கிரில்டு ஸ்பைசி மேன்கோ(grilled spicy mango recipe in tamil)

Aishwarya Veerakesari @laya0431
கிரில்டு ஸ்பைசி மேன்கோ(grilled spicy mango recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மாம்பழத்தை சிறிய கியூபாக நறுக்கிக் கொள்ளவும்..பின்னர் ஒரு சிறிய பௌலில் மிளகாய்தூள்,உப்பு, மிளகுத்தூள் மற்றும் பொடியாக நறுக்கிய கருவேப்பிலையை சேர்க்கவும்..
- 2
அத்துடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்..பின்னர் நறுக்கிய மாம்பழத்தை இந்த கலவையுடன் சேர்க்கவும்.. பின்னர் இரும்பு கம்பியில் மாம்பழத்தை குத்தி இரண்டு நிமிடம் தீயில் வாட்டி எடுக்கவும்...சுவையான கிரில்டு ஸ்பைசி மேன்கோ தயார்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மாம்பழம் தேங்காய் பருப்பி(mango coconut burfi recipe in tamil)
பழுத்த மாம்பழம் தேங்காய்ப்பூ சேர்த்து செய்த பர்பி.#birthday2 Rithu Home -
மேங்கோ ஃப்ரூட்டி(mango frooti recipe in tamil)
#birthday2செய்முறை சுலபம். சுவை அதிகம். நான் சொல்லாமலேயே,என் மகன் இது எனக்கு தாத்தா வாங்கி தரும் ஜூஸ் என்று கூறினான்.அதே சுவை கொடுத்தது.முயன்று பாருங்கள்... Ananthi @ Crazy Cookie -
மாம்பழ ஜாம்(mango jam recipe in tamil)
#birthday2 மாம்பழம்குழந்தைகள் விரும்பி சாப்பிடும் மாம்பழ ஜாம் இந்த மாம்பழ சீசானில் வீட்டிலேயே 3 பொருட்கள் மட்டும் வைத்து செய்து குடுக்கலாம்... என்னுடைய செய்முறை.. Nalini Shankar -
ஸ்பைசி சப்பாத்தி(spicy chapati recipe in tamil)
#arusuvai2#goldenapron3 இட்லி தோசைன ஈசியான சட்னி சாம்பார் வச்சு டிபன் கொடுத்திடலாம். ஆனா சப்பாத்திக்கு சைடிஷ் வைக்கிறது ரொம்ப கஷ்டம். வெங்காயம் தக்காளி வச்சு ஈஸியான சைடிஸ் பண்ணி இருக்கேன் பாருங்க. ஸ்பைசி சப்பாத்தி சீக்கிரமாக செய்து முடிக்கலாம். A Muthu Kangai -
-
மாம்பழ தேங்காய் பர்ஃபி(mango coconut burfi recipe in tamil)
#birthday2 மாம்பழம்.தேங்காய் பர்ஃபி மிக சுவையானது.... மாம்பழத்துடன் தேங்காய் சேர்த்து பர்ஃபி செய்து பார்த்தேன் மிக மிக சுவையாக இருந்தது.... Nalini Shankar -
-
-
-
-
மாம்பழ சுழியம்(mango suzhiyam recipe in tamil)
#Birthday2தேங்காய் சுழியம் பருப்பு சுழியம் போல இது மிகவும் நன்றாக இருக்கும் இதனுடைய மணம் ருசி மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16233548
கமெண்ட் (4)