மட்டன் தாள்ச்சா(mutton dalcha recipe in tamil)

Nazeema Banu
Nazeema Banu @Nazeema_1970

#FC
#Sudha rani

மட்டன் தாள்ச்சா(mutton dalcha recipe in tamil)

#FC
#Sudha rani

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

முப்பது நிமிடங்கள்
4 பேர்
  1. 200 கிராம்து.பருப்பு
  2. கால் கிலோமட்டன் எலும்பு
  3. 1பெ.வெங்காயம்
  4. 2தக்காளி
  5. 2ப.மிளகாய்
  6. 4கத்தரிக்காய்
  7. 1மாங்காய்
  8. சிறிதுபுதினா.மல்லி.கறிவேப்பிலை
  9. தே.அளவுஉப்பு
  10. 2 ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  11. 1 ஸ்பூன்மஞ்சள் தூள்
  12. 2 ஸ்பூன்மல்லித்தூள்
  13. கால் கப்புளிக்கரைகல்

சமையல் குறிப்புகள்

முப்பது நிமிடங்கள்
  1. 1

    குக்கரில் பருப்பு மற்றும் மட்டன் எலும்பைக் கழுவி சேர்க்கவும்.

  2. 2

    அதில் வெங்காயம் தக்காளி.ப.மிளகாய்.இ.பூண்டு விழுது.புதினா.மல்லி இலைகள்.ம.தூள்.உப்பு சேர்த்து மூன்று கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும்.

  3. 3

    மூன்று விசில் வைத்து வேகவிட்டு குக்கரைத் திறந்து அதில் மாங்காய்.மற்றும் கத்தரிக்காய் துண்டுகளை சேர்த்து மல்லித் தூள் கலந்து விடவும்.

  4. 4

    மேலும் ஒரு கப் தண்ணீர் விட்டு குக்கரை மூடாமல் மிதமான தீயில் வேக விடவும்.

  5. 5

    காய்கள் நன்றாக வெந்ததும் புளிக் கரைசல் சேர்த்து கொதி வந்ததும் இறக்கவும்.

  6. 6

    சுவையான மட்டன் தாள்ச்சா பிரியாணியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nazeema Banu
Nazeema Banu @Nazeema_1970
அன்று

Similar Recipes