இரும்பு பாத்திரத்தில் கத்திரிக்காய் பொரியல்(brinjal poriyal recipe in tamil)

Priscilla Rachel
Priscilla Rachel @cookpad2621

இரும்பு பாத்திரத்தில் கத்திரிக்காய் பொரியல்(brinjal poriyal recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 250 கிலோ கத்திரிக்காய்
  2. 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  3. தேவையான அளவுஉப்பு
  4. சிறிதளவுகடுகு
  5. தேவைக்கேற்பஎண்ணெய்
  6. கால் ஸ்பூன் மஞ்சள்தூள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    என்னை இரும்பு கடாயில் ஊற்றிக் கொள்ளவும்

  2. 2

    சிறிதளவு கடுகு.

  3. 3

    கத்திரிக்காயை சின்ன சின்ன துண்டுகளாக கட்டு செய்து கொண்டு அதை எண்ணெயில் நன்றாக வறுக்கவும்

  4. 4

    கத்திரிக்கா உடன் தேவையான அளவு உப்பு கலந்து எண்ணெயில் நன்றாக வதக்க வேண்டும்

  5. 5

    கத்திரிக்காய் சிறியது கலர் மாறியவுடன் மிளகாய் தூள் 2 டீஸ்பூன் சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள் கால் டீஸ்பூன் வதக்கவும்

  6. 6

    கத்திரிக்காய் நன்றாக வெந்தவுடன் அடுப்பை அணைத்து விடலாம்

  7. 7

    இரும்பு கடாயில் செய்ததால் இரும்பு சத்து உடைய கத்தரிக்காய் ரெசிபி இன்னும் சத்து நிறைந்த உணவாக மாறிவிடும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Priscilla Rachel
Priscilla Rachel @cookpad2621
அன்று

கமெண்ட் (2)

Shilma John
Shilma John @Lovetocook2015
இதே போல் செஞ்சு பார்த்தேன். மிக அருமையாக இருந்தது.

Similar Recipes