*மயோனிஸ்,ஜாம் வித் பிரெட்*(1 நிமிடம்)(bread and jam recipe in tamil)

Jegadhambal N @cook_28846703
#qk
இதை மிகவும் க்விக்காக செய்து விடலாம்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும், விரும்பி சாப்பிடுவார்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையானதை எடுத்துக் கொள்ளவும்.
- 2
மயோனிஸ் செய்வதை பற்றி ரெசிபியில் போட்டு இருக்கின்றேன்.பிரெட் ஸ்லைஸில் மயோனிஸ் தடவி, அதன் மேல் பிரெட்டை வைத்து மூடி விடவும்.
- 3
இது போல் நமக்கு தேவையான பிரெட்டை செய்துக் கொள்ளவும்.
- 4
அதேபோல் பிரெட் ஸ்லைஸில் ஜாம் தடவி அதன்மேல் பிரெட்டை மூடி விடவும்.
- 5
நமக்கு தேவையானதை செய்து கொள்ளவும்.
- 6
இப்போது, மிகமிக சுலபமான,*மயோனிஸ், ஜாம் வித் பிரெட்* தயார்.1 நிமிடத்தில் செய்து விடலாம்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
கார்ன் பிரெட் ஸான்விச் (Corn bread sandwich recipe in tamil)
சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் #அறுசுவை5 Sundari Mani -
ஜாம் ரோல்🥓🥓🥓 (Jam roll recipe in tamil)
#GA4 #WEEK21 குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பேக்கிரி ஜாம் ரோல். Ilakyarun @homecookie -
ஹாட் அண்ட் கோல்டு கிரிஸ்பி பிரெட் ஐஸ்க்ரீம் பிரை (Bread icecream fry recipe in tamil)
#deepfryசிறியவர் முதல் பெரியவர் வரை ஐஸ்கிரீம் என்றாலே தனி குஷிதான் அதிலும் இந்த பிரைடு பிரெட் ஐஸ்கிரீம் அலாதி சுவை Meena Meena -
வீட் பிரெட் டோஸ்ட்
#CBகுழந்தைகளுக்கு பிரெட் என்றாலே மிகவும் பிடிக்கும்.அதிலும் டோஸ்ட் செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.செய்வதும் மிக மிக சுலபம். Jegadhambal N -
ஜாம் ரோல்(jam roll recipe in tamil)
#choosetocook செய்து வைத்ததும் காலி ஆகி விடும்.சாஃப்ட்,சுவை மற்றும் எளிமையான செய்முறை.குழந்தைகள் மட்டுமல்ல,பெரியவர்களும் விரும்பி சுவைப்பர். Ananthi @ Crazy Cookie -
-
வெள்ளரிக்காய் சீவ்ஸ் பிரெட் டீ சான்விட்ச்
#goldenapron3 டீ டைமில் சாப்பிடக்கூடிய உணவு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விருப்பமாக சாப்பிடுவார்கள். Afra bena -
பெப்பர் ஆம்லெட்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் #pepper Sundari Mani -
-
பிரெட் தயிர்வடை
# kids1 குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக இதை செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் செய்வது மிகவும் சுலபம். Azhagammai Ramanathan -
பிரெட் மசாலா
#CBகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பிரெட்டை விரும்புவார்கள்.அதையே விதவிதமான ரெசிபியாக செய்யலாம்.பிரெட்டை வைத்து, பிரெட் மசாலா செய்து இருக்கின்றேன்.மிகவும் சுவையாக இருந்தது. Jegadhambal N -
ப்ரைடு ரைஸ் ஹோட்டல் ஸ்டைல் (Fried rice recipe in tamil)
சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். வீட்டிலேயே செய்து சாப்பிடலாம் #hotel Sundari Mani -
வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)
எங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். #photo Sundari Mani -
Homemade Parota Recipe in Tamil)
பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். Gayathri Vijay Anand -
* ஃப்ரூட் சாலட் *(fruit salad recipe in tamil)
#qkபழங்கள் என்றாலே உடலுக்கு மிகவும் நல்லது.இதை செய்வது மிக சுலபம்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடியது. Jegadhambal N -
-
-
-
ஜாம் குக்கீஸ் (Jam cookies recipe in tamil)
#NoOvenBakingஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி மிகவும் சுவையான ஜாம் குக்கீஸ். இதனை நாம் ஓவன் இல்லாமல் செய்ய முடியும். வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
வெள்ளை குருமா
#magazine3 இதில் காரம் அதிகம் இல்லாததால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் Muniswari G -
ஆந்திரா ஸ்பெஷல் லட்டு(Andhra Special Laddu recipe in Tamil)
#ap*ஆந்திராவில் தீபாவளி பண்டிகைக்கு செய்யப்படுவது இந்த லட்டு.*இதை ஒரு வாரம் வரை உபயோக்கிலாம்.*இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
-
விரத ப்ரட் மலாய் ரபடி(bread malai rabdi recipe in tamil)
#CBகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு விருந்துகளில் பரிமாற ஏற்ற உணவு Sudharani // OS KITCHEN -
-
ராஜ்மா புலாவ்/ (Rajma Pulao recipe in tamil)
#GA4 #week 19 ராஜ்மா பீன்ஸில் ஃரோடீன் நிறைந்துள்ளது குழந்தைகளுக்கு முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு லஞ்சாகவும் செய்து கொடுக்கலாம். Gayathri Vijay Anand -
பாலுஷாஹி/பாதுஷா (Badhusha recipe in tamil)
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் ஸ்வீட் #ap Azhagammai Ramanathan -
பிரெட் மசாலா(Bread masala recipe in tamil)
#asma#npd2மீதமான பிரெட்டை குழந்தைகளுக்கு இவ்வாறு மசாலா செய்து பிரனரெட்டில் போட்டு குடுங்கள் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் இதை நாம் ஸ்நாக்ஸாக கூட சாப்பிடலாம்cookingspark
-
ருசியான செட்டிநாடு மாவுருண்டை (Chettinadu maavu urundai recipe in tamil)
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதை ருசித்து உண்ணுவார்கள்#arusuvai1#goldenapron3 Sharanya -
-
பாறை மீன் வறுவல் (Parai fish fry recipe in tamil)
#GA4#Fish#Week18குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது. Sharmila Suresh
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16364999
கமெண்ட் (2)