KFC ஸ்டைல் சிக்கன் பாப்கார்ன்(kfc style chicken popcorn recipe in tamil)

KFC ஸ்டைல் சிக்கன் பாப்கார்ன்(kfc style chicken popcorn recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பாத்திரத்தில் தயிர், முட்டை, மிளகாய்த்தூள், மிளகு சீரகம் தூள், சிக்கன் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். மிக்சியில் வெங்காயம், இஞ்சி பூண்டு சேர்த்து அரைத்து கொள்ளவும்.இதனை வடிகட்டி முட்டை கலவையுடன் சேர்த்து கிளறவும். இதனுடன் சிக்கன் துண்டுகளை சேர்த்து 4-5 மணி நேரம்ஃப்ரிட்ஜில் ஊறவைக்கவும்
- 2
பாத்திரத்தில் மைதா மாவு, சோளா மாவு, உப்பு, மிளகாய்த்தூள், மல்லி தூள், மிளகு சீரகம் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
- 3
இப்போது ஊறிய சிக்கன் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து மாவுடன் கலந்து தனியாக வைக்கவும். மாவுடன் கலந்த சிக்கன் துண்டுகளை மற்றொரு முறை அதே மாவுடன் இரண்டாம் கோட்டிங் செய்ய வேண்டும்.
- 4
கடாயில் எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் சிக்கன் துண்டுகளை ஒவ்வொன்றாக போட்டு பொரித்து எடுக்கவும். சுவையான கிரிஸ்பியான KFC style சிக்கன் பாப்கார்ன் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
KFC பாப்கார்ன் சிக்கன் கிரிஸ்பி ப்ரை (KFC popcorn chicken crispy fry recipe in tamil)
#deepfry Reeshma Fathima -
-
-
தயிர் பாப்கார்ன் சிக்கன் (Curd Popcorn Chicken Recipe in tamil)
பாப்கார்ன் சிக்கன் K's Kitchen-karuna Pooja -
-
-
-
-
-
-
-
மொறு மொறு சிக்கன் (KFC Fried Chicken Recipe) (Moru moru chicken recipe in tamil)
அசைவ பிரியர்களுக்கு பிடித்த உணவுகளில் மிகவும் முக்கியமானது சிக்கன் தான். ஏன் என்றால் சிக்கனை வைத்து விதவிதமாக நாம் உணவுகளை தயாரிக்கலாம் . அதிலும் சில வருடங்களாக வயது வரம்பின்றி அனைவரது மனதிலும் மிகவும் பிடித்த உணவாக இந்த KFC சிக்கன் மாறிவிட்டது . இதை எளியமுறையில் சுலபமாகவும் ஆரோக்கியமாகவும் வீட்டிலே செய்து நமக்கு பிடித்தவர்களுக்கு கொடுப்பதில் இருக்கும் ஆனந்தமே தனி தான் . இந்த ரெசிபியை இங்கு பகிர்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி . #skvweek2 Teenu & Moni's Life -
பன்னீர் பாப்கார்ன் (Paneer Popcorn Recipe in Tamil)
#பன்னீர்/மஷ்ரூம்மாழைநேரத்தில் குழந்தைகளுக்கு சத்தான, சுவையான ஸ்னாக்ஸ் செய்யலாம் என்று யோசித்தால் இந்த பன்னீர் பாப்கார்ன் செய்து கொடுங்கள்.. வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து சுலபமாக செய்யலாம் அதுவும் 15 நிமிடத்தில்.. Santhanalakshmi S -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சிக்கன் 65(chicken 65 recipe in tamil)
#sfஇது ரெஸ்டாரன்ட்-களில் செய்யப்படும் முறைகளில் ஒன்றாகும்.அனைவராலும் விரும்பப்படும் ரெசிபியாக இருந்தது. Ananthi @ Crazy Cookie -
-
-
-
More Recipes
கமெண்ட்