கருவேப்பிலை முட்டை தோசை(egg dosa recipe in tamil)

ashwini Jadhav
ashwini Jadhav @cook_36818155

கருவேப்பிலை முட்டை தோசை(egg dosa recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
1 நபர்
  1. 1 முட்டை
  2. 1 கரண்டி தோசை மாவு
  3. 2 டேபிள் ஸ்பூன் கருவேப்பிலை பொடி
  4. 1 டீஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    முட்டையை ஒடிட்டு களக்கி கொல்லுங்கள். இப்போது தேவா மேல் தோசை மாவு ஊற்றி என்னைய பொடுங்கள்.

  2. 2

    இப்போது அதன் மேல் கலக்கிய மூட்டையை உற்றுங்கள்.

  3. 3

    முட்டை சமைதபிரகு அதன் மேல் இரண்டு டேபிள் ஸ்பூன் கருவெபில்லை பொடிய தூவுங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
ashwini Jadhav
ashwini Jadhav @cook_36818155
அன்று

Similar Recipes