எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
3 நபர்
  1. 1 வெங்காயம்
  2. 3 தக்காளி
  3. 1 துண்டு இஞ்சி, 10 பல் பூண்டு
  4. 10 சின்ன வெங்காயம்
  5. 1 கைப்பிடி புதினா
  6. 1கைப்பிடி கொத்தமல்லி
  7. 2 கொத்து கருவேப்பிலை
  8. 1 பட்டை
  9. 3 கிராம்பு
  10. 2 ஏலக்காய்
  11. 1தேக்கரண்டி சோம்பு
  12. 1 தேக்கரண்டி வரை மல்லி
  13. 2 காய்ந்த மிளகாய்
  14. ½ தேக்கரண்டி மிளகு
  15. 10 தேங்காய்
  16. ½ தேக்கரண்டி மஞ்சள் தூள்
  17. 2 பச்சை மிளகாய்
  18. 2 தேக்கரண்டி கரம் மசாலா
  19. 2 தேக்கரண்டி சிக்கன் மசாலா
  20. உப்பு
  21. 5 மேஜைக்கரண்டி எண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் தேவையான அனைத்து பொருட்களையும் வெட்டி வைக்கவும்

  2. 2

    பிறகு ஒரு கடாயில் மல்லி,மிளகு, சோம்பு, வரை மிளகாய்,தேங்காய் அனைத்தும் வறுத்து அரைத்து கொள்ளவும்.பிறகு இஞ்சி,பூண்டு,வெங்காயம்

  3. 3

    பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பட்டை,கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வெங்காயம்,மிளகாய்,கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்.பின்பு தக்காளியும்,புதினா சிறிதளவு மல்லி இலை சேர்த்து நன்றாக வதக்கவும்.

  4. 4

    பின்பு அதில் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.அதில் மசாலா பொருட்கள் அனைத்தும் சேர்த்து நன்றாக வதக்கவும்.

  5. 5

    பிறகு அதில் அரைத்த விழுது சேர்த்து நன்றாக கிளறவும், அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொள்ளவும்.
    பின்பு நன்றாக கொதி வந்ததும் அதில் மல்லி இலை தூவி இறக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

RASHMA SALMAN
RASHMA SALMAN @GENIUS_COOKIE
அன்று

Similar Recipes