வாழைத்தண்டு சூப்(valaithandu juice recipe in tamil)

Samu Ganesan @SamuGanesan
வாழைத்தண்டு சூப்(valaithandu juice recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வாழைத்தண்டை முதலில் சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும்.
- 2
கடாயில் வெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் சேர்த்து பொரிந்ததும் வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- 3
பிறகு வாழைத்தண்டு பொட்டு வதக்கவும். இதில் சிறிது மஞ்சள் தூள் மிளகு தூள் உப்பு சேர்த்து வதக்கவும். பின் 1 லிட்டர் தண்ணீர் ஊற்றி வாழைத்தண்டு வேகும் வரை கொதிக்க விடவும்.
- 4
வாழைத்தண்டு வெந்து வரும் போது அடுப்பை சிம்மில் வைத்து சோள மாவை 1/4 கப் தண்ணீரில் கலந்து ஊற்றி கிளறி விடவும்.5 நிமிடம் கழித்து கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
- 5
கார்ன் ஃபிளேக்ஸ் உடன் வாழைத்தண்டு சூப் சூடாக பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
வாழைத்தண்டு ஜூஸ்(valaithandu juice recipe in tamil)
சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் தன்மை கொண்ட வாழைத்தண்டை,ஜுஸ் எடுத்து சாப்பிடும் போது அதிவிரவில் பலன் கிடைக்கும். Ananthi @ Crazy Cookie -
-
-
-
வாழைத்தண்டு சூப் (Vaazhaithandu soup recipe in tamil)
#GA4 #week10 மிகவும் சத்தான வாழைத்தண்டு சூப் செய்யலாம் வாங்க Shalini Prabu -
-
வாழைத்தண்டு பிரைட் ரைஸ் (Vaazhaithandu fried rice recipe in tamil)
#noodels Vijayalakshmi Velayutham -
வாழைத்தண்டு சூப்
#GA4 #week10 #soupநார்ச்சத்து அதிகம் அடங்கியுள்ளது வாழைத்தண்டு சூப் உடம்பிற்கு மிகவும் நல்லது சுப்பு இந்த மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவர். Azhagammai Ramanathan -
-
-
-
வாழைத்தண்டு க்ரீமி சூப்
#cookwithfriends #sowmyaSundar நார்சத்து மிகுந்த குழந்தைகள் விரும்பும் சூப் Shyamala Devi -
-
-
வாழைத்தண்டு சூப்
வாழைத்தண்டை சிறிய துண்டுகளாக நறுக்கி மோரை தண்ணீர் உடன்கலந்த கரைசலில் போடவும் குக்கரில் நறுக்கிய வாழைத்தண்டை போட்டு 2 விசில் சத்தம் வரும் வரை வேக விடவும் வாழைத்தண்டு வேக வைத்த தண்ணீரை வடித்து எடுத்து கொள்ளவும் வேக வைத்த வாழைத்தண்டில் முக்கால் பாகத்தை வாழைத்தண்டு வேக வைத்த தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து கொள்ளவும். அரைத்த விழுதை வடிகட்டி வாழைதண்டு சாற்றை தனியாக எடுத்து கொள்ளவும் குக்கரில் வெண்ணெய் சேர்த்து சூடாணதும் பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும் மீதமுள்ள வேக வைத்த வாழைத்தண்டை சேர்த்து வதக்கவும் பிறகு மிளகு தூள், சீரகத்தூள் சேர்த்து லேசாக வதக்கவும் பின் வடித்து எடுத்த வாழைத்தண்டு சாற்றை ஊற்றிஉப்பு சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும்பிறகு சோளமாவில் தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து அந்த கரைசலை வாழைத்தண்டு சூப் உடன் கலந்து கெட்டியாக (சூப் பதம்) வரும் வரை கொதிக்க விடவும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.. சத்தான வாழைத்தண்டு சூப் தயார் Dhaans kitchen -
-
வாழைத்தண்டு வருவல் (Vaazhaithandu varuval recipe in tamil)
#deepfry குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.. சாப்பிடுவதற்கு மிகவும் அருமையான சுவையில் இருக்கும்.. Raji Alan -
-
நெஞ்செலும்பு சூப்(bone soup recipe in tamil)
#wt3 எங்க வீட்ல செய்யுற நெஞ்செலும்பு சூப் ரொம்ப எளிமையான செய்முறைங்க... செஞ்சு பார்த்துட்டு சுவை எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க.. Tamilmozhiyaal -
வாழைத்தண்டு பொரியல்(valaithandu poriyal recipe in tamil)
வாழைத்தண்டு உடலில் உள்ள சிறுநீரக கற்களை வெளியேற்றும். உடலுக்கு புத்துணர்ச்சியை தரும் மிகவும் ஆரோக்கியமான ஒரு வகை உணவாகும் Lathamithra -
வாழைத்தண்டு பக்கோடா
#பொரித்த வகை உணவுகள்வாழைத்தண்டு உடலுக்கு மிகவும் நல்லது.அதை இப்படி பக்கோடாவாக செய்தால் சாப்பிட மறுக்கும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள் Sowmya Sundar -
வாழைத்தண்டு பக்கோடா (Vaazhaithandu pakoda recipe in tamil)
#arusuvai3துவர்ப்பு சுவை கொண்ட வாழைத்தண்டை இப்படி செய்தால் குழந்தைகளும் ருசித்து சாப்பிட்டு விடுவார்கள் Sowmya sundar -
வாழைத்தண்டு பொரியல் (vaazhaithandu poriyal recipe in tamil)
#Arusuvai 5#goldenapron3உவர்ப்பு சுவை உடைய பொருள்களில் வாழைத்தண்டு முக்கிய பங்கு வகிக்கின்றது நாம் சமைக்கும் பொழுது வாழைத்தண்டில் மற்ற காய்களுக்கு சேர்க்கப்படும் உப்பை விட பாதி அளவு உப்பு சேர்த்தாலே போதுமானதாக இருக்கும் ஏனென்றால் வாழைத்தண்டில் ஒரு பசுவை இயற்கையிலேயே அமைந்துள்ளது எனவே உவர்ப்பு சுவை காண இந்த போட்டியில் நான் வாழைத்தண்டை எடுத்து சமைக்கிறேன். Aalayamani B -
வாழைத்தண்டு வடை(valaithandu vadai recipe in tamil)
வாழைத்தண்டை பயன்படுத்தி வடை செய்யலாம் சத்தானது சுலபமானது. Rithu Home -
வாழைத்தண்டு பொரியல்(valaithandu poriyal recipe in tamil)
வாழைத் தண்டு சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் சிறுநீரக கல்லை சரி செய்யலாம். தம்மாத்துண்டு தண்டில் எவ்ளோ நன்மைகள் உள்ளது. வாழைத்தண்டை மாதம் ஒரு முறைசாப்பிட்டு வந்தால் சிறுநீரக பாதையில் ஏற்படும் நோய் தொற்று குணப்படுத்தலாம் .உடலுக்குத் தேவையான பொட்டாசியம் ,வைட்டமின் பிசிக்ஸ் உள்ளது. உடலில் ஹீமோகுளோபின் மற்றும் இன்சுலின் அளவை மேம்படுத்துகிறது. டையூரிடிக் பண்பு பெற்றுள்ளது. Lathamithra -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16341195
கமெண்ட்