கம்பு குக்கீஸ்(kambu cookies recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

கம்பு குக்கீஸ்(kambu cookies recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
2 பேர்கள்
  1. 3 கரண்டிகம்புமாவு -
  2. 1 கரண்டிவெண்ணெய்-
  3. 1 கரண்டிசர்க்கரைபவுடர் -
  4. 1 பின்ச்உப்பு -
  5. கொஞ்சம்வெள்ளை சாக்லெட்சிப்ஸ்-

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    முதலில் தேவையான பொருட்களை ரெடி பண்ணிக் கொள்ளவும்.பின் ஒரு அகன்ற பாத்திரத்தில் ஒரு கரண்டி வெண்ணெய் எடுத்து நன்கு தேய்த்து விடவும்.பின் 1கரண்டி சர்க்கரைபவுடர் சேர்த்து நன்கு தேய்த்துக்கொடுக்கவும்.

  2. 2

    நன்குவெண்ணெய்+சர்க்கரை பவுடர் mix ஆகும் அளவு தேய்த்துக் கொடுக்கவும். பின் 3 கரண்டி கம்பு மாவு எடுத்து சேர்த்து பிசையவும்.

  3. 3

    1 பின்ச் உப்பு சேர்க்கவும்.

  4. 4

    பின்ஒட்டாமல் வரும் பதம் மாவு இருக்கவேண்டும்.அதை2 ஆகபிரித்துக் கொள்ளவும்.

  5. 5

    கத்தியால் மாவுரோலைகட் பண்ணவும்.

  6. 6

    2 ரோல் மாவுகளையும் வட்டமாக கத்தியால் கட் பண்ணிக் கொள்ளவும்.பின் இட்லிவாணலியை free Heat பண்ணிக்கொள்ளவும்.பின் ஒரு standபோட்டு அதில் தட்டுவைத்து பட்டர் paper போட்டு அதில்கட்பண்ணிய மாவை தள்ளிதள்ளி வைக்கவும்.மூடி போட்டு மூடவும்

  7. 7

    15-20 நிமிடங்கள் கழித்து எடுக்கவும்.அடுத்தroundவெள்ளை சாக்லெட் சிப்ஸ்மேலே வைக்கவும்.அதையும் வாணலியில் பட்டர்paperவிரித்துசுட்டு எடுக்கவும்.ஆறியதும் எடுக்கவும். நல்ல மொறுமொறுப்பாக இருக்கும்,

  8. 8

    கம்பு குக்கீஸ் ரெடி.,🙏😊நன்றி.மகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes