கல்யாண சாம்பார்(marriage style sambar recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
துவரம் பருப்பு தக்காளி வெங்காயம் பச்சைமிளகாய் பூண்டு பெருங்காயம் இவை அனைத்தும் நன்றாக தண்ணீர் விட்டு குக்கரில் வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
பின் மற்றொரு பாத்திரத்தில் வாணலியை வைத்து அதில் தண்ணீர் விட்டு முருங்கைக்காய் கத்திரிக்காய் போட்டு சேர்த்து மிளகாய் தூள் மஞ்சள் தூள் உப்பு தேவையான அளவு சேர்த்து நன்றாக ஒரு 10 நிமிடம் கொதிக்க வைக்கவும்
- 3
பின் கொதித்துக் கொண்டிருக்கும் காய்கறிகளோடு 80% வெந்ததும் மாங்காயை அதில் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும் மாங்காய் கொடுத்து சிறிது நேரத்தில் பருப்பு கரைசலை எடுத்து அதில் போட வேண்டும்
- 4
பின் மிளகாய் தனியா வெந்தயம் கடலைப்பருப்பு சிறிது பெருங்காயம் நன்றாக வறுத்து எடுத்து பொடி செய்து அந்த சாம்பாரில் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து கிளறி இறக்கி பின் மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை காய்ந்த மிளகாய் வெந்தயம் பூண்டு எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக தாளித்து அதை சாம்பாருடன் சேர்த்து தாளித்து அதில் கொட்டி கொத்தமல்லி தூவி இறக்கினால் கல்யாண சாம்பார் தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
சவுத் இந்தியன் ஸ்டைல் சாம்பார் (South indian style sambar recipe in tamil)
#sambarrasam Bhagya Bhagya@dhanish Kitchen -
கத்தரிக்காய் முருங்கைக்காய் சாம்பார் (Kathirikkaai murunkaikaai sambar recipe in tamil)
#sambarrasam Guru Kalai -
-
-
இட்லி சாம்பார்(idli sambar recipe in tamil)
#newyeartamilஅரைத்தசாம்பார் மசாலா- மல்லி விதை(தனியா),சீரகம்,வரமிளகாய்,உப்பு சேர்த்து வறுத்து அரைத்தது. SugunaRavi Ravi -
மாங்காய், கத்திரிக்காய் சாம்பார் (Maankaai kathirikkaai sambar recipe in tamil)
#arusuvai4 Revathi Bobbi -
-
-
-
கல்யாண விருந்து சாம்பார் (KALYANA SAAMBAAR RECIPE IN TAMIL)
#VK“கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம்”. எப்பொழுதோ சின்ன வயசில் தமிழகத்தில் கல்யாண சாப்பாடு சாப்பிடிருக்கிறேன். எங்கள் உற்றார், உறவினர்கள் யாரும் அந்த காலத்தில் பூண்டு சேர்த்ததில்லை. சேர்பதும், சேர்க்காததும் உங்கள் விருப்பம். காரம் உங்கள் நாவிர்க்கு ஏற்றார்போல அட்ஜஸ்ட் செய்க. கல்யாண சாம்பாரில் 4-5 காய்கறிகள் இருக்கும். ஃபிரெஷ் முருங்கை எனக்கு இங்கே கிடைப்பதில்லை, அதனால் வ்ரோஜன் சேர்த்தேன்; வீட்டில் இருந்த பொருட்கள சாம்பாரில் சேர்த்தேன் Lakshmi Sridharan Ph D -
-
-
*மணக்கும், கல்யாண ரசம்*(marriage style rasam recipe in tamil)
#VK கல்யாணத்தில் செய்கின்ற ரசம் இது.மணம் நிறைந்தது.இந்த ரசத்தின் ஹெலைட்டே, மைசூர் ரசப் பொடியும், இளநீரும், பசு நெய்யும் தான்.செய்வது சுலபம். Jegadhambal N -
-
-
*கல்யாண மசியல்*(marriage style masiyal recipe in tamil)
#VKகல்யாணத்தில் செய்யப்படும், மசியல் இது.நிறைய காய்கறிகள் சேர்த்து செய்வது தான் இந்த ரெசிபி.செய்வது சுலபம்.மிகவும் சுவையாக இருக்கும். Jegadhambal N -
-
கல்யாண சாம்பார் KALYANA SAAMBAAR
#magazine2“கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம்”. எப்பொழுதோ சின்ன வயசில் தமிழகத்தில் கல்யாண சாப்பாடு சாப்பிட்டிருக்கிறேன். எங்கள் உற்றார், உறவினர்கள் யாரும் அந்த காலத்தில் பூண்டு சேர்த்ததில்லை. சேர்ப்பதும், சேர்க்காததும் உங்கள் விருப்பம். காரம் உங்கள் நாவிர்க்கு ஏற்றார்போல அட்ஜஸ்ட் செய்க. கல்யாண சாம்பாரில் 4-5 காய்கறிகள் இருக்கும். ஃபிரெஷ் முருங்கை எனக்கு இங்கே கிடைப்பதில்லை, வீட்டில் இருந்த பொருட்கள சாம்பாரில் சேர்த்தேன். காப்சிகம், கறிவேப்பிலை, தக்காளி என் தோட்டத்து பொருட்கள். சாம்பார் கலர்ஃபுல், நல்ல ருசி Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
உடுப்பி ஹோட்டல் ஸ்டைல் சாம்பார் (Uduppi hotel style sambar recipe in tamil)
#karnataka Aishwarya Veerakesari -
இடி சாம்பார்(idi sambar recipe in tamil)
#ed1 சைவ குழம்பு களிலேயே முதலிடத்தில் உள்ளது சாம்பார் தான்... சாம்பார் பொடி ஏற்கனவே நான் பதிவிட்டுள்ளேன்.. அதை பயன்படுத்தி செய்த சாம்பார் தான் இது சுவையும் மணமும் அருமையாக இருக்கும்... Muniswari G -
துவரம்பருப்பு வெங்காய சாம்பார் (thuvaram paruppu vengaya sambar recipe in Tamil)
#goldenapron3#book Indra Priyadharshini -
முள்ளங்கி முருங்கைக்காய் சாம்பார்(sambar recipe in tamil)
முள்ளங்கி வாசனை பிடிக்காதவர்கள் கூட இந்த முறையில் செய்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் அவ்வளவு ருசியாக இருக்கும் ஒரு சிறிய மாற்றம் செய்தால் முள்ளங்கி சாம்பார் மிகவும் ருசியாக கிடைக்கும் Banumathi K -
-
More Recipes
- இட்லி உப்புமா(idly upma recipe in tamil)
- கல்யாண பிரிஞ்சி சாதம்(marriage style brinji rice recipe in tamil)
- நாட்டுகத்தரிக்காய்எண்ணெய்வதக்கல்(brinjal fry recipe in tamil)
- பட்டாணி கேரட் சாதம்(peas and carrot rice recipe in tamil)
- *கிராமத்து புடலங்காய் பொரியல்*(village style pudalangai poriyal recipe in tamil)
கமெண்ட்