ஆட்டுக்கால் குழம்பு (paya kulambu recipe in tamil)

sumra sadaf
sumra sadaf @cook_36817296

#SS

ஆட்டுக்கால் குழம்பு (paya kulambu recipe in tamil)

#SS

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
6 பேர்
  1. ஒரு கிலோ ஆட்டுக்கால் பாயா
  2. மூன்று பெரிய வெங்காயம்
  3. 2 தக்காளி
  4. சிறிதளவுகொத்தமல்லி
  5. 2 பச்சை மிளகாய்
  6. சிறிதளவுபுதினா
  7. மூன்று டீஸ்பூன் உப்பு
  8. அரை டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  9. 2டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  10. ஒரு டீஸ்பூன் மிளகாய்தூள்
  11. அரை டீஸ்பூன் மஞ்சல் தூள்
  12. தண்ணீர்
  13. அரைத்த தேங்காய்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    ஒரு குக்கரில் ஆட்டுக்கால் பாயா நீளவாக்கில் அரிந்த பெரிய வெங்காயம் 2 மஞ்சள் தூள் உப்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் தண்ணீர் சேர்த்து 5 முதல் 6 விசில் விடவும்

  2. 2

    குக்கரை நீக்கு தக்காளி பச்சை மிளகாய் கொத்தமல்லி புதினாவை சேர்த்துக் கொள்ளவும்
    பிறகு அரைத்த தேங்காயைச் சேர்த்துக்
    கொள்ளவும் இப்போது மிளகாய் தூள் கரம் மசாலா
    தூள் மற்றும் உப்பையும் சேர்த்துக் கொள்ளவும்
    தட்டு போட்டு பத்து நிமிடம் வேக வைக்கவும்
    சுவையான ஆட்டுக்கால் பாயா குழம்பு தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
sumra sadaf
sumra sadaf @cook_36817296
அன்று

Similar Recipes