* மேங்கோ வித் பிஸ்கெட்ஸ் ஐஸ்க்ரீம் *(mango biscuit icecream recipe in tamil)

#birthday2
இது மாம்பழ சீசன்.மாம்பழம் பிடிக்காதவர்கள் யாருமே இல்லை.மாம்பழம், பிஸ்கெட் வைத்து,* மேங்கோ,வித் பிஸ்கெட் ஐஸ்க்ரீம் செய்தேன்.நன்றாகவும், சுவையுடனும், இருந்தது.குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.
- 2
மாம்பழத்தை மிக்ஸி ஜாரில் ஆறின பால் விட்டு அடித்துக் கொள்ளவும்.கோதுமை மாவை பாலில் கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ளவும்.
- 3
பிஸ்கெட்டை நன்கு உடைத்து பாலில் ஊற வைக்கவும்.
- 4
அடுப்பை மீடியத்தில் வைத்து, கடாயில், பாலை ஊற்றி காய்ச்சவும்.
- 5
பின் பாலில் கரைத்த பிஸ்கெட்டை போடவும்.
- 6
பின் கொதித்து, பால் குறுகியதும், கரைத்த கோதுமை மாவை சேர்க்கவும்.
- 7
நன்கு கொதிக்க விடவும்.
- 8
அடுத்து, பாலில் கரைத்து மாம்பழ விழுதை போடவும்.
- 9
பிறகு பொடித்த சர்க்கரையை போடவும்.
- 10
நறுக்கின வால்நட் ஸை போடவும்.
- 11
பின் வெண்ணிலா எஸன்ஸ் விட்டு அடுப்பை நிறுத்தி விடவும்.
- 12
நன்கு ஆறினதும், கன்டெய்னரில் போட்டு,மேலே வால்நட்ஸ், போட்டு மூடி, ஃப்ரீஸரில் 3 மணி நேரம் வைக்கவும்.
- 13
மாம்பழத்தை துண்டுகளாக நறுக்கி மேலே போடவும்.
- 14
இப்போது, சுவையான, சுலபமான,* மாம்பழம் வித் பிஸ்கெட்ஸ் ஐஸ்க்ரீம்* தயார்.செய்து பார்த்து, கோடையை அசத்தவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

* மேங்கோ மில்க் ஷேக்*(சம்மர் ஸ்பெஷல்)(mango milkshake recipe in tamil)


*மேங்கோ ஐஸ்க்ரீம்*


* மேங்கோ, கஸ்டர்டு, மில்க் ஷேக் *(mango custard milkshake recipe in tamil)


*மேங்கோ மில்க் ஷேக்*(கடை ஸ்டைல்)(mango milkshake recipe in tamil)


குலோப் ஜாமூன் மிக்ஸ் வித் வீட் குலோப் ஜாமூன்(gulab jamun recipe in tamil)


*ஆட்டா வித் பாதாம்ஹல்வா*125(badam halwa recipe in tamil)


மேங்கோ குல்ஃபி / mango gulfi recipe in tamil


மேங்கோ ஐஸ்க்ரீம் (Mango icecream recipe in tamil)


மேங்கோ புட்டிங்(mango pudding recipe in tamil)


மேங்கோ ஸ்மூத்தி(mango smoothi recipe in tamil)


மேங்கோ ஶ்ரீகண்ட் (Mango shrikhand recipe in tamil)


* கோவா, டேட்ஸ் குல்ஃபி*(க்ரீன் கொய்யா பழம்)(dates and guava kulfi recipe in tamil)


மேங்கோ போமோ மில்க் ஷேக். Summer recipes


மாம்பழ மில்க் ஷேக்(Mango Milkshake recipe in Tamil)


மாம்பழ நெய் அப்பம்(mango nei appam recipe in tamil)


வெண்ணிலா ஐஸ்க்ரீம் மில்க் ஷேக் (Vannila icecream milkshake recipe in tamil)


ரோஸ் பெட்டல்ஸ் மில்க் ஷேக்(Rose petals milk shake recipe in tamil)


*டிராகன் ஃப்ரூட் மில்க்க்ஷேக்*


மாம்பழ மைசூர் பாக் (Mango Mysore Pak recipe in tamil)


*டேட்ஸ், நட்ஸ், ஸ்மூத்தி*(dates & nuts smoothie recipe in tamil)


*கல்கண்டு பாத்*(kalkandu bath recipe in tamil)


டபுள் டக்கர் மாம்பழ லட்டு (Double Takkar Mango Laddu)


* கிளி மூக்கு மாங்காய் சர்பத் *(mango sarbath recipe in tamil)


*மாம்பழ ஹல்வா*


#cookwithfriends மேங்கோ மஸ்தானி


* பிஸ்கெட் கேக்*(185 வது ரெசிபி)(biscuit cake recipe in tamil)


தலைப்பு : மாம்பழ ஸ்மூத்தி(mango smoothi recipe in tamil)


மேங்கோ ஜூஸ் (Mango juice recipe in tamil)


மாம்பழ கஸ்டர்ட்(mango custard recipe in tamil)


வால்நட் மேங்கோ கேக் (Walnut Mango cake)

கமெண்ட்