மாம்பழ மைசூர் பாக் (Mango Mysore Pak recipe in tamil)

மைசூர் பாக் வித விதமாக செய்துள்ளேன். இந்த மாம்பழ சீசனில் மாம்பழ மைசூர் பாக் முயற்சி செய்தேன். அருமையான சுவையில் வந்துள்ளது.
#birthday2
சமையல் குறிப்புகள்
- 1
மாம்பழத்தை தோல் சீவி துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு விழுதாக அரைக்கவும்.
- 2
கடலை மாவு, சர்க்கரை, நெய், மாம்பழ விழுது எல்லாம் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 3
நான்ஸ்டிக் பாத்திரத்தை எடுத்து ஸ்டவ்வில் வைத்து சூடானதும் சர்க்கரை, மாம்பழ விழுது சேர்த்து கலந்து விடவும்.
- 4
கடலை மாவுடன் முக்கால் கப் நெய் சேர்த்து கட்டி இல்லாமல் கலந்து தயாராக வைத்துக் கொள்ளவும்.
- 5
சர்க்கரை மாம்பழ விழுதுடன் சேர்ந்து நன்கு கரைத்து வரும் வரை கை விடாது மிதமான சூட்டில் வைத்து கலக்கவும்.
- 6
கொஞ்சம்,கொஞ்சமாக நெய் சேர்த்து கலக்கவும்.
- 7
நெய்யுடன் கடலை மாவு, மாம்பழ கலவை நன்கு வெந்து ஓரம் ஒட்டாமல் வரும் வரை கை விடாது மிதமான சூட்டில் வைத்து கலக்கவும்.
- 8
பின்னர் எடுத்து ஒரு நெய் தடவிய தட்டில் ஊற்றவும்.
- 9
சூடு ஆறியதும் விருப்பபட்ட விடிவில் துண்டுகள் போடவும்.
- 10
பின்னர் எடுத்து ஒரு பரிமாறும் தட்டில் வைக்கவும்.
- 11
இப்போது மிகவும் சுவையான மாம்பழ மைசூர் பாக் சுவைக்கத்தயார்.
- 12
குறிப்பு:
மாம்பழ மைசூர் பாக் செய்ய தண்ணீர் தேவை யில்லை.மாம்பழ விழுது சேர்த்து போதும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ஹார்லிக்ஸ் மைசூர் பாக் (Horlicks Mysore pak recipe in tamil)


ஃபிங்கர் மைசூர் பாக் (Finger Mysore pak recipe in tamil)


நெய் மைசூர் பாக் (Nei mysore pak recipe in tamil)


மைசூர் பாகு (Mysore pak recipe in tamil)


பப்பாளி மைசூர் பாக் (Papaya Mysore Pak)


மைசூர் பாக்(mysore pak recipe in tamil)


மாம்பழ கேசரி (Maambala kesari recipe in tamil)


பீட்ரூட் மைசூர் பாக் (Beetroot Mysore Pak recipe in tamil)


மைசூர் பாகு (Mysore pak recipe in tamil)


மைசூர் பா(mysore pak recipe in tamil)


கேரட் மைசூர் பாக் (Carrot Mysore pak recipe in tamil)


மைசூர் பாக் (Mysore pak recipe in tamil)


பொங்கல் ஸ்பெஷல் மைசூர் பாக் (Pongal special mysorepak recipe in tamil)


மைசூர் பாக் (Mysore pak recipe in tamil)


நெய் மைசூர் பாக் (Ghee Mysore Pak recipe in tamil)


மைசூர் பாக் (Mysore pak recipe in tamil)


கேரட் மைசூர் பாக் (Carrot mysore pak recipe in tamil)


மைசூர் பாக்


மைசூர் பாக்


மைசூர் பாக் (Mysore Pak Recipe in Tamil)


நெய் மைசூர் பாக்


Soft Mysore Pak


மாம்பழ போளி(mango poli recipe in tamil)


மைசூர் பாக் (Mysore pak recipe in tamil)


மைசூர் பாகு(mysore pak recipe in tamil)


சாக்லேட் மைசூர் பாக்(chocolate mysore pak recipe in tamil)


மாம்பழ கொழுக்கட்டை


மாம்பழ கேஸரி (Maambazha kesari recipe in tamil)


மைசூர் பாக் (Mysore Paak Recipe in Tamil)


* யம்மி மைசூர் பாக்*(mysorepak recipe in tamil)

கமெண்ட் (7)