ஹைதராபாத் ஸ்டைல் முட்டை கிரேவி(hydrebad style egg gravy recipe in tamil)

#FC அவளும் நானும்.... @homecookie_270790 Ilakiya arun.
தோழி இலக்கியா செய்து கேட்ட முள்ளங்கி பராத்தாவிற்க்கு துணையாக, நான் முட்டை கிரேவி செய்தேன்.
இது,எப்பொழுதும் போல் அல்லாமல் தயிரை முக்கியப் பொருளாகக் கொண்டு செய்துள்ளேன். எல்லா வகையான சப்பாத்தி/மசாலா சப்பாத்தி மற்றும் நாண் வகைகளுக்கு அருமையாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
முட்டையை வேக வைக்கவும்.தக்காளியை அரைத்து விழுதாக்கவும்.
- 2
வெறும் வாணலியில், வேர்கடலை,கசகசா, முந்திரி,எள் சேர்த்து வறுத்து பின்,நறுக்கிய தேங்காய் சேர்த்து ஈரப்பதம் போக வறுத்து தனியே வைக்கவும்.
- 3
பின் வாணலியில், எண்ணெய் விட்டு மெல்லியதாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுத்து ஆற வைக்கவும்.
- 4
வறுத்தவற்றை ஆற விட்டு,மிக்சி ஜாரில் அரைக்கவும்.இதனுடன் வதக்கிய வெங்காயம்.சேர்த்து தண்ணீர் விட்டு மையாக அரைக்கவும்.
- 5
கடாயில் எண்ணெய் விட்டு உப்பு,மஞ்சள் தூள்,மிளகாய் தூள் சேர்த்து கிளறி வேக வைத்த முட்டையை கீறி சேர்த்து நன்றாக பிரட்டி எடுக்கவும்.
- 6
இனி,கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுக்கப்டுள்ள (பட்டையில் ஒட்டிய மஞ்சளால்,எண்ணெய் மஞ்சளாகி விட்டது) பொருட்களை சேர்த்து தாளித்து,பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போக வதக்கவும்.
- 7
பின் அரைத்த விழுது மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவும்.கொதிக்க ஆரம்பித்ததும் மசாலா சேர்த்து கலக்கவும்.
- 8
பின்,தக்காளி விழுது சேர்த்து கலந்து கொதிக்க விடவும்.
கொதித்ததும், புளிக்காத க்ரீமி-யான தயிரை நன்றாக கட்டிக்களிலாமல் கலந்து விட்டு அதனுடன் 1டம்ளர்(200ml) தண்ணீர் சேர்த்து,மூடி போட்டு சிம்மில் வைத்து கொதிக்க விடவும். உப்பு சரி பார்க்கவும்.
புளித்த தயிராக இருந்தால்,திரிந்தது போல் ஆகி விடும்.பயன்படுத்த முடியாது.
- 9
5நிமிடங்கள் கழித்து மசாலாவில் பிரட்டிய முட்டை சேர்க்கவும்.மீண்டும் மூடி போட்டு கொதிக்க விடவும்.பின் 5நிமிடங்கள் கழித்து நறுக்கிய மல்லித்தழை புதினா மற்றும் கீறிய மிளகாய் சேர்த்து கலந்து விட்டு,மீண்டும் 5 நிமிடங்கள் சிம்மில் கொதிக்க விடவும். இதை சேர்த்த பிறகு flavour and aroma நன்றாக இருக்கும்.
- 10
இபொழுது கிரேவி கெட்டியாகி,ரெடியாகி இருக்கும்.
மேலே மீண்டும் நறுக்கிய மல்லி புதினா இலை தூவி பரிமாறலாம். - 11
அவ்வளவுதான். சுவையான, ஹைதராபாத் ஸ்டைலில்,தயிரை மிக முக்கிய பொருளாக வைத்து தயார் செய்த, முட்டை கிரேவி ரெடி.
இது எல்லா வகையான சப்பாத்தி/மசாலா பராத்தா, நாண்-க்கு மிகச் சுவையாக இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
கத்தரிக்காய் தால்ச்சா(brinjal dalcha recipein tamil)
#FC அவளும் நானும்... @homecookie_270790 Ilakiya arun. Ananthi @ Crazy Cookie -
கோவா கிரேவி (Kova gravy recipe in tamil)
#arusuvai3கொய்யாக்காயில் அல்வா செய்வார்கள், உப்பு மிளகாய்பொடி போட்டு சாப்பிடுவார்கள். ஆனால் நான் வித்தியாசமாக அதில் கிரேவி செய்தேன் இட்லிக்கு மிகவும் அருமையாக இருந்தது. sobi dhana -
மொச்சை,உருளை மசாலா கிரேவி(mochai urulai masala recipe in tamil)
இதில் நான் ஏற்கனவே பதிவிட்ட கரம் மசாலா சேர்த்து செய்துளேன்.இது மிகவும் சுவையான கிரேவி. சப்பாத்தி,பூரிக்கு மிக அருமையாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
மட்டன் சால்னா(mutton salna recipe in tamil)
#FCநானும் அவளும் போட்டியில் நானும் என் தோழி ரேணுகா அவர்கள் சேர்ந்து பரோட்டா மற்றும் சால்னா செய்து உள்ளோம். Kavitha Chandran -
ஸ்ட்ரீட் புட் முட்டை மசாலா (Street food egg masala recipe in tamil)
#Thechefstory #ATW1ஸ்ட்ரீட் புட் முட்டை மசாலா எல்லா நகரங்களிலும் மிகவும் பிரபலமாக உள்ளது.சுவை அருமையாக இருக்கும். Renukabala -
பேஸ் கிரேவி(Restaurant style base gravy recipe in tamil)
பன்னீர் கிரேவி, மஸ்ரூம் கிரேவி , பேபிகார்ன் கிரேவி போன்ற பலவகையான கிரேவி செய்வதற்கு அடிப்படையான கிரேவி தான் இந்த பேஸ் கிரேவி இதை செய்து ப்ரிட்ஜில் வைத்துக்கொண்டால் பத்து நாட்கள் வரை கெடாமல் இருக்கும் இதை உபயோகித்து பலவிதமான கிரேவி கள் செய்யலாம். இந்த பேஸ் கிரேவி சப்பாத்தி ,பூரி ,தோசை ,ஆகியவற்றுடன் சைட் டிஷ் ஆக சாப்பிடலாம்.#ve Senthamarai Balasubramaniam -
வெஜ் பாயா(veg paya recipe in tamil)
#FC அவளும் நானும்... @homecookie_270790 Ilakiya arun.தோழி இலக்கியா இடியாப்பம் சமைக்க,நான் பாயா செய்து அனுப்புகிறேன்.ருசிக்கட்டும். Ananthi @ Crazy Cookie -
காளான் கிரேவி for மசாலா சப்பாத்தி(mushroom gravy recipe in tamil)
#FC ...happy friendship day to everyone.நானும் லக்ஷ்மி ஶ்ரீதரன் அவர்களும் friendship day ககு செய்த ரெசிபிகள்.நான் காளான் கிரேவி செய்தேன். லட்சுமி அவர்கள் மசாலா சப்பாத்தி செய்தார்கள். நட்பு மட்டுமே நாடுகள் எல்லைகள் தாண்டி ஒவ்வொருவரையும் இணைக்கக் கூடியது. இப்படிப்பட்ட ஒரு நட்பை உருவாக்கி கொடுத்த குக் பாடிற்கு நானும் லட்சுமி ஸ்ரீதரன் அவர்களும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். Meena Ramesh -
பனீர் கிரேவி(paneer gravy recipe in tamil)
#CF7அதிக மசாலா இல்லாத கிரேவி சப்பாத்தி பூரி நான் ரொட்டி புல்க்கா ஆகியவற்றுடன் சேர்த்து பரிமாற சூப்பரான சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
பச்சை பயிறு கிரேவி(green gram gravy recipe in tamil)
#HFபச்சை பயிறு எக்கச்சக்க நன்மைகளைக் கொண்டது.தினசரி உணவில் எடுத்துக் கொள்ளலாம்.என் வீட்டில்,இதை வேக வைத்து கொடுத்தால் சாப்பிடாதவர்கள் கூட, கிரேவி விரும்பி சாப்பிட்டனர். Ananthi @ Crazy Cookie -
ஐதராபாத் முட்டை கிரேவி (Hyderabad muttai gravy recipe in tamil)
#apகாரசாரமான ஐதராபாத் முட்டை மசாலா Hemakathir@Iniyaa's Kitchen -
சௌசௌ கூட்டு(Chow Chow spicy gravy for rice and chappathi recipe in tamil)
சௌசௌ கூட்டு ஸ்பைசி பொருட்கள் சேர்த்து கிரேவி போல் செய்தேன் இது சாதத்தில் பிசைந்து சாப்பிடவும் அதேசமயம் சப்பாத்திக்கு தொட்டுக் கொண்டு சாப்பிடவும் நன்றாக இருக்கும். Meena Ramesh -
முட்டை கிரேவி (Muttai gravy recipe in tamil)
சாதம், சப்பாத்தி மற்றும் ரொட்டியுடன் பரிமாறலாம் Thulasi -
முட்டை இட்லி கிரேவி
#steam பொதுவாகவே அவித்து தான் முட்டை கிரேவி செய்வார்கள். சிறிது வித்தியாசமாக இட்லி சட்டியில் முட்டைகளை வைத்து இட்லி போல் செய்து கிரேவி செய்து சாப்பிட்டால் மிகவும் வித்தியாசமாகவும் சுவையாகவும் இருக்கும். கண்டிப்பாக குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் Laxmi Kailash -
கோதுமை முட்டை தோசை (Wheat egg dosa recipe in tamil)
கோதுமை,முட்டை இரண்டிலும் கால்சியம்,புரதம் , இரும்பு சத்து,மாவுச்சத்து,விட்டமின்கள், தாதுக்கள் போன்ற எல்லா வகையான சத்துக்களும் உள்ளன.#npd1 Renukabala -
தாபா சிக்கன் கறி(dhaba chicken curry recipe in tamil)
#pjஇந்த சிக்கன் கறி மிகச் சுவையாக,சரியான காரம் மற்றும் மணத்துடன் இருக்கும்.பரோட்டா, நாண்,சப்பாத்திக்கு ரொம்ப பொருத்தமாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
முட்டை கிரேவி different cube egg gravy (Muttai gravy recipe in tamil)
புதுவிதமான கிரேவி எளிமையான முறையில் செய்யலம் எனது குழந்தைகளுக்கு பிடித்தது Sarvesh Sakashra -
முட்டை மசாலா (Egg masala recipe in tamil)
#pot #eggமிகவும் எளிமையான முறையில் முட்டை மசாலா செய்யும் முறையை இந்த பதிவில் காண்போம். karunamiracle meracil -
மஷ்ரூம் காஜூ கிரேவி(mushroom cashew gravy recipe in tamil)
#Npd3சப்பாத்தி பூரி நான் ரொட்டி குல்சா ஆகியவற்றுடன் சேர்த்து பரிமாற மிகவும் நன்றாக இருக்கும் வீட்டுல பார்ட்டி விஷேச நாட்களில மிகவும் ரிச்சாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
மீல் மேக்கர் கிரேவி
# PT#weightloss gravyஇது புரோட்டீன் மிகுந்தது. வெயிட் லாஸ் விரும்புபவர்கள்,இந்த கிரேவி செய்து சாப்பிடலாம். ஆரோக்கியம் மற்றும் வயிறும் நிரம்பும். Ananthi @ Crazy Cookie -
-
அவியல்(aviyal recipe in tamil)
#FC@cook_19872338நானும் தோழி லட்சுமி ஸ்ரீதரனும் சேர்ந்து அடையும் அவியலும் செய்துள்ளோம் ரேணுகா சரவணன் -
காய்கறி பாயா (Vegetable paayaa recipe in tamil)
#FCநானும் தோழி கவிதாவும் சேர்ந்து ஆம்லெட் ஆப்பம் அதற்கு பொருத்தமான காய்கறி பாயா செய்துள்ளோம். Renukabala -
சிக்கன் தோபியாசா (chicken thopisa recipe in tamil)
#கிரேவி#bookசப்பாத்தி , பரோட்டா மற்றும் நான் வகைகள் இந்த சிக்கன் கிரேவி பரிமாறலாம் Nandu’s Kitchen -
-
குத்தி வன்கயா குரா / ஆந்திர பாணி மசாலா எண்ணெய் கத்திரிக்காய் (Gutti vankaya koora recipe in tamil)
#AP குத்தி வன்கயா குரா / எண்ணெய் கத்திரிக்காய் என்பது ஒரு ஆந்திர பாணி வறுத்த மசாலா கத்திரிக்காய் கிரேவி, இது மிகவும் சுவையாகவும், சாதம், சப்பாத்தி மற்றும் பிரியாணிக்கு சரியான சைட் டிஷ் ஆகவும் இருக்கும். Swathi Emaya -
கல்யாண பிரிஞ்சி சாதம்(marriage style brinji rice recipe in tamil)
#VKஎன்னைப் போல்,கல்யாண வீடுகளில் இந்த சாதம் சாப்பிட்ட அனுபவம்,உங்களுக்கும் இருக்கும் என்று நினைக்கிறேன்.நான் செய்யும் இந்த ப்ரிஞ்சி சாதம்,என் வீட்டில் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. Ananthi @ Crazy Cookie -
கமெண்ட்