*இன்ஸ்டன்ட் தேங்காய் பொடி*(instant coconut powder recipe in tamil)

தினமும், சாம்பார், ரசத்திற்கு பதில், இந்த பொடியை மாறுதலுக்கு, செய்யலாம்.இதை செய்வது மிகவும் சுலபம்.சுடு சாதத்தில் இந்த பொடியை போட்டு நெய் விட்டு, சுட்ட அப்பளம், பொரித்த அப்பளம் வைத்து சாப்பிட ஆப்ட்டாக இருக்கும்.
*இன்ஸ்டன்ட் தேங்காய் பொடி*(instant coconut powder recipe in tamil)
தினமும், சாம்பார், ரசத்திற்கு பதில், இந்த பொடியை மாறுதலுக்கு, செய்யலாம்.இதை செய்வது மிகவும் சுலபம்.சுடு சாதத்தில் இந்த பொடியை போட்டு நெய் விட்டு, சுட்ட அப்பளம், பொரித்த அப்பளம் வைத்து சாப்பிட ஆப்ட்டாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.
- 2
தேங்காயை துருவிக் கொள்ளவும்.ப.மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.
- 3
அடுப்பை சிறியதில் வைத்து, கடாயில் எண்ணெய் காய்ந்ததும், கடுகு, உ.பருப்பு, க.பருப்பு,தாளித்து,ப.மிளகாய், கறிவேப்பிலை போட்டு வறுக்கவும்.
- 4
பிறகு துருவின தேங்காய், உப்பு போடவும்.
- 5
அடுத்து சர்க்கரை போடவும்.
- 6
பின் பெருங்காயத் தூள் போட்டு,ஒன்று சேர கிளறவும்.
- 7
இப்போது,* இன்ஸ்டென்ட் தேங்காய் பொடி * தயார்.இந்த பொடியை, கன்டெய்னரில் போட்டு,ஸ்டோர் செய்து, தேவையான போது உபயோகப்படுத்தலாம்.செய்வது சுலபம்.சுடு சாதத்தில் பொடியை போட்டு, நெய் விட்டு, சுட்ட அப்பளம், பொரித்த அப்பளத்துடன் சாப்பிடலாம். செய்து பார்க்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
*இன்ஸ்டென்ட் தேங்காய் பொடி*(coconut powder recipe in tamil)
இந்த தேங்காய் பொடியை செய்வது மிகவும் சுலபம். இதை சூடான சாதத்தில் போட்டு நெய் விட்டு, சுட்ட பொரித்த அப்பளம் வடகத்துடன் சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். Jegadhambal N -
* தேங்காய் சாதம்*(coconut rice recipe in tamil)
# made4ஆடி பெருக்கு அன்று கலந்த சாதம் செய்வது வழக்கம் அதில் தேங்காய் சாதம் கண்டிப்பாக இருக்கும். இந்த சாதம் செய்வது மிகவும் சுலபம்.சுவை ஆனதும் கூட. Jegadhambal N -
*கத்தரிக்காய் சுட்ட துவையல்*(katthirikkai sutta thuvayal recipe in tamil)
#LBகுழந்தைகளுக்கு, சாம்பார், ரசம், லஞ்சுக்கு செய்ய நேரமில்லை என்றால் கவலை வேண்டாம்.இந்த துவையலை அரைத்து, சுடு சாதத்தில் நெய் விட்டு கிளறி பொரித்த அப்பளத்துடன் லஞ்சுக்கு கொடுக்கலாம். Jegadhambal N -
* ஸ்பைஸி பருப்பு பொடி*(paruppu podi recipe in tamil)
பருப்புப் பொடியில், நெய்( அ) ந.எண்ணெய் விட்டு, சுட்ட அப்பளமோ, பொரித்த அப்பளமோ வைத்து சாப்பிட்டால் அட்டகாசமாக, காரசாரமாக, இருக்கும். Jegadhambal N -
விரத ஸ்பெஷல்,* தேங்காய் சாதம் வித் அப்பளம், வடாம்*(virat coconut rice recipe in tamil)
#VTஇன்று ஆடி 18 ம் பெருக்கு.விதவிதமாக கலந்த சாதம் செய்வார்கள்.பொரியலுக்கு பதில், அப்பளம், வடகம் பொரிப்பார்கள். Jegadhambal N -
பரங்கிக்காய் தோல் துவையல்(parangikkai thol thuvayal recipe in tamil)
வேண்டாம் என்று தூக்கிப் போடாமல்,பரங்கிக்காயில், அதன் தோல், மற்றும் உள்ளே இருக்கும் சதை பகுதி கொண்டு சூப்பரான துவையல் செய்யலாம்.சுடு சாதத்தில், நெய்( அ) ந.எண்ணெய் விட்டு சாப்பிட்டால் டேஸ்ட்டாக இருக்கும்.சுட்ட அப்பளம் ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
*தேங்காய் சாதம்*(coconut rice recipe in tamil)
#JPகாணும் பொங்கலுக்கு கலந்த சாதம் செய்வது வழக்கம். நான் செய்த தேங்காய் சாதம் ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N -
*தக்காளி, வெங்காயம், ப.மிளகாய்* சட்னி(onion tomato chutney recipe in tamil)
#newyeartamilஇந்த சட்னி மிகவும் கார சாரமாக இருக்கும்.இட்லி, தோசைக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
* தேங்காய் சாதம்* (அப்பாவிற்கு பிடித்தது)(coconut rice recipe in tamil)
#littlechefஎனது அப்பாவிற்கு கலந்த சாதம் என்றால் மிகவும் பிடிக்கும்.இன்று நான் அவருக்கு பிடித்த, தேங்காய் சாதம் செய்தேன்.அவரது நினைவாக, இந்த ரெசிபி. Jegadhambal N -
*கத்தரிக்காய், மூங்தால், கொத்சு*(கூட்டு)(brinjal kotsu recipe in tamil)
#Kpஇந்த ரெசிபி எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். கத்தரிக்காயில் விதவிதமான ரெசிபிக்கள் செய்யலாம். இந்த கொத்சு வெண் பொங்கலுக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
*அவரைக்காய், பொரியல்*(avaraikkai poriyal recipe in tamil)
#ChoosetoCookஎனக்கு அவரைக்காய் பொரியல் மிகவும் பிடிக்கும்.அதுவும் சுடு சாதத்தில் நெய் விட்டு, பொரியலுடன் சாப்பிட மிகவும் பிடிக்கும். Jegadhambal N -
* தேங்காய், புதினா,கெட்டி துவையல் *(mint coconut thuvayal recipe in tamil)
#CR (375 வது ரெசிபி)தேங்காயில் பல பயன்கள் உள்ளது போல், புதினாவில் ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் சத்துக்கள் உள்ளன.மஞ்சள் காமாலை, வாதம், வறட்டு இருமல், நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றிற்கும் புதினா பயன்படுகின்றது. Jegadhambal N -
இட்லி பொடி
#vattaram12இந்த இட்லி பொடி மிகவும் நன்றாக இருக்கும். இதில் கருப்பு எள்,பொட்டுக்கடலை சேர்த்திருப்பதால் மிகவும் ருசியாக இருக்கும்.பொட்டுக்கடலை சேர்ந்திருப்பதால் அதிக காரம் இருக்காது. குழந்தைகளுக்குகூட இந்த பொடியை போட்டு நெய் விட்டு கொடுக்கலாம். இட்லி,தோசை,அடைக்கு மிகவும் ஆப்டாக இருக்கும். Jegadhambal N -
பீன்ஸ் பருப்பு உசிலி
இந்த பருப்பு உசிலி தொட்டுக்கொள்ளவும் சாதத்தில் நெய் விட்டு பிசைந்து சாப்பிடவும் ஆப்டாக இருக்கும் Jegadhambal N -
*தள்ளுவண்டி, ஸ்டைல் சட்னி*(நோ தேங்காய்)(roadside shop chutney recipe in tamil)
#qkஇதற்கு சட்னிக்கு தேங்காய் தேவையில்லை. இந்த சட்னியை க்விக்காக செய்து விடலாம்.தள்ளு வண்டியில் இந்த மாதிரிதான் செய்து கொடுப்பார்கள்.இட்லி, தோசைக்கு ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
*கேரளா ஸ்டைல் சாம்பார் பொடி*(kerala style sambar powder recipe in tamil)
மிகவும் வளமானது கேரளா.அவர்களது உணவு முறையே வித்தியாசமானது.அதிகமாக தே.எண்ணெய் உபயோகப்படுத்துவார்கள்.அவர்கள் ஸ்டைல் சாம்பார் பொடியை செய்து பார்க்க நினைத்து செய்தேன்.மிகவும் நன்றாக வந்தது. Jegadhambal N -
வாழைக்காய் புட்டு
வாழைக்காயில் விதவிதமாக பல ரெசிபிக்கள் செய்யலாம். நான் மிகவும் சிம்ப்பிளாக,* வாழைக்காய் புட்டு*செய்துள்ளேன். செய்வது மிகமிக சுலபம். காரம் அதிகம் இல்லாததால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இது குழம்பு சாதம்,சாம்பார் சாதம், ரசம் சாதத்திற்கு ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
* கல்யாண வீட்டு இட்லி சாம்பார் *(marriage style idly sambar recipe in tamil)
இந்த இட்லி சாம்பார், கல்யாணத்தில் மிகவும் பிரபலமானது.இதை செய்வது மிகவும் சுலபம்.மிகவும் சுவையானதும் கூட. Jegadhambal N -
*முருங்கை கீரை, தேங்காய் பொரியல்*(murungaikeerai poriyal recipe in tamil)
@healersuguna உங்களது, ரெசிபியை இன்று செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாகவும், சுலபமாகவும், இருந்தது.நன்றி சகோதரி. Jegadhambal N -
* தேங்காய், வரமிளகாய் சட்னி*(coconut chutney recipe in tamil)
இந்த சட்னி, காரசாரமானது.இட்லி,தோசைக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும்.மேலும் ந.எண்ணெயில் செய்வதால் கூடுதல் சுவை. Jegadhambal N -
விரத ஸ்பெஷல், *கலர்ஃபுல்,மஞ்சள், சிவப்பு, குடமிளகாய், பொரியல்*(viratha capasicum poriyal recipe in t
#VTவிரத நாட்களில் இந்த பொரியல் செய்வது மிகவும் சுலபம்.குடமிளகாயில், கொழுப்புச் சத்து, கொலஸ்ட்ரால், சோடியம் குறைவாக உள்ளதால் உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவுகிறது.வயது முதிர்வை தடுக்கும். Jegadhambal N -
* வாழைக்காய் வறுவல்*(ஸ்பைஸி)(raw banana fry recipe in tamil)
வாழைக்காய் வறுவல் அனைவருக்கும் பிடித்த ஒன்று.மேலும் இது சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதத்திற்கு ஆப்ட்டாக இருக்கும்.தே.எண்ணெயில் செய்வதால், கூடுதல் சுவை. Jegadhambal N -
*பீட்ரூட், தேங்காய், பொரியல்*(beetroot poriyal recipe in tamil)
#Kpநான் செய்த இந்த ரெசிபி அனைவருக்கும் பிடித்த ஒன்று. அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
ஐங்காயப் பொடி(kayap podi recipe in tamil)
சளி, காய்ச்சல் உடல் அசதி,சோர்வு இவற்றை எளிதில் தடுக்க இந்த பொடி மிகவும் உதவுகின்றது.மேலும் குழந்தை பிறந்தவுடன், இளம் தாய்மார்கள் முதலில் சாப்பிடும் சாதத்தில் நெய்விட்டு இரண்டு கவளம் சாப்பிட்டால் குழந்தைக்கு பல விதங்களில் உதவியாக இருக்கும்.வாயுத் தொல்லை இருக்காது.மழைக் காலத்திற்கு இந்த பொடியை குழந்தைகளுக்கு பயன்படுத்தலாம். Jegadhambal N -
விரத ஸ்பெஷல், *வெள்ளை சென்னா சுண்டல்*(sundal recipe in tamil)
#VCவிநாயக சதுர்த்திக்கு மோதகம், சுண்டல், பாயசம், மிகவும் முக்கியம்.வெள்ளை சென்னாவில் சுண்டல் செய்தேன்.புரோட்டீன் நிறைந்தது. Jegadhambal N -
பூண்டு பொடி
வித்தியாசமான இந்த பூண்டு பொடியை இட்லி தோசைக்கு சிறிது நல்லெண்ணெய் விட்டு தொட்டுக்கொள்ளலாம் Jegadhambal N -
* தக்காளி, தேங்காய், புதினா சட்னி*(coconut,tomato and mint chutney recipe in tamil)
#triஅனைவருக்கும் எனது மனமார்ந்த குடியரசு தின வாழ்த்துக்கள்.மூன்று வகையான சட்னி செய்தேன்.மூன்று சட்னி களுக்கும் தேவையான பொருடகளை தந்துள்ளேன். Jegadhambal N -
வாழைக்காய் பருப்பு உசிலி
#bananaசாதாரணமாக பக்கா பருப்பு உசிலியில்,கொத்தவரங்காய்,பீன்ஸில் பருப்பு உசிலி செய்வார்கள்.நான்,கோஸ்,குடமிளகாய்,முள்ளங்கியில், பருப்பு உசிலி செய்திருக்கிறேன்.மிகவும் நன்றாக வந்தது.வித்தியாசமாக வாழைக்காயில் செய்யலாமே என்று தோன்றியது. நன்றாக இருந்ததால் செய்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.சூடான சாதத்தில் இந்த பருப்பு உசிலியை போட்டு நெய் விட்டு சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். Jegadhambal N -
* கொத்தவரங்காய் பொரியல்*
சுதா ராணி அவர்களது ரெசிபி.செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாகவும், சுலபமாகவும், இருந்தது.ரசம் சாதத்திற்கு சூப்பராக இருந்தது.@ Sudharani recipe, Jegadhambal N -
*ஆலூ ஸ்பைஸி சப்ஜி*(aloo spicy subji recipe in tamil)
#ChoosetoCookஎனக்கு உருளை கிழங்கில் செய்த ரெசிபி எதுவாக இருந்தாலும் மிகவும் பிடிக்கும். நான் செய்த இந்த சப்ஜி, சப்பாத்தி, பூரிக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N
More Recipes
- மாம்பழ மைசூர் பாக் (Mango Mysore Pak recipe in tamil)
- சாக்லேட் மைசூர் பாக்(chocolate mysore pak recipe in tamil)
- முலாம்பழ ஐஸ்கிரீம்🍧(muskmelon icecream recipe in tamil)
- கிரில்டு ஸ்பைசி மேன்கோ(grilled spicy mango recipe in tamil)
- ஃப்ரஷ் கிரீம் வெண்ணிலா ஐஸ்கிரீம் (fresh cream icecream recipe in tamil)
கமெண்ட்