பட்டர் குக்கீஸ்(butter cookies recipe in tamil)

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
Coimbatore,Tamilnadu

பட்டர் குக்கீஸ்(butter cookies recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1மணி நேரம்
10பேர்
  1. 100கிராம் பட்டர்
  2. 3/4கப் மைதா மாவு
  3. 1/4கப் சோள மாவு
  4. 5டேபிள் ஸ்பூன் பொடித்த சர்க்கரை
  5. 1/2ஸ்பூன் வெண்ணிலா எஸ்ஸென்ஸ்
  6. தேவையானஅளவு சாகோ சிப்ஸ்

சமையல் குறிப்புகள்

1மணி நேரம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    வெண்ணெயை, 30நிமிடங்களுக்கு அறை வெப்ப நிலையில் வைக்கவும்.

  2. 2

    குக்கீஸ் வேக வைக்கும் தட்டில் வெண்ணெய் சிறிதளவு தடவி பட்டர் பேப்பர் போட்டு,அதன் மேலும் சிறிதளவு வெண்ணெய் தடவவும்.

  3. 3

    வெண்ணெய்,நன்றாக சாப்ட்-டாக இருக்கும்.பீட்டர் வைத்து 2 நிமிடங்களுக்கு அடித்துக் கொள்ளவும்.

  4. 4

    பின் சர்க்கரை மற்றும் வெண்ணிலா எஸ்ஸென்ஸ் சேர்த்து, fluffy ஆக வரும் வரை பீட் செய்யவும்.

  5. 5

    பின் மைதா மற்றும் சோள மாவு சலித்து சேர்க்கவும்.கரண்டியால் கலந்து விட்டு பின் பீட் செய்யவும்.

  6. 6

    கரண்டியில் இருந்து கீழே விழாத அளவுக்கு பீட் செய்யவும். பின் பைபிங் பேக்-ல் பீட் செய்த மாவை அடைத்து விரும்பிய நாஸ்சில் போட்டு,வடிவம் கொண்டு வரவும்.அதில் சாகோ சிப்ஸ் சேர்த்து அலங்கரிக்கவும்.

  7. 7

    அடுப்பில் கடாய் வைத்து 5 நிமிடங்கள் சிமில் வைத்து சூடு செய்து,பின் தட்டை உள்ளே வைத்து 20-25 நிமிடங்கள் வேக விடவும்.

  8. 8

    ஆறியதும் சாப்பிட மிகவும் சாப்ட்- டாக இருக்கும்.

  9. 9

    அவ்வளவுதான். சுவையான,அழகான, சாப்ட்-டான பட்டர் குக்கீஸ் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

கமெண்ட் (11)

Similar Recipes