தக்காளி தோசை(tomato dosai recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

தக்காளி தோசை(tomato dosai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
2 பேர்கள்
  1. 2 கப்தோசை மாவு-
  2. 1தக்காளி-
  3. 6பூண்டு பல்-
  4. 1 துண்டுஇஞ்சி -
  5. 2பச்சை மிளகாய்-
  6. அரைஸ்பூன்உப்பு -

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    முதலில் தோசை மாவு அரைக்க வேண்டிய எடுத்துவைத்துக் கொள்ளவும்.அரைக்கவேண்டிய தக்காளி,பூண்டு,இஞ்சி,பச்சைமிளகாய், உப்பு சேர்த்து அரைக்கவும்.

  2. 2

    பின்அரைத்ததை தோசைமாவுடன் சேர்த்து கலக்கி வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    ஒன்றுபோல் மிக்ஸ்பண்ணிக் கொள்ளவும்.பின் அடுப்பில் தோசை வாணலியை வைத்து தோசையாக சுடவும்.

  4. 4

    சுற்றி எண்ணெய்விட்டு பிரட்டிவிட வேண்டாம்.அப்படியே மடித்து திருப்பிதிருப்பிபோட்டுஎடுக்கவும்.தக்காளி தோசை ரெடி.தக்காளிசட்னி, தேங்காய்சட்னி, மல்லி சட்னி, சாம்பார் எல்லாமே காம்பினேசன் என்றாகஇருக்கும்.🙏😊நன்றி.மகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes