கிராமத்துஸ்டைல்நாட்டுசர்க்கரை சாயா(village style tea recipe in tamil)

SugunaRavi Ravi @healersuguna
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாலை சுடவைக்கவும்.இஞ்சி சேர்க்கவும்.தேயிலை சேர்க்கவும்.சிறிது நேரம் கொதிக்கவிடவும்.
- 2
பின் வடிகட்டி நாட்டுச்சர்க்கரை,மிளகு தூள் சேர்த்து சர்க்கரை கரையும்படி ஆற்றவும்.
- 3
சூடாக பருகவும்.செம டேஸ்ட்.இப்படிகுடித்தால் வேறுஎங்கும் டீ குடிக்க மாட்டீர்கள்.இன்றுவரைஇப்படித்தான் நாங்கள்டீ போடுகிறோம்.🙏😊நன்றி மகிழ்ச்சி.
- 4
முழு ஏலக்காய்சேர்ப்பவர்கள் சேர்த்துக்கொள்ளலாம்.
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes

🌺உளுந்து களி 🌺(village style ulunthu kali recipe in tamil)
#VK


கிராமத்து கருவேப்பிலை மிளகு காளான்(village style pepper mushroom recipe in tamil)
#vk


மிளகு ரசம்(village style milagu rasam recipe in tamil)
பாரம்பரிய முறைப்படி செய்தது. கிராமங்களில் இது போன்று செய்வார்கள். #vk


கிராமத்து சுக்கு கஷாயம்(village style sukku kashayam recipe in tamil)
#VK


கிராமிய ரசம்(உடனே செய்யலாம்)(village style rasam recipe in tamil)
#VK


கார கச்சாயம்(village style kara kacchayam recipe in tamil)
#VK


பாட்டிவீட்டுசட்னி(வீட்டில்இருப்பதைபோட்டு செய்வது)(village style grandma chutney recipe in tamil)
#VK


சிக்கன் குழம்பு (village style chicken gravy recipe in Tamil)
#vk


கிராமத்து மட்டன் பிரட்டல்(village style mutton fry recipe in tamil)
#vk


சுரைக்காய் கடலைபருப்பு கூட்டு(village style suraikkai koottu recipe in tamil)
#Vk


கடுங்காப்பி(பால் இல்லாதது)(village style black tea recipe in tamil)
#VKபாட்டிவீட்டில் காலையிலேயே கடுங்காப்பி மணம் வரும்.அதைக்குடித்ததால்தான் பாட்டிஅத்தனை சுறுகறுப்பாக இருந்திருக்கிறார்கள்.


கேரள கிராமத்து நெத்திலிமீன் குழம்பு(சிறியமீன்)(village style nethili meen kulambu recipe in tamil)
#VK


கருப்பட்டிகாப்பி(என்மாமியாரின் ஸ்பெசல்)(village style palm jaggery coffee recipe in tamil)
#VK


கிராமத்து தக்காளி சாதம்(village style tomato rice recipe in tamil)
#vk


தலைப்பு : பலாக்காய் வறுவல்(village style palakkai varuval recipe in tamil)
#vk


கிராமத்து வெண்டைக்காய் காரக்குழம்பு (village style ladys finger spicy gravy in Tamil)
#vk


கிராமத்து வெஜ்பிரியாணி(village style veg biryani recipe in tamil)
#VKசாத்தூர்,சிவகாசி,விருதுநகர்ஊர்களில்பட்டர் பீன்ஸ் கண்டிப்பாகசேர்ப்பார்கள் ஆரோக்கியமானபிரியாணிஎல்லா வைட்டமின்கள் நிறைந்தது.எளிதானமுறை.இப்ப பனீரும் சேர்க்கிறார்கள்.


பாட்டியின் கேழ்வரகு இனிப்பு அடை(village style ragi inippu adai recipe in tamil)
#VKநானும் என் சகோதர சகோதரிகளும் பாள்ளிக்கூடத்தில் படிக்கும் போது பாட்டி செய்த சுவையும் சத்தும் மிகுந்த கேழ்வரகு வெல்ல அடை ரசித்து ருசித்து சாப்பிட்டதுண்டு., பழைய கால இனிய நினைவுகள் மனதை விட்டு நீங்குவதில்லை, இது பாட்டி ரெஸிபி இல்லை. இது என் ரெஸிபி. எளிய சுலபமாக குறைந்த நேரத்தில் செய்யலாம். உடலை வைத்தே சித்திரம் எழுத வேண்டும் சத்துள்ள நலல உணவு பொருட்களை நலல முறையில் செய்து சிறுவர் சிறுமியர்களுக்கு உணவு கொடுக்க வேண்டும். கேழ்வரகில் கால்ஷியம், இரும்பு, நார் சத்து ஏராளம்வெல்ல அடைகளை குட்டி மருமாளோடும், மருமானோடும் பகிர்ந்து கொண்டேன். அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிட்டார்கள்.


மசாலா டீ (Masala tea recipe in tamil)
#photo


தலைப்பு : சிக்கன் பிரியாணி(marriage style chicken biryani recipe in tamil)
#vk


இஞ்சி டீ(ginger tea recipe in tamil)


கிராமத்து விருந்து: சுட்ட கார தக்காளி சட்னி(village style burnt tomato chutney recipe in tamil)
#VK கிராமத்து ஸ்டைலுடன் என் ஸ்டைலும் சேர்ந்த சத்து, சுவை, மணம், ருசி நிறைந்த சட்னி. தக்காளி, பூண்டு, மிளகாய் என் தோட்டத்து பொருட்கள். எல்லாம் ஆர்கானிக்


* கிராமத்து பிரண்டை ஊறுகாய்*(village style pirandai pickle recipe in tamil)
#VKபாட்டி கால, கிராமத்து, பிரண்டை ஊறுகாய் இது.அங்கே இதெல்லாம் நன்கு தரையிலேயே படர்ந்திருக்கும்.இது பசியைத் தூண்டும்.உடலை வலிமையாக்கும்.அஜீரணத்தை குணமாக்கும்.


சுளைமணி டீ (Sulaimani chai) (Sulaimani tea recipe in tamil)
#GA4#week17#chai


*கிராமத்து தேங்காய் துவையல்*(village style thengai thuvayal recipe in tamil)
#VKகிராமத்து பக்கம் செய்யும், தேங்காய் துவையல் இது. செய்து பார்த்தேன்.மிகவும் சுலபமாகவும், சுவையாகவும் இருந்தது.


கல்யாண சாம்பார்(marriage style sambar recipe in tamil)
#VK


தெற்க்கத்தி களி(village style kali recipe in tamil)
#VKகொதிக்கும் கோடைக்காலத்தில் குளிரவைக்கும் தெம்பூட்டும் சத்தான தெற்க்கத்தி களிமதுரையில் பேரசிரியாராக சில வருடம் இருந்தேன், இந்த களி மதுரையில் பாப்புலர். பரவை முனியம்மா எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் ரேசிபியை சிறிது மாற்றினேன் தமிழ் நாட்டிலேயே ஆட்டுக்கல், விறகு அடுப்பு மறைந்து விட்டது. அமெரிக்காவில் நான் எங்கே போவேன் அதற்க்காக? வெல்லம் சேர்ப்பதில் எனக்கு விருப்பம் இல்லை, சிறிது சேர்த்தேன் . விரும்புவர்கள் அதிகமாக சேர்க்கலாம் சேர்க்கலாம்.


*கிராமத்து புடலங்காய் பொரியல்*(village style pudalangai poriyal recipe in tamil)
#VKகிராமத்து பக்கம் செய்கின்ற, புடலங்காய் பொரியல், இது.புடலங்காய் இரத்த சுத்தியாக செயல்படுகின்றது.குடலில் உள்ள புண்களை ஆற்றுகின்றது.இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது.செரிமானத்திற்கு பயன்படுகின்றது.


வெயிட் லாஸ் (Weight loss Drink recipe in tamil)


குல்லாத் தேநீர்

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16287570
கமெண்ட்