மசாலா வேர்க்கடலை (masala peanut recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தவிர மற்ற எல்லா பொருட்களையும் ஒன்றாக சேர்த்து தண்ணீர் தெளித்து கலந்துவிட வேண்டும் தண்ணீர் ஊற்றக்கூடாது..
- 2
எண்ணெய் காயவைத்து அதில் வேர்க்கடலையை ஒவ்வொன்றாக உதிர்த்து எண்ணெயில் சேர்த்து பொரித்தெடுக்கவும்...
- 3
இது 10 நிமிடத்திலேயே செய்துவிடலாம்... டீயுடன் சாப்பிட அருமையாக இருக்கும்... இப்போது சூடான சுவையான காரசாரமான மொறுமொறுப்பான மசாலா வேர்க்கடலை தயார்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
மிருதுவான வேர்க்கடலை கட்லி (soft peanut katli recipe in tamil)
#sa #choosetocook இது எனது 350வது ரெசிபி.. முந்திரியில் செய்த கட்லி போலவே சுவை அருமையாக இருக்கும்.. Muniswari G -
-
மசாலா வேர்க்கடலை (Masala verkadalai recipe in tamil)
செய்வது மிகவும் சுலபம், வேர்க்கடலையில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.#deep fry Azhagammai Ramanathan -
-
-
-
வேர்க்கடலை சட்னி(peanut chutney recipe in tamil)
#muniswariவேர்க்கடலையில் உடலுக்கு தேவையான நிறைய சத்துக்கள் இருக்கின்றது, அன்றாடம் உபயோகப்படுத்துவது இந்த காலகட்டதுக்கு மிக முக்கியம்.. . சுலபமாக செய்ய கூடிய வேர்க்கடலை சட்னி.. Nalini Shankar -
-
-
-
வேர்க்கடலை டிக்கி (Peanut tikki) (Verkadalai tikki recipe in tamil)
வேர்க்கடலை டிக்கி (Peanut tikki ) #mom..பாதாம், வேர்க்கடலை ஆகியவை பாலூட்டும் பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. இது அதிக அளவு ஊட்டச்சத்துகளையும், புரோட்டின் மற்றும் கால்சியத்தையும் இதில் போலிக் ஆசிட், phosphorous , அதிக அளவில் உள்ளதால் பால் குடுக்கும் தாய்மார்களுக்கு மிகவும் நல்லது. #mom Agara Mahizham -
* கம்பு மாவு, ரைஸ் போண்டா *(வடித்த சாதம்)(kambu bonda recipe in tamil)
#SSகம்பு மாவில்,கால்சியம் சத்து,இரும்புச் சத்து,வைட்டமின் சத்து, அதிகம் உள்ளது.உடல் எடையைக் குறைக்கவும்,குளிர்ச்சியையும், தருகின்றது. Jegadhambal N -
கார வேர்க்கடலை/ Spicy Peanut Fry
#lockdown2 #goldenapron3 நிலக்கடலை சார்ந்த உணவுகளை வளரும் குழந்தைகளுக்கு கொடுப்பதால் அவர்களின் உடல் வலிமை பெறுவதோடு சீரான வளர்ச்சியையும் அடைகிறது. மேலும் அக்குழந்தைகளின் மூளை செயல் திறனும் சிறப்படைகிறது. BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
மசாலா வேர்க்கடலை
#Book#Lockdown2லாக்டவுன் காலங்களில் காய்கறி ,பழம் கடைகள் மளிகை கடைகள் மட்டுமே திறந்து இருக்கின்றன .நொறுக்குத் தீனி கடைகள் மூடி உள்ளன. ஆகையால் மளிகை கடையில் வேர்க்கடலை 250 கிராம் வாங்கி மசாலா வேர்க்கடலை செய்தேன். வீட்டில் உள்ள அனைவருக்கும் மகிழ்ச்சி . Shyamala Senthil -
மசாலா கோவைக்காய்(masala kovakkai recipe in tamil)
#choosetocook இது எனக்கு மிகவும் பிடிக்கும்.. சுலபமாகவும் செய்யலாம்.. Muniswari G -
-
புடலங்காய் ரிங்ஸ்(Pudalankaai rings recipe in tamil)
புடலங்காய் எளிதில் கிடைக்கும் ஒரு அற்புதமான காய் ஆகும் இதில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது ஆகவே மூல வியாதி உள்ளவர்களுக்கு நல்லது தேகம் மெலிந்து இருப்பவர்கள் புடலங்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் கூடும்#GA4#Week24#snakegourd Sangaraeswari Sangaran -
வேர்க்கடலை கட்லட் (Verkadalai cutlet recipe in tamil)
#GA4 #peanut #week12குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் உருளைக்கிழங்கு மற்றும் வேர்க்கடலை சேர்த்து செய்த இந்த கட்லட் மிகவும் அருமையாக இருந்தது Azhagammai Ramanathan -
காலிபிளவர் சில்லி(kalliflower chilli recipe in tamil)
#GA4#week24#Cauliflower Sangaraeswari Sangaran -
-
More Recipes
- கொள்ளு துவையல்(kollu thuvayal recipe in tamil)
- * டேஸ்டி ரோடு கடை தக்காளி சட்னி *(roadside tomato chutney recipe in tamil)
- ஸ்வீட் கான் வடை (Sweet corn Vada recipe in tamil)
- உருளைக்கிழங்கு வாழைக்காய் வெங்காயம் பச்சை மிளகாய் பஜ்ஜி(bajji recipe in tamil)
- மட்டன் ஆனியன் தோசை(mutton onion dosa recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16395998
கமெண்ட் (5)