தந்தூரி உருளைக்கிழங்கு(tandoori potato recipe in tamil)

Samu Ganesan
Samu Ganesan @SamuGanesan

தந்தூரி உருளைக்கிழங்கு(tandoori potato recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10-15 நிமிடம்
2 நபர்
  1. 2உருளைக்கிழங்கு
  2. 1 டேபிள்ஸ்பூன் கெட்டி தயிர்
  3. 1 டீஸ்பூன் காஷ்மீரி சில்லி
  4. 1/4 டீஸ்பூன் கரம் மசாலா
  5. சிட்டிகை மஞ்சள் தூள்
  6. சிறிதளவுகஸுரி மேத்தி இலை
  7. 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  8. 1/2 டீஸ்பூன் எண்ணெய்
  9. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

10-15 நிமிடம்
  1. 1

    முதலில் உருளைக்கிழங்கு குக்கரில் ஒரு விசிலில் வேக வைத்து எடுத்து கொள்ளவும். பின் இதனை மீடியம் செசில் துண்டுகளாக வெட்டி கொள்ளவும்

  2. 2

    ஒரு பாத்திரத்தில் தயிர் மிளகாய் தூள் கரம் மசாலா இஞ்சி பூண்டு விழுது எண்ணெய் மஞ்சள் தூள் உப்பு மற்றும் கஸுரி மேத்தி இலை. இலையை கைகளால் பொடித்து சேர்க்கவும்.

  3. 3

    உருளைக்கிழங்கு துண்டுகளை கலவையில் நன்கு கலந்து விட்டு ஸ்கிவரில் அடுக்காக குத்தி எடுத்து கொள்ளவும்.

  4. 4

    அடுப்பில் தவாவை வைத்து லேசாக எண்ணெய் ஊற்றி மசாலா தடவிய உருளைக்கிழங்கை இரு புறமும் பிரட்டி எடுத்தால் சுவையான தந்தூரி உருளைக்கிழங்கு தயார ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Samu Ganesan
Samu Ganesan @SamuGanesan
அன்று

Similar Recipes