பரோட்டா சால்னா(parotta salna recipe in tamil)

Shabnam Sulthana @shabnamsulthana
பரோட்டா சால்னா(parotta salna recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் வதக்க கூறிய அனைத்து பொருட்களையும் சேர்த்து ஐந்து நிமிடம் நன்றாக வதக்கி எடுத்துக் கொள்ளவும்
- 2
இப்பொழுது அரைக்க கூறிய அனைத்து மசாலாக்களும் வதங்கிய பொருட்களையும் சேர்த்து மிக்ஸியில் தண்ணீர் விட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும்
- 3
ஒரு கடாயில் எண்ணெய் மற்றும் தக்காளி வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும் பின்பு புதினா சேர்த்து இரண்டு நிமிடம் வேகவிடவும்
- 4
பின்பு அனைத்து மசாலாக்களையும் சேர்த்து 2 நிமிடம் வேக விடவும்
- 5
கடைசியாக அரைத்த கலவையை இதில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும் எண்ணெய் பிரிந்து வரும்வரை. பின்பு சுடச்சுட பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சால்னா(salna recipe in tamil)
#CF4மிகவும் எளிமையானது புரோட்டா சப்பாத்தி இட்லி அணைத்திருக்கும் சாப்பிடலாம் முயன்று பாருங்கள் Shabnam Sulthana -
-
-
-
பரோட்டா சால்னா (Parotta salna recipe in tamil)
வணக்கம் இது எனது முதல் ரெசிபி இங்கே பதிவிடுவது குறைகள் இருந்தால் மன்னிக்கவும்....நன்றிSARA(S)INDHU
-
-
-
-
பன் பரோட்டா & M. T. சால்னா / Bun poratto & Empty salna reciep in tamil
#veg மதுரையில் சிறந்த உணவு. செய்வது மிகவும் எளிது. சுவை அதிகம். Shanthi -
-
-
Simple salna (Simple salna recipe in tamil)
#salnaரோட்டு ஓர கடைகளில் தொட்டுக்கொள்ள கொடுக்கப்படும் மிக எளிதான செய்முறை சால்னா. சுவை அள்ளியது. Meena Ramesh -
-
-
-
Empty சால்னா(10 நிமிடத்தில் செய்யலாம்)
தேங்காய் சேர்க்காமலும், சேர்த்தும் பண்ணி இருக்கிறேன். SugunaRavi Ravi -
கிழி சிக்கன் பரோட்டா / பொட்டலம் சிக்கன் பரோட்டா (Kizhi chicken parotta recipe in tamil)
#kerala #photo Viji Prem -
-
மட்டன் சால்னா(mutton salna recipe in tamil)
#RDமதுரை ல மிகவும் பிரபலமான ஒன்று இந்த காரசாரமான சால்னா, புரோட்டா பிச்சு போட்டு மேலே இந்த சால்னா ஊற்றி சாப்பிட்டா செமயா இருக்கும் புரோட்டா க்கு மற்றும் இல்லை பிரியாணிக்கும் ஊற்றி சாப்பிட பேர் போனது இந்த சால்னா Sudharani // OS KITCHEN -
-
சப்பாத்தி பரோட்டா & வெஜ் சால்னா(Chapathi parrota&salna)
#kids3#Lunchboxகுழந்தைகளுக்கு பரோட்டா என்றாலே மிகவும் பிடிக்கும்.மைதா அடிக்கடி உணவில் சேர்க்க கூடாது எனவே,கோதுமையில் நாம் வீட்டிலயே செய்துக் கொடுக்கலாம். Sharmila Suresh -
-
-
-
-
Empty salna Recipe in tamil
#Everyday3 கெட்டியான சால்னா தோசை , சாதம் மற்றும் சப்பாத்திக்கு நல்ல காம்பினேஷன் Vaishu Aadhira -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15867871
கமெண்ட் (2)