*தஞ்சாவூர் சைடு, டாங்கர் பச்சடி*(dangar pachadi recipe in tamil)

#qk
இந்த பச்சடி தஞ்சாவூர் பக்கம் மிக பிரபலமானது.செய்வது மிகவும் சுலபம்.இது சாம்பார் சாதம், ரசம் சாதம், உப்புமாவிற்கு தொட்டு சாப்பிட ஆப்ட்டாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.
- 2
அடுப்பை மீடியத்தில் வைத்து, வெறும் கடாயில், உளுந்தை போடவும்.
- 3
கருகாமல், நன்கு சிவக்க வறுத்து ஆற விடவும்.
- 4
ஆறினதும், சிறிய மிக்ஸி ஜாரில் போட்டு, நடுத்தரமான அரைத்துக் கொள்ளவும்.
- 5
முதலில் பௌலில், தயிரை ஊற்றவும்.
- 6
அடுத்து மோரை ஊற்றவும்.
- 7
இரண்டையும் நன்கு கலக்கவும்.
- 8
கலந்ததும், உப்பை போடவும்.
- 9
வறுத்த உளுந்து பொடியை போட்டு கட்டியில்லாமல் நன்கு கலந்து கொள்ளவும்.
- 10
அடுப்பை சிறு தீயில் வைத்து கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும் கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் போட்டு தாளித்ததும், அடுப்பை நிறுத்தி விடவும்.
- 11
தாளித்ததை பச்சடி யில் கொட்டவும்.பின் நன்கு கலந்துக் கொள்ளவும்.
- 12
இப்போது, மிகவும் சுவையான, சுலபமான,*தஞ்சாவூர் சைடு டாங்கர் பச்சடி* தயார்.இது, சாம்பார் சாதம், ரசம் சாதம், உப்புமாவிற்கு தொட்டு சாப்பிட ஆப்ட்டாக இருக்கும்.செய்து அசத்தவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வெள்ளரிக்காய் தயிர் பச்சடி (Vellarikkaai thayir pachadi recipe in tamil)


* மிக்ஸ்டு வெஜ் தஹி பச்சடி *(tayir pachadi recipe in tamil)


மோர் மிளகாய் (Mor milakaai recipe in tamil)


* ரெய்த்தா *(க்விக் ரெசிபி)(raita recipe in tamil)


*தேங்காய், வெண்டைக்காய், தயிர் பச்சடி*(thengai,vendaikkai tayir pachadi recipe in tamil)


தயிர் பச்சடி #combo 3


*த்ரீ இன் ஒன் ரோட் சைடு சட்னி*(roadside chutney recipe in tamil)


*நாகர் கோவில் கல்யாண வீட்டு வெள்ளரிக்காய், தயிர் பச்சடி*(marriage style vellari pachadi in tamil)


பீட்ரூட் பச்சடி (Beetroot Pachadi Recipe in Tamil)


*தயிர் சாதம்* (அப்பாவிற்கு பிடித்தது)(curd rice recipe in tamil)


*கேரட், மினி அப்பளம்*(carrot mini appalam recipe in tamil)


சுண்டைக்காய் புளிப் பச்சடி (Turkey Berry Tamarind Gravy) (Sundaikkai puli pachadi recipe in tamil)


பச்சை மாங்காய் பச்சடி(mango pachadi recipe in tamil)


* வாழைக்காய் மோர் கூட்டு*(valaikkai mor koottu recipe in tamil)


* வாழைக்காய் வறுவல்*(ஸ்பைஸி)(raw banana fry recipe in tamil)


பைனாப்பிள் பச்சடி (Pinapple pachadi recipe in tamil)


*புடலங்காய் தயிர் பச்சடி*(pudalangai tayir pacchadi recipe in tamil)


உருளைக்கிழங்கு பொடிமாஸ் (Urulaikilanku podimass recipe in tamil)


*தக்காளி, வெங்காயம், ப.மிளகாய்* சட்னி(onion tomato chutney recipe in tamil)


பொட்லகாய பெருகு பச்சடி (Snake Gourd curd pachhadi) (Potlakaya peruku pachadi recipe in tamil)


*இன்ஸ்டன்ட் தேங்காய் பொடி*(instant coconut powder recipe in tamil)


விரத ஸ்பெஷல், *தயிர் சாதம் வித் ஊறுகாய்*(virat curd rice recipe in tamil)


Raw onion carrot raitha (Raw onion carrot raitha recipe in tamil)


* தேங்காய் சாதம்*(coconut rice recipe in tamil)


*சிகப்பரிசி தயிர் சாதம்*(red rice curd rice recipe in tamil)


*தள்ளுவண்டி, ஸ்டைல் சட்னி*(நோ தேங்காய்)(roadside shop chutney recipe in tamil)


கத்தரிக்காய் வறுவல்(brinjal fry recipe in tamil)


தக்காளி பச்சடி(tomato pachadi recipe in tamil)


வாழ தண்டு பச்சடி (Vaazhai thandu pachadi recipe in tamil)


*கத்தரிக்காய் சுட்ட துவையல்*(katthirikkai sutta thuvayal recipe in tamil)

கமெண்ட்