முடக்கத்தான் கீரை உருண்டை குழம்பு(balloon vine curry recipe in tamil)

#KR
முடக்கத்தான் கீரை மூட்டு வலிக்கு ஒரு வர பிரசாதம். என் தோட்டத்தில் வளரும் கீரை. இது சத்து, சுவை, நிறம் , மணம் நிறைந்த குழம்பு. எண்ணையில் வதக்கிய வெங்காயம், தக்காளி, வேக வைத்த துவரம்பருப்பு. தேங்காய் பால் சேர்த்து குழம்பு செய்தேன். குழம்பு , உருண்டை இரண்டையும் ஒரே நேரத்தில் தனி தனியாக செய்து பின் இரண்டையும் ஒன்று சேர்த்து கொதிக்க வைய்த்தேன், உருண்டை செய்ய, கொதி நீரில் முடக்கத்தான் இலைகள் சேர்த்து, வடித்து (blanch), ஐஸ் தண்ணீரில் குளிரவைத்தேன். பின் சின்ன சின்னதாக நறுக்கி, மசாலா பொடி, உப்பு, அரிசி மாவு, கடலை மாவு சேர்த்து நன்றாக பிசைந்து சின்ன சின்ன உருண்டை செய்தேன். உருண்டைகளை நீராவியில் வேகவைத்து கொதிக்கும் குழம்பில் சேர்த்தேன். ருசியான ஆரோகிக்கியமான முடக்கத்தான் உருண்டை குழம்பு தயார்
முடக்கத்தான் கீரை உருண்டை குழம்பு(balloon vine curry recipe in tamil)
#KR
முடக்கத்தான் கீரை மூட்டு வலிக்கு ஒரு வர பிரசாதம். என் தோட்டத்தில் வளரும் கீரை. இது சத்து, சுவை, நிறம் , மணம் நிறைந்த குழம்பு. எண்ணையில் வதக்கிய வெங்காயம், தக்காளி, வேக வைத்த துவரம்பருப்பு. தேங்காய் பால் சேர்த்து குழம்பு செய்தேன். குழம்பு , உருண்டை இரண்டையும் ஒரே நேரத்தில் தனி தனியாக செய்து பின் இரண்டையும் ஒன்று சேர்த்து கொதிக்க வைய்த்தேன், உருண்டை செய்ய, கொதி நீரில் முடக்கத்தான் இலைகள் சேர்த்து, வடித்து (blanch), ஐஸ் தண்ணீரில் குளிரவைத்தேன். பின் சின்ன சின்னதாக நறுக்கி, மசாலா பொடி, உப்பு, அரிசி மாவு, கடலை மாவு சேர்த்து நன்றாக பிசைந்து சின்ன சின்ன உருண்டை செய்தேன். உருண்டைகளை நீராவியில் வேகவைத்து கொதிக்கும் குழம்பில் சேர்த்தேன். ருசியான ஆரோகிக்கியமான முடக்கத்தான் உருண்டை குழம்பு தயார்
சமையல் குறிப்புகள்
- 1
செக்லிஸ்ட் தயாரிக்க; தேவையான பொருட்களை சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க.
- 2
செக்லிஸ்ட் தயாரிக்க; தேவையான பொருட்களை சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க.
- 3
உருண்டை செய்ய :
பிளென்ஜ்சிங் (blanching) கொதிக்கும் நீரில் கீரையை 5 நிமிடங்கள் மூழ்க வைக்க. ஒரு ஜல்லி கரண்டியால் கீரையை எடுத்து ஐஸ் தண்ணீரில் போட்டு குளிரவைக்க. நீரை வடிக்க.
கீரையை பொடி பொடியாய் நறுக்கிக் கொள்ளுங்கள். கூட அரிசி மாவு, கடலை மாவு, உப்பு சேர்த்து கையால் நன்றாக பிசைந்து சின்ன சின்ன உருண்டைகள் செய்து கொள்ளுங்கள்.ஸ்டீம் பேஸ்கெட்டின்(steam basket)மேல் துணி போட்டு அதன் மேல் உருண்டைகளை வைக்க. நீராவியில் 5 நிமிடம் வேக வைக்க. - 4
குழம்பு செய்ய:
பருப்போடு இரண்டு மடங்கு நீர் சேர்த்து பிரஷர் குக்கரில் நன்றாக வேகவைக்கவும். பருப்பு வெந்துகொண்டிருக்கும் பொழுது மீதி வேலைகள் கவனிக்க
மிதமான நெருப்பின் மேல் அடி கனமான பாத்திரத்தில் சூடான நல்லெண்ணையில் கடுகு, சீரகம், பெருங்காயம், வெந்தயம் தாளிக்க. மஞ்சள், மிளகாய், கறிவேப்பிலை சேர்க்க. வெங்காயம் சேர்த்து வதக்க- 3 நிமிடங்கள். பூண்டு தக்காளி சேர்த்து வதக்க- 4 நிமிடங்கள். - 5
வேக வைத்த பருப்புடன், 8 கப் நீர் சேர்த்து கொதிக்க வைக்க-10 நிமிடங்கள்.. சாம்பார் பொடி சேர்த்து நன்றாக கிளற.
இரண்டு கொதி ஆனா பின், உருண்டைகளை சேர்க்க. கொதிக்கட்டும், நெருப்பை சிறிதாக்கி தேங்காய் பால் சேர்த்துக் கிளற.- 2 நிமிடங்கள். கீரை கசப்பை தேங்காய்
நீக்கும். தேவையான உப்பு சேர்த்து கிளற. உருண்டை குழம்பு தயார். அடுப்பை அணைக்கருசித்துப் பார்க்க பரிமாறுவதற்க்கு முன். பரிமாறும் போலிர்க்கு மாற்றுக
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முடக்கத்தான் கீரை உருண்டை குழம்பு (Mudakkathaan keerai urundai kulambu recipe in tamil)
முடக்கத்தான் கீரை மூட்டு வலி க்கு ஒரு வர பிரசாதம் இது சத்து, சுவை, நிறம் , மணம் நிறைந்த குழம்பு. எண்ணையில் வதக்கிய வெங்காயம், தக்காளி, வேக வைத்த துவரம்பருப்பு. தேங்காய் பால் சேர்த்து குழம்பு செய்தேன். குழம்பு , உருண்டை இரண்டையும் ஒரே நேரத்தில் தனி தனியாக செய்து பின் இரண்டையும் ஒன்று சேர்த்து கொதிக்க வைய்த்தேன், உருண்டை செய்ய, கொதி நீரில் முடக்கத்தான் இலைகள் சேர்த்து, வடித்து (blanch), ஐஸ் தண்ணீரில் குளிரவைத்தேன். பின் சின்ன சின்னதாக நறுக்கி, மசாலா பொடி, உப்பு, அரிசி மாவு, கடலை மாவு சேர்த்து நன்றாக பிசைந்து சின்ன சின்ன உருண்டை செய்தேன். உருண்டைகளை நீராவியில் வேகவைத்து கொதிக்கும் குழம்பில் சேர்த்தேன். ருசியான ஆரோக்கியமான முடக்கத்தான் உருண்டை குழம்பு தயார் #leaf Lakshmi Sridharan Ph D -
கேல் உருண்டை குழம்பு
“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” “உணவே மருந்து” என்பதில் எனக்கு நம்பிக்கை . கேல், தக்காளி இரண்டும் புற்று நோயை தடுக்கும் சக்தி கொண்டவை. பூண்டு கொழுப்பை குறைக்கும்; இரத்த நோய்களை குறைக்கும். இஞ்சி, மஞ்சள் புற்று நோய், இருதய நோய்கள், மூட்டுவலி, எலும்பு ஆஸ்டியோபோரோசிஸ், இன்னும் பல நோய்களை தடுக்கும் சக்தி கொண்டவை. இது சத்து, சுவை, நிறம் , மணம் நிறைந்த குழம்பு. எண்ணையில் வதக்கிய வெங்காயம், தக்காளி, வேக வைத்த துவரம்பருப்பு. தேங்காய் பால் சேர்த்து குழம்பு செய்தேன். குழம்பு , கேல் உருண்டை இரண்டையும் ஒரே நேரத்தில் தனி தனியாக செய்து பின் இரண்டையும் ஒன்று சேர்த்து கொதிக்க வைய்த்தேன், கேல் உருண்டை செய்ய, கொதி நீரில் கேலை சேர்த்து, வடித்து (blanch), ஐஸ் தண்ணீரில் குளிரவைத்தேன். பின் சின்ன சின்னதாக நறுக்கி, மசாலா பொடி, உப்பு, அரிசி மாவு, கடலை மாவு சேர்த்து நன்றாக பிசைந்து சின்ன சின்ன உருண்டை செய்தேன். உருண்டைகளை நீராவியில் வேகவைத்து கொதிக்கும் குழம்பில் சேர்த்தேன். ருசியான ஆரோகிக்கியமான கேல் உருண்டை குழம்பு தயார் #book# #immunity Lakshmi Sridharan Ph D -
அத்திக்காய் உருண்டை குழம்பு(atthikkai urundai kulambu recipe in tamil)
அத்திக்காய் உறுப்புக்கள் எல்லாவற்றையும் பல படுத்தும் வேறென்ன வேண்டும் சிறுவ சிறுமியர்களுக்கு, தேடீ பார்த்து அத்திக்காய் வாங்கி அத்திக்காய் உருண்டை குழம்பு செய்து லஞ்ச் பாக்ஸில் சாதத்துடன் கலந்து சிப்ஸ் கூட வைக்க. நான் என் மருமாளுக்கு சக்கரை வள்ளி கிழங்கு சிப்ஸ். பட்டாணி சிப்ஸ் கூட லஞ்ச் பாக்ஸில் சாதத்துடன் வைத்தேன். #LB Lakshmi Sridharan Ph D -
டர்ணிப் பருப்பு உருண்டை குழம்பு Turnip paruppu urundai
#nutritionஎன் தோட்டத்தில் வளர்ந்த டர்ணிப்டர்ணிப்பின் எல்லா பாகங்களும் ஊட்ட சத்துக்கள் கொண்டது. நாயர் சத்து ஜீரணத்திரக்கு நல்லது. Colon cancer தடுக்கும். , விட்டமின் C, k. , உலோக சத்துக்கள் முக்கியமாக இரும்பு, மெக்னீஷியம். கால்ஷியம். கீரையில் தான் கண்களுக்கு நலம் தரும் lutein இருக்கிறது நோய் எதிர்க்கும் சக்தி, புற்று நோய், அநீமியா தடுக்கும் சக்தி அதிகம், எலும்பு வலிப்படுத்தும். சக்கரை வியாதி உள்ளவர்களுக்கு நல்லது. புரதம் நிறைந்த ரெஸிபி Lakshmi Sridharan Ph D -
முடக்கத்தான் கீரை தோசை(mudakkatthan keerai dosai recipe in tamil)
#KRமுடக்கத்தான் கீரை மூட்டு வலிக்கு ஒரு வர பிரசாதம். முடக்கத்தான் கீரை தோட்டத்தில் வளர்ககின்றது தோசை மாவு எப்பொழுதும் வீட்டில் இருக்கும். கூட கீரை இலைகள் சேர்த்து தோசை செய்தேன். சிலர் கீரையை மாவு கூட சேர்த்து அறைப்பார்கள்; அவ்வாறு செய்தால் தோசை பச்சையாக இருக்கும் ஆனால் கசக்கும். உங்கள் விருப்பம் போல செய்க Lakshmi Sridharan Ph D -
முடகத்தான் கீரை துவையல்(mudakkatthan keerai thuvaiyal recipe in tamil)
#KRமுடக்கத்தான் கீரை மூட்டு வலிக்கு ஒரு வர பிரசாதம்,வாசனைக்காக, சத்து கூடவும் சிறிது புதினா,\ கறி வேப்பிலை சேர்த்தேன் சுலபமாக சீக்கிரமாக செய்யலாம் . நல்ல ருசி Lakshmi Sridharan Ph D -
முடக்கத்தான் கீரை தோசை (Mudakathan keerai dosai recipe in tamil)
முடக்கத்தான் கீரை மூட்டு வலிக்கு மிகவும் சிறந்தது.ரோமட்டாய்டு ஆர்த்ரடிஸ், மூல நோய், மலச்சிக்கல் போன்ற நோய்களை குணப்படுத்தும் சிறந்த கீரை எந்த முடக்கத்தான் கீரை.உணவாகவும் உட்கொள்ளலாம்,உடம்பின் மேல் விழுதாக அரைத்து வலி உள்ள பகுதியில் தேய்த்து குளிக்கலாம். பொதுவாக மிகச்சிறந்த வலி நிவாரணி. Renukabala -
முடக்கத்தான் கீரை தொக்கு (Mudakkathaan keerai thokku recipe in tamil)
#leafமுடக்கத்தான் கீரை தொக்கு கை கால் வலி, மூட்டு வலி, குழந்தைகளுக்கு ஏற்படும் சளி இருமல் போன்ற அனைத்துக்கும் மிகவும் ஏற்ற உணவு... Azhagammai Ramanathan -
யூனிவர்சல் (Universal) வத்தல் குழம்பு (Vathal kulambu recipe in tamil)
என் கை மணம் சேர்ந்த ஸ்பெஷல் மசாலா பொடி செய்து, மணத்தக்காளி குழம்பு செய்தேன். தேவாமிரதமாக இருந்தது. எந்த வத்தல் குழம்பிலும் இந்த பொடி சேர்க்கலாம். உங்களுக்கு விருப்பமான வத்தலை இந்த குழம்பில் சேர்க்கலாம் #ve Lakshmi Sridharan Ph D -
முடக்கத்தான் கீரை அடை (mudakathan Keerai adai Recipe in Tamil)
#ஆரோக்கியஉணவுமுடக்கறுத்தான் கீரை என்பதே முடக்கத்தான் கீரை ஆனது. மூட்டு வலிக்கு நல்ல மருந்து. ஆரம்ப நிலையில் மூட்டு வலி உள்ளவர்கள் நாள்தோறும் முடக்கத்தான் கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் வலி குறையும்.இளம் வயதிலிருந்தே அடிக்கடி முடக்கத்தான் கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் மூட்டு வலியைத் தவிர்க்கலாம். Natchiyar Sivasailam -
அம்மாவின் வெந்தய குழம்பு(vendaya kulambu recipe in tamil)
#DG அம்மா வெந்தய குழம்பு செய்தால் வீடு முழுவதும் மணக்கும். மிகவும் எளிய முறை. வெங்காயம் பூண்டு சேர்ப்பதில்லை. வெங்காயம் பூண்டு வாசனை மேந்திய வாசனையை மறைக்கும் என்பது என கருத்தும் கூட. அம்மா தக்காளி சேர்பதில்லை. அம்மா கை மணம் சேர்ந்த ஸ்பெஷல் மசாலா பொடி செய்து, என் குழம்பிலும் சேர்த்தேன். புளி கூட தக்காளி சேர்த்தேன். கரிவேப்பிலைக்கு இன் தோட்டத்தில் பஞ்சமில்லை. காய்கறி கூடைக்காரியை கொசுறு கேட்க வேண்டியதில்லை. பலே ஜோரான சுவையான மணமான வெந்திய குழம்பு செய்தேன். #DG Lakshmi Sridharan Ph D -
பருப்பு உருண்டை மோர் குழம்பு
#milkபருப்பு உருண்டை சுவை புரத சத்து நிறைந்தது. புளி குழம்பில் சேர்க்காமல் மோர் குழம்பில் சேர்த்தேன் ஸ்ரீதர்க்கு பருப்பு உருண்டை மோர் குழம்பு அதிக விருப்பம். எண் தோட்டத்து தாவர மூலிகைகள் பேசில் , பார்சலி, கொத்தமல்லி, கறிவேப்பிலை உலோக சத்துக்கள், விடமின்கள் நிறைந்தவை. தேங்காய் பேஸ்ட் சேர்த்து செய்த சத்து சுவை நிறைந்த மோர் குழம்பு Lakshmi Sridharan Ph D -
பருப்பு உருண்டை மோர் குழம்பு(paruppu urundai mor kulambu recipe in tamil)
#tk பருப்பு உருண்டை சுவை புரத சத்து நிறைந்தது. புளி குழம்பில் சேர்க்காமல் மோர் குழம்பில் சேர்த்தேன் ஸ்ரீதர்க்கு பருப்பு உருண்டை மோர் குழம்பு அதிக விருப்பம். என் தோட்டத்து தாவர மூலிகைகள் பேசில் , பார்சலி, கொத்தமல்லி, கறிவேப்பிலை உலோக சத்துக்கள், விடமின்கள் நிறைந்தவை. தேங்காய் பேஸ்ட் சேர்த்து செய்த சத்து சுவை நிறைந்த மோர் குழம்பு Lakshmi Sridharan Ph D -
சுலபமான முடக்கத்தான் சூப் (sulabamana mudakkathan soup recipe in Tamil)
முடக்கத்தான் கீரை,சின்ன வெங்காயம், பூண்டு ஆகியவற்றை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும் மிளகு சீரகத்தை பொடியாக பொடித்து கொள்ளவும் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நறுக்கிய முடக்கத்தான் கீரை,சின்ன வெங்காயம், பூண்டு,பொடித்த மிளகு சீரகம் ,உப்புஆகியவற்றை சேர்த்து சாறு இரங்கும் வரை கொதிக்க விடவும் நன்றாக சாறு இறங்கியதும் வடிகட்டி பரிமாறவும். Dhaans kitchen -
முடக்கத்தான் கீரை சூப்(mudakathan keerai soup recipe in tamil)
முடக்கத்தான் முடக்கத்தான் உடல் வலிக்கு சிறந்த நிவாரணி. என் மாமியாரின் அறிவுரைப்படி செய்த சூப்.#CF7 Rithu Home -
மசாலா பாகற்காய் வத்தல் குழம்பு(pakarkai vathal kulambu recipe in tamil)
#made4 # வத்தல் குழம்புவத்தல் குழம்பு + சுட்ட அப்பளம் – a recipe to kill for. இதர்க்காக கொலையும் செய்யலாம்!!! நலம் தரும் காய்கறிகளில் முதலிடம் பாகற்காய். மசாலா வத்தல் நானே செய்தேன். சன் ட்ரைட். கூட மணத்தக்காளி வத்தல். காடு போல மணத்தக்காளி செடிகள் என் தோட்டத்தில்என் சமையல் ஸ்ரீதர்க்கு மிகவும் பிடிக்கும். நலம் தரும் பொருட்களை மிகவும் கவனமாக தேர்ந்து எடுத்து நலம் தரும் முறையில் சமைப்பேன். புளி குழம்பில் வத்தலுடன், அப்பளம், தக்காளி, மெந்தயம்கஸ்தூரி மெத்தி. Lakshmi Sridharan Ph D -
முடக்கத்தான் கீரை தோசை (Mudakkathan keerai dosai recipe in tmil)
முடக்கத்தான் கீரை எலும்பு களுக்கு நல்லது. மூட்டு வலிகள் வராமல் நம்மை பாதுகாக்கும் சிறந்த மருந்தாக உள்ளது. #GA4#week15/Herbal/ Senthamarai Balasubramaniam -
முடக்கத்தான் கீரை கூட்டு
டிரக் லோட் முடக்கத்தான் கீரை என் தோட்டத்தில். நாட்டு மருத்துவத்தில் இதற்க்கு தனி இடம். வேர் , இலை , காய் எல்லாமே நலம் தரும் மூட்டு வலிக்கு, பயத்தம் பருப்பு, கீரை, தேங்காய் பால் சேர்ந்த சத்தான சுவையான கூட்டு. உணவுடன் கீரையை எப்பொழுதும் சேர்க்கவேண்டும் #ONEPOT Lakshmi Sridharan Ph D -
முடக்கத்தான் தோசை(mudakkathan dosai recipe in tamil)
1. முடக்கத்தான் கீரை சாப்பிடுவதால் மூட்டுவலி முடக்குவாதம் பக்கவாதம் நோயை குணப்படுத்தலாம்.2. முடக்கத்தான் கீரையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளதால் உடலுக்கு மிகவும் நல்லது. Lathamithra -
உருண்டை மோர் குழம்பு
#goldenapron3 கடலை பருப்பு வேண்டாம் எனில் இதில் துவரம்பருப்பு சேர்த்து உருண்டை செய்யலாம். BhuviKannan @ BK Vlogs -
*முடக்கத்தான் கீரை சாம்பார்*(mudakathan keerai sambar recipe in tamil)
முடக்கத்தான் கீரையில்,வைட்டமின்களும், தாது உப்புக்களும், அதிகம் உள்ளது.இதை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால், மூலம், மலச்சிக்கல், பக்கவாதம், கிரந்தி போன்ற நோய்கள் குணமாகும்.மூட்டு வலிக்கு இது மிகவும் நல்லது. Jegadhambal N -
பருப்பு துவையில் வேப்பம்பூ ரசம்(paruppu thuvayal and veppam poo rasam recipes in tamil)
#littlechefபருப்பு துவையில் வேப்பம்பூ ரசம் சுவையான காம்போ. அப்பாவிர்க்கு மிகவும் பிடிக்கும். சாதத்தை துவையலில் கலந்து ரசத்தை அதன் மேல் ஊற்றி பிசைந்து, அப்பளம் சேர்த்து சாப்பிட அப்பாவிர்க்கு மிகவும் பிடிக்கும். ரசத்திர்க்கு வேப்பம்பூ, புளி, உலர்ந்த சிகப்பூ மிளகாய் மூன்றும் போதும். கூட தேவையான உப்பு. வேப்பம்பூ, கறிவேப்பிலை இரண்டும் என் தோட்டத்து பொருட்கள். ஒரு தேக்கரண்டி எண்ணையில் கடுகு பெருங்காயம் தாளித்து உலர்ந்த சிகப்பூ மிளகாய், வேப்பம்பூ சேர்த்து வறுத்து புளிதண்ணி சேர்த்து கொதிக்க வைத்து உப்பு சேர்த்து ரசம் செய்தேன். வேப்பம்பூ ரசம் செய்வது மிகவும் எளிது. குறைந்த நேரத்தில் பருப்பு துவையில் வேப்பம்பூ ரசம் இரண்டையும் செய்து முடித்தேன். ரசம் குடித்து சுவைத்தேன். வேப்பம்பூ கசப்பு ஆரோக்கியத்திர்க்கு நல்லது. கசப்பு அரு சுவையில் ஒன்று. இரண்டையும் சாதத்தோடு கலந்து சாப்பிடால் மிகவும் ருசி Lakshmi Sridharan Ph D -
முடக்கத்தான் கீரை சூப்
#refresh2முடக்கத்தான் கீரை சூப் குடிப்பதனால் உடம்புவலி, மூட்டுவலி அனைத்தும் குணமாகும். இதனை தினமும் காலையில் தேநீர் குடிப்பதற்கு பதிலாக குடித்து வரலாம். ஒருநாள் தொற்றினால் நம்மை காத்துக் கொள்ளலாம். Asma Parveen -
வடை மோர் குழம்பு (Vadai morkulambu recipe in tamil)
எல்லா பண்டிகைகளுக்கும் அம்மா , வடை. பாயாசம், மோர் குழம்பு செய்வார்கள். வடைகள் இப்பொழுதும் மோர் குழம்பில் தான். நானும் அதுவே விஜயதசமி அன்று செய்தேன். #pooja #GA4 # BUTTERMILK Lakshmi Sridharan Ph D -
மெந்தய கீரை வடை, மெந்தய கீரை தக்காளி சாஸ்
#KRவடை நீராவியில் வேகவைத்தது. நலம் தரும் இலைகள், விதைகள். இந்தியன் சமைல் அறையில் ஒரு தனி இடம் உண்டு, சக்கரை நோய் உள்ளவர்களுக்கு glucose level கட்டு படுத்தும். கர்பிணி பெண்களுக்கும், குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்களுக்கும் நல்லது . பால் சுரப்பினை அதிகரிக்கும். இரத்த சோகை தடுக்கும். ஏகப்பட்ட நன்மைகள் #KR Lakshmi Sridharan Ph D -
வத்தல் குழம்பு ஸ்பெஷல் மசாலா பொடி (vatha kulambu masala podi recipe in Tamil)
என் கை மணம் சேர்ந்த ஸ்பெஷல் மசாலா பொடி செய்து, மணத்தக்காளி குழம்பு செய்தேன். தேவாமிரதமாக இருந்தது. எந்த வத்தல் குழம்பிலும் இந்த பொடி சேர்க்கலாம். #powder Lakshmi Sridharan Ph D -
வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai Recipe in Tamil)
ஒரு வித்தியாசமான வடை. குழந்தை முதல் முதியவர்கள் வரை விரும்பி சாப்பிடலாம் இந்த சத்தான சுவையான மொரு மொரு வடை. வாழைப்பூ, பருப்புகள் ஏராளமான நார் சத்து கொண்டவை. இதில் உள்ள எல்லா உணவு பொருட்களும் (இஞ்சி, பூண்டு, மல்லி, கறிவேப்பிலை அனைத்தும்) நோய் தடுக்கும் சக்தி கொண்டவை. பருப்புகளில் ஏகப்பட்ட புரத சத்து. பாசிப்பயறு , உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு, துவரம்பருப்பு, வெள்ளை காராமணி ஐன்தையும் ஊறவைத்து, வடித்து. இஞ்சி, பூண்டு, உலர்ந்த சிகப்பு மிளகாய், சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக பிளென்டிரில் போட்டு கொர கொரவென்று அறைத்தேன், கப் அரிசி மாவுடன் கலந்து, வாழைப்பூ, வெங்காயம், குடை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து தேவையான உப்பு சேர்த்து நன்றாக கலந்தேன், சின்ன சின்ன உருடைகள் பண்ணி , தட்டி சூடான எண்ணையில் பொறித்தேன். மொரு மொருவென்று சுவையான சத்தான வடைகள் தயார்.. #nutrient3 # family Lakshmi Sridharan Ph D -
முடக்கத்தான் கீரை தோசை(mudakkatthan keerai dosai recipe in tamil)
#35 recipes\2எலும்பு தேய்மானம் மூட்டு வலி கால் வலி போன்ற வலிகளுக்கு இயற்கையான முறையில் முடக்கத்தான் கீரை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. கீரையை அரைத்து தோசை மாவில் கலந்து தோசையாக சுட்டு சாப்பிடலாம்.. Meena Ramesh -
பருப்பு கீரை கூட்டு(paruppu keerai koottu recipe in tamil)
அம்மா தோட்டத்தில் பலவித கீரைகள், முருங்கை கீரை, பசலை கீரை, முளை கீரை, பருப்பு கீரை ஏராளம். அம்மாவிர்க்கு மிகவும் பிடித்த கீரை பருப்பு கீரை. சின்ன சின்ன சக்குலேண்ட் (succulent) இலைகள். இரும்பு சத்து நிறைந்தது, தினமும் கீரையை உணவில் கலந்து கொள்ள வேண்டும் என்று அம்மா சொல்வது உண்டு. வெங்காயம். பூண்டு சேர்த்துக்கொள்வதில்லை Lakshmi Sridharan Ph D -
கீரை வெங்காயம் சேர்ந்த சுவையான அடை(keerai adai recipe in tamil)
#queen1புரதம், உலோகசத்துகள், நலம் தரும், இஞ்சி, பூண்டு, ஸ்பைஸ்கள், சமையல் மூலிகைகள், கீரை, பார்லி மாவு, வ்ளெக்ஸ் மாவு கலந்த சுவை சத்து சேர்ந்த அடை .பாதி அடை மாவில் கேல் மற்ற பாதியில் ஸ்பினாச். Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட்