவையில் பிரஸ் மசாலா அரைத்து செய்த மட்டன் கிரேவி. Hemakathir@Iniyaa's Kitchen -
மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
#cookpadturns6பிரியாணி இல்லாத ஒரு பிறந்தநாளா இதோ டேஸ்டான மட்டன் தம் பிரியாணி விறகு அடுப்பில் செய்தது Sudharani // OS KITCHEN -
மீல்மேக்கர்/ சோயாபீன்ஸ் பிரியாணி (Mealmaker biryani recipe in tamil)
மட்டன் சிக்கன் பிரியாணி போன்ற சுவையில் சோயா பிரியாணி Hemakathir@Iniyaa's Kitchen -
செட்டிநாட்டு காளான் பிரியாணி (Chettinadu kaalaan biryani recipe in tamil)
#ilovecookingஇந்த முறையில் செய்து தர குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் Lakshmi -
மட்டன் பிரியாணி (Mutton biryani recipe in tamil)
#GA4#Hydrabadhiகுக்கரில் உதிரியாக ஐதராபாத் ஸ்டைலில் சுலபமாக செய்யக் கூடிய மட்டன் பிரியாணி. Hemakathir@Iniyaa's Kitchen -
திண்டுக்கல் ஸ்பெஷல் தலப்பாகட்டி மட்டன் தம் பிரியாணி
#vattaramweek 3திண்டுக்கல் என்றாலே நினைவிற்கு வரும் அளவிற்கு மிகவும் புகழ்பெற்ற ருசியான திண்டுக்கல் ஸ்பெஷல் தலப்பாகட்டி மட்டன் தம் பிரியாணி Sowmya -
பொன்னி ரைஸ் மட்டன் பிரியாணி (Mutton biryani recipe in tamil)
#Biryani#week16பிரியாணி என்றால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் .ஆனால் நாம் பாஸ்மதி ரைஸ் சீரகசம்பா போன்ற அரிசியில் செய்யும் போது ஒரு சில நேரம் அரிசி குழைந்துவிட கூடும்ஆனால் பொன்னி அரிசியில் பிரியாணி செய்யும்போது பொலபொலவென்று ருசியாக இருக்கும். சீரக சம்பா அரிசி சுவையில் பொன்னி அரிசி மட்டன் பிரியாணி Sangaraeswari Sangaran -
-
ஹைதராபாத் மட்டன் பிரியாணி (Hyderabad mutton biryani recipe in tamil)
#andhraஆந்திர மாநிலம் , ஹைதராபாத் பட்டணத்தின் மட்டன் பிரியாணி உலகப்புகழ் பெற்றது...... அதனை நமது சமையலறையில் எவ்வாறு எளிமையான முறையில் தயார் செய்வது என்பதை இந்த பதிப்பில் காண்போம்..... karunamiracle meracil -
தேங்காய் பால் பிரியாணி(coconut milk biryani recipe in tamil)
#CF8இது அதிக மசாலா இல்லாத பிரியாணி இது கூட பட்டர் சிக்கன் மட்டன் தால்ச்சா பனீர் மக்கானி இது போல் கிரேவி உடன் பரிமாறலாம் மிகவும் வித்தியாசமான சுவையில் இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
குக்கர் சிக்கன் பிரியாணி
#magazine4அனைவருக்கும் அவரவர் முறையில் பிரியாணி செய்ய தெரிந்ததே ஆகும். என்னதான் வீட்டில் பிரியாணி செய்து சாப்பிட்டாலும் ஹோட்டல் சுவையில் சாப்பிட ஆசையாக இருக்கும். நான் குறிப்பிட்டிருக்கும் முறையில் செய்து பாருங்கள் அற்புதமாக ஹோட்டல் சுவையில் சூப்பராக பிரியாணி செய்ய முடியும். Asma Parveen -
திண்டுக்கல் சிக்கன் பிரியாணி (Dindukal chicken biryani recipe in tamil)
#homeவீட்டிலேயே மசாலா அரைத்து செய்த சுவையான பிரியாணி Sharanya -
செட்டிநாட்டு காளான் கிரேவி
#cookwithfriends#madhurasathishஇது செட்டிநாட்டு முறையில் செய்த காளான் மிகவும் மணமாகவும் காரசாரமான முறையில் ருசியாகவும் இருக்கும். Lakshmi -
-
சென்னா ஸ்பைசி பிரியாணி(channa biryani recipe in tamil)
#RDஇந்த பிரியாணி நல்ல ருசி.அசைவ பிரியாணி மாதிரி தான் பண்ணி இருக்கிறேன்.vegசாப்பிடுபவர்களுக்கு மிகவும் பிடிக்கும். SugunaRavi Ravi -
-
காராமணி பிரியாணி (Black eye bean biryani recipe in tamil)
#BRகாராமணி வைத்து பிரியாணி பண்டைய காலத்தில் செய்வது போல் மசாலா அரைத்து செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
-
திண்டுக்கல் மட்டன் பிரியாணி (Dindukal mutton biryani recipe in tamil)
#GA4Week3Mutton Manjula Sivakumar -
ஆம்பூர் மட்டன் தம் பிரியாணி
#vattaram #week8ஆம்பூர் என்றாலே மட்டன் பிரியாணி பிரபலமானது. இதை நான் செய்து பார்த்து உங்களுடன் பகிர்ந்துள்ளேன். சுவை அட்டகாசமாக இருந்தது. Asma Parveen -
-
செட்டிநாடு முந்திரி மட்டன் குழம்பு (Mutton kulambu Recipe in Tamil)
#book#nutrientகடையில் மட்டன் குழம்பு வாங்க முடியாததால் நாங்கள் வீட்டிலேயே மட்டன் குழம்பு செய்தோம். மிகவும் அருமையாக இருந்தது. sobi dhana -
மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
#eid#birthday1நமது குழுவில் உள்ள அனைத்து இஸ்லாமிய சகோதரிகளுக்கும் இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள் இந்த உணவு உங்க எல்லோருடனும் சேர்ந்து கொண்டாடும் வகையில் நான் இங்கு பதிவிடுகிறேன் Sudharani // OS KITCHEN -
More Recipes
கமெண்ட்