*மாங்காய் பச்சடி *(mango pachadi recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

#qk
சகோதரி லதா செந்தில் அவர்களது ரெசிபி.செய்து பார்த்தேன்.வித்தியாசமாக இருந்தது.சுவையாகவும், சுலபமாகவும் இருந்தது.@lathasenthil recipe,

*மாங்காய் பச்சடி *(mango pachadi recipe in tamil)

#qk
சகோதரி லதா செந்தில் அவர்களது ரெசிபி.செய்து பார்த்தேன்.வித்தியாசமாக இருந்தது.சுவையாகவும், சுலபமாகவும் இருந்தது.@lathasenthil recipe,

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
6 பேர்
  1. பாதிகிளி மூக்கு மாங்காய்
  2. 1/4 கப்தேங்காய் துண்டுகள்
  3. 4ப.மிளகாய்
  4. 1 ஸ்பூன்சீரகம்
  5. 1 டீ ஸ்பூன்கடுகு
  6. 1 டீ ஸ்பூன்ம.தூள்
  7. ருசிக்குகல் உப்பு
  8. 3 பல்பூண்டு
  9. 1 டேபிள் ஸ்பூன்எண்ணெய்
  10. 1 ஆர்க்குகறிவேப்பிலை
  11. சிறிதுதண்ணீர்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    மாங்காயை துண்டுகளாக,நறுக்கிக் கொள்ளவும்.அடுப்பை சிறிய தீயில் வைத்து, குக்கரில், எண்ணெய் காய்ந்ததும், மாங்காய், ப.மிளகாய், பூண்டை வதக்கிக் கொள்ளவும்.

  3. 3

    அடுத்து தேங்காய், பூண்டு, சீரகம், ம.தூள், சேர்த்து வதக்கவும்.

  4. 4

    வதக்கினதை ஆற வைக்கவும்.

  5. 5

    ஆறினதும், மிக்ஸி ஜாரில் போடவும்.

  6. 6

    அடுத்து நன்கு அரைக்கவும்.

  7. 7

    அரைத்ததை, பௌலில் எடுக்கவும்.

  8. 8

    அடுப்பை சிறு தீயில் வைத்து, கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு,பொரிந்ததும், கறிவேப்பிலை, போட்டு, தாளித்ததும், அடுப்பை நிறுத்தி விடவும்.

  9. 9

    தாளித்ததை, சட்னியில் கொட்டவும்.

  10. 10

    நன்கு கலக்கவும். இப்போது,* மாங்காய் பச்சடி* தயார். செய்து அசத்துங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes