முருங்கை கீரை கூட்டு(murungai keerai koottu recipe in tamil)

அம்மா தோட்டத்தில் பலவித கீரைகள், முருங்கை கீரை, பசலை கீரை, முளை கீரை, பருப்பு கீரை ஏராளம்இரும்பு சத்து நிறைந்தது, தினமும் கீரையை உணனவில் கலந்து கொள்ள வேண்டும் என்று அம்மா சொல்வது உண்டு . முருங்கை கீரையில் ஏராளமான உலோக சத்துக்கள், நோய் எதிர்க்கும் சக்தி
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயாரித்து கொள்ளுங்கள். தேவையானப் பொருட்களை அருகிலேயே வைத்துக் கொள்ளுங்கள்.
- 2
ஒரு செக்லிஸ்ட் தயாரித்து கொள்ளுங்கள். தேவையானப் பொருட்களை அருகிலேயே வைத்துக் கொள்ளுங்கள்.
- 3
ஒரு கிண்ணத்தில் 2 கப் நீர் சேர்த்து மஞ்சள் பொடியுடன் பயத்தம் பருப்பை பிரஷர் குக்கரில் குழைய வேகவைக்க. பருப்பு வேகும் பொழுது மீதி வேலைகள் கவனிக்க
பேஸ்ட் பொருட்களை சிறிது 1/2 கப் நீருடன் மிக்ஸியில் அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
கீரை நன்றாக கழுவுங்கள். காம்புகளை நீக்கி நறுக்கிக்கொள்ளுங்கள்
மிதமான நெருப்பின் மேல் ஒரு வாணலியில் சூடான எண்ணையில் உளுந்து, மெந்தியம், சீரகம், பெருங்காயம் போட்டு தாளித்துக் கொள்ளுங்கள். மிளகாய், சேர்த்து வதக்க, - 4
கீரை சேர்த்து வதக்க 5 நிமிடங்கள் பருப்பு, சேர்த்து கிளற-மேலும் 4 நிமிடங்கள் நன்றாக வதிக்கிய பின் மசித்து 1கப் நீர் சேர்க்க கீரை வேகும் பொழுது மூடக்கூடாது. மிகவும் முக்கியம் நிறம் மாறாமல் இருக்க. பேஸ்ட் சேர்த்து கிளற. நெருப்பை குறைக்க, 6 நிமிடம் பின் உப்பு சேர்த்து கிளற. எலுமிச்சை பழச்சாறு சேர்த்து கிளற. இது மிகவும் முக்கியம், அப்பொழுதுதான் கீரையில் உள்ள சத்துக்கள் இரத்தத்தில் சேரும். ருசிக்க கீரை தயார். தனியாகவும் சாப்பிடலாம், சோறு நெய்யுடன் சாப்பிட்டால் ருசி அதிகம்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பருப்பு கீரை கூட்டு(paruppu keerai koottu recipe in tamil)


பருப்பு கீரை கூட்டு (Paruppu keerai kootu recipe in tamil)


முள்ளங்கி கீரை மணத்தக்காளி கீரை கூட்டு(keerai koottu recipe in tamil)


பொன்னாங்கினி கீரை கூட்டு (Ponnankanni keerai kootu recipe in tamil)


முருங்கை கீரை வடை(murungai keerai vadai recipe in tamil)


முருங்கை கீரை வடை


மெந்தய கீரை வடை, மெந்தய கீரை தக்காளி சாஸ் (Venthaya keerai vadai, keerai sauce recipe in tamil)


மெந்தய கீரை வடை, மெந்தய கீரை தக்காளி சாஸ்


முடக்கத்தான் கீரை கூட்டு


ஸ்பினாச் கீரை கூட்டு (Spinach keerai koottu Recipe in Tamil)


சாம்பல் பூசணி பொரிச்ச கூட்டூ(poosanikkai koottu recipe in tamil)


கீரை வடை(KEERAI VADAI RECIPE IN TAMIL)


முடகத்தான் கீரை துவையல்(mudakkatthan keerai thuvaiyal recipe in tamil)


பீர்க்கங்காய் துவையல் (Peerkankaai thuvaiyal Recipe in Tamil)


முருங்கை கீரை பருப்பு பொடி(murungai keerai paruppu podi recipe in tamil)


கோங்குரா கீரை சாதம்(Kongura keerai satham recipe in tamil)


மணத்தக்காளி கீரை (பாலக்) கூட்டு (manathakkali keerai kootu recipe in tamil)


பீர்க்கங்காய் சட்னி(peerkangai chutney recipe in tamil)


புடலங்காய் பால் கூட்டு


முருங்கை கீரை துவையல்(murungaikeerai thuvayal recipe in tamil)


முட்டைகோஸ் குடைமிளகாய் பொரிச்ச கூட்டூ (Cabbage kudaimilakaai poricha kootu recipe in tamil)


தக்காளி வெங்காய வேர்க்கடலை கார சட்னி(Tomato onion groundnut chutney recipe in tamil)


முருங்கை மற்றும் அகத்தி கீரை பொரியல்


முருங்கை கீரை சூப் (murungai keerai soup recipe in tamil)


சுவையான சத்தான பயத்தம் பருப்பு


பீன்ஸ் ப்ரொக்கோலி பொறிச்ச கூட்டு


சாம்பல் பூசணி தோல் துவையல் (Ash gourd chutney recipe in tamil)


கார சாரமான சட்னி(SPICY CHUTNEY RECIPE IN TAMIL)


முருங்கை கீரை ரசம்


தக்காளி கார சட்னி (Thakkaali kaara chutney recipe in tamil)

கமெண்ட் (6)