* ஸாப்ட்டு இட்லி *(stuffed idly recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

#birthday3
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் காலை உணவு இட்லி ஆகும்.இது எளிதில் ஜீரணமாகக் கூடியது.சத்துக்கள் நிறைந்தது.

* ஸாப்ட்டு இட்லி *(stuffed idly recipe in tamil)

#birthday3
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் காலை உணவு இட்லி ஆகும்.இது எளிதில் ஜீரணமாகக் கூடியது.சத்துக்கள் நிறைந்தது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
6 பேர்
  1. 7 கப்இட்லி புழுங்கலரிசி
  2. 2 கப்முழு உளுந்து
  3. தேவைக்குதண்ணீர்
  4. ருசிக்குஉப்பு
  5. 2 டேபிள் ஸ்பூன்ந.எண்ணெய்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    இட்லி அரிசியை நன்கு தண்ணீரில் அலசி, பின் வடித்து விட்டு தேவையான தண்ணீர் விட்டு ஊற வைக்கவும்.உளுந்தையும் அலசி, பின், அரிசி, உளுந்தை தனித்தனியாக 5 மணி நேரம் ஊற வைக்கவும்.

  3. 3

    கிரைண்டரில், உளுந்து, அரிசியை தனித்தனியாக நன்கு அரைத்து, 8 மணிநேரம் புளிக்க‌ விடவும்.

  4. 4

    மறுநாள் உப்பு, சிறிது ந.எண்ணெய் விட்டு, மாவை நன்கு கலந்துக் கொள்ளவும்.

  5. 5

    இட்லி தட்டில், ந.எண்ணெய் தடவி மாவை கரண்டியால் கலந்து,ஊற்றவும்.

  6. 6

    பின் இட்லி குக்கரை மூடி, அடுப்பை மீடியத்தில் வைத்து,7 நிமிடம் வேக விடவும்.

  7. 7

    இப்போது, சுடசுட, *ஸாப்ட்டு இட்லி*தயார். இதற்கு எல்லா வகை சட்னியும் ஆப்ட்டாக இருக்கும்.செய்து பார்க்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes