தக்காளி தொக்கு(tomato thokku recipe in tamil)

Nithya Rose
Nithya Rose @nithyarose

#VT

தக்காளி தொக்கு(tomato thokku recipe in tamil)

#VT

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
நான்கு பேர்
  1. மூணு டேபிள் ஸ்பூன்என்னை
  2. 2பெரிய வெங்காயம்
  3. 4தக்காளி
  4. ஒரு கொத்துகருவேப்பிலை
  5. ஒரு டீஸ்பூன்கடுகு
  6. ஒரு டீஸ்பூன்உப்பு
  7. ஒரு டீஸ்பூன்மிளகாய் தூள்
  8. அரை டீஸ்பூன்மஞ்சள் தூள்
  9. ஒரு டீஸ்பூன்தனியா தூள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    ஒரு கடையை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு பெரிய வெங்காயம் மற்றும் கருவேப்பிலையை சேர்த்து நன்றாக தாளித்துக் கொள்ளவும்

  2. 2

    இப்போது அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்

  3. 3

    தக்காளி நன்றாக வதங்கிய பிறகு அதில் உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் மற்றும் தனியார் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்

  4. 4

    அரை கிளாஸ் தண்ணீர் சேர்த்து நன்றாக

  5. 5

    தண்ணீர் வற்றிய பிறகு தக்காளி தொக்கு பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Nithya Rose
Nithya Rose @nithyarose
அன்று

Similar Recipes