பட்டர் குக்கீஸ்(butter cookies recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

முதல் முறையாக செய்கிறேன்.ஒருகரண்டி வைத்துஅளவுஎடுத்தேன்.

பட்டர் குக்கீஸ்(butter cookies recipe in tamil)

முதல் முறையாக செய்கிறேன்.ஒருகரண்டி வைத்துஅளவுஎடுத்தேன்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
2 பேர்கள்
  1. 2&அரைகரண்டிமைதா -
  2. 1 கரண்டிவெண்ணெய்-
  3. 1 கரண்டிசர்க்கரை-
  4. 1 பின்ச்உப்பு-
  5. கொஞ்சம்சாக்லெட்சிப்ஸ்-
  6. 1பட்டர்பேப்பர்-

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    முதலில் தேவையானதைஎடுத்துக் கொள்ளவும்.வெண்ணெய்&சர்க்கரைபவுடர் மிக்ஸ் செய்யவும்.

  2. 2

    நன்கு கலந்து கொள்ளவும்.இரண்டரை கரண்டிமாவுஎடுத்து சேர்த்து பிசைந்து கொள்ளவும்

  3. 3

    10 நிமிடங்கள் கழித்து உருளைவடிவில் செய்து வட்டமாக கட் பண்ணவும்.

  4. 4

    பின் சாக்லேட் சிப்ஸ் மேலேவைக்கவும்.

  5. 5

    பின் கனமான இட்லி அடி பாத்திரத்தை free heat பண்ணி பின்ஒருவளையம் வைத்து அதன் மேல்தட்டு பின்பட்டர் பேப்பர்போட்டு இந்த வட்டபிஸ்கட் மாவை வைத்து மூடிவிடவும்.20நிமிடங்கள் கழித்து திறக்கவும். ஆறியதும்எடுக்கவும்.அருமையான பட்டர் குக்கீஸ்ரெடி.

  6. 6

    பிஸ்கட் உடைத்தால் உடையும்.மொறுமொறு பட்டர்குக்கீஸ்ரெடி.🙏😊நன்றி மகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes