விரத கார கொழுக்கட்டை(kara kolukattai recipe in tamil),

#VT வரலக்ஷ்மி விரத பிரசாதம் கார கொழுக்கட்டை. பாயசம், வடை, இட்லி நான் கலசம் வைப்பதில்லை ஆனால் பூஜை செய்வேன். #VT #விரத
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை சேகரிக்க. சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க
- 2
தேவையான பொருட்களை சேகரிக்க. சமைக்கும் இடத்தின் அருகில். உளூதம்பருப்பு, கடலை பருப்பு 2 மடங்கு நீரில் 1 மணி நேரம் ஊறவைத்து, பின் குக்கரில் வேகவைக்க. 4 விசில் போதும். ஓரு வாணலியில் மிதமான நெருப்பின் மேல் எண்ணை சூடு செய்க.கடுகு, சீரகம் பொறிக்க. மிளகாய் சேர்க்க. கிளற. உளுந்து, கடலை பருப்பு சேர்க்க, பொன்னிறமாகட்டும்,, பெருங்காயம் சேர்க்க. கறிவேப்பிலை சேர்த்து கிளற, 2 நிமிடம்.
- 3
அரிசி மாவு சேர்த்து கிளறி வாசனை வரும் வரை வறுக்க, உப்பு, தேங்காய், கொத்தமல்லி சேர்த்து கிளற. மிளகு பொடி சேர்க்க. நெருப்பை குறைக்க. வேகவைத்த பருப்புகளை சேர்த்து கிளற, ஒன்று சேர்த்து கிளற. எலுமிச்சை ஜூஸ் சேர்க்க. அடுப்பை அணைக்க. சிறிது சிறிதாகநீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திரக்கு கொழுக்கட்டை மாவு இருக்கட்டும்
- 4
பிடிக்கொழுக்கட்டை போல கொழுக்கட்டை செய்யலாம். உங்கள் இஷ்டம் போல ஷேப் செய்து கொள்ளலாம். இட்லி தட்டு மேல் எண்ணை தடவி கொழுக்கட்டைகள் வைக்க. ஹை வ்லெமில் குக்கர் பாத்திரத்தில் தேவையான நீர் 6கப் கொதிக்க வைக்க. இட்லி ஸ்டண்ட் உள்ளே வைக்க. மூடி நீராவியில் வேகவைக்க. 15 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்க. அடுப்பின் மேலேயே 10 நிமிடம் இருக்கட்டும்
- 5
பின் குக்கர் திறந்து கொழுக்கட்டைகளை பரிமாறும் தட்டிர்க்கு மாற்றுக, லக்ஷ்மிக்கு அற்பணிக்க. பின் சட்னி கூட பரிமாறுக.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
பால் கொழுக்கட்டை(paal kolukattai recipe in tamil), விரத
#VT“லக்ஷ்மி வாராயம்மா, வரலக்ஷ்மி வாராயம்மா” . அம்மா கலசம் வைப்பதில்லை. பக்கத்து வீட்டு பட்டு மாமி பிரசாதம் பூரண கொழுக்கட்டை. பாயசம், வடை, இட்லி கொண்டுவந்து தருவார்கள். நான் கலசம் வைப்பதில்லை ஆனால் பூஜை செய்வேன். #விரத Lakshmi Sridharan Ph D -
மணி கொழுக்கட்டை, விரத(mani kolukattai recipe in tamil)
#VC #CRவெங்காயம் சேர்க்கவில்லை. எளிய முறையில் செய்த தேங்காய் கூடிய சுவையான கொழுக்கட்டை. #CR Lakshmi Sridharan Ph D -
மசால் வடை(masal vada recipe in tamil)
#TheChefStory #ATW1 #ஸ்ட்ரீட் ஃபுட்ஸ்ட்ரீட் ஃபுட் ஸ்டால் தெரு முனையில் சாயந்தரம் ஏகப்பட்ட கூட்டம்,சத்து சுவை மிகுந்த மொரு மொரு மசால் வடை வாசனை வெகு துராத்திலிருந்தே மூக்கை துளைக்கும் தம்பதியர் சுறு சுறுப்பாய் வடை தயார் செய்வார்கள் மனைவி வடை தட்டுவாள்; கணவன் பெறிய வாணலியில் ஏகப்பட்ட எண்ணையில் வடை பொரிப்பார். வட்டமானவட்டமான வாசனையான வடைகளை சாப்பிட ஆசையாக இருக்கும். நான் செய்த மசால் வடைகள் வட்டமாக இல்லை; ஆனால் நல்ல ருசி . Lakshmi Sridharan Ph D -
விரதசுண்டல்(sundal recipe in tamil),
#vtசுலபமாக, குறைந்த நேரத்தில் செய்யக்கூடிய சத்தான சுவையான எல்லோரும் விரும்பும் ஸ்னாக் சுண்டல். வரலக்ஷ்மி விரதம், பிள்ளையார் சதுர்தி பிரசாதம். வெங்காயம் சேர்க்கவில்லை #விரத Lakshmi Sridharan Ph D -
விரத வத்தல் குழம்பு(vathal kulambu recipe in tamil),
#RD தமிழ்நாடு வத்தல் குழம்பு உலக பிரசித்தம் எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் வத்தல் குழம்பு மணம் கமழும்.பாரம்பரிய முறையில் செய்த கார சாரமான குழம்பு. சுண்டைக்காய், அப்பள துண்டுகள் சேர்ந்த குழம்பு. . ஸ்ரீதர் அம்மா அப்பள துண்டுகள் சேர்ப்பார்கள். எங்க அம்மா அப்பள துண்டுகள் சேர்க்காமல் மெந்திய வாசனை தூக்கும்படி செய்வார்கள். அவர்கள் இருவரும் வேகவைத்த தக்காளி சேர்க்க மாட்டார்கள்; நான் சேர்ப்பேன். எங்கள் மூவருடைய கை மணம் கலந்த ரெஸிபி இது, கூட கொள்ளு தேங்காய் பேஸ்ட் சேர்த்தேன். எல்லோரும் நான் செய்யும் வத்தல் குழம்பை விரும்பி சாப்பிடுவார்கள் this is a finger licking recipe Lakshmi Sridharan Ph D -
தேங்காய் கூடிய மணி கொழுக்கட்டை
#COLOURS3ஸ்ரீதருக்காக மணி கொழுக்கட்டை செய்தேன். எனக்கும் விருப்பம் நல்ல சுவை Lakshmi Sridharan Ph D -
முருங்கை கீரை வடை
#vadai+payasam #combo5முருங்கை கீரை ஓரு வர பிரசாதம் . சகல நோய் நிவாரணிபருப்புகள், அரிசி, சேர்த்து செய்த வடை. சத்து சுவை நிரம்பியது.. பொறிக்க மிகவும் சிறந்த எண்ணை கடலெண்ணை. வடை, பாயசம் எல்லா பண்டிகைகளிலும் உண்டு Lakshmi Sridharan Ph D -
ராகி கார கொழுக்கட்டை
#Vattaramசத்துக்கள் நிறைந்த ராகி மாவு வைத்து நிறைய உணவுகள் தயார் செய்யலாம். நான் இங்கு சுவையான ராகி கொழுக்கட்டை செய்துள்ளேன். Renukabala -
-
முள்ளங்கி கொழுக்கட்டை (coconut radish dumpling)
#COLOURS3முள்ளங்கி எனக்கு மிகவும் விருப்பமான காய்கறி, நலம் தரும் சத்துக்கள் ஏராளம் -- விட்டமின் C, folate, நோய் எதிர்க்கும் சக்தி அதிகம். கூராய்வான கேலோரி, தேங்காய் துருவல் சேர்ந்த கொழுக்கட்டை நல்ல சுவைகோடைக்கால குளிர்ச்சி தரும் உணவு. Lakshmi Sridharan Ph D -
ஸ்பைசி சூப்பர் சாஃப்ட் கார பணியாரம்(kara paniyaram recipe in tamil)
#wt2இது deconstructed செட்டிநாட் கார பணியாரம். செட்டிநாட் செய்முறையில் குழியில் எண்ணை நிறப்பி பணியாரம் பொரிக்கிறார்கள். நான் எண்ணையில் பொறிக்க விரும்புவதில்லை“A snack to die for”. எண்ணையில் பொரிக்காமல் சத்து சுவை நிறைந்த கார பணியாரம் வெங்காயம், காய்கறிகள், கறிவேப்பிலை , ஸ்பைஸ் பல சேர்ந்த பணியாரம் Lakshmi Sridharan Ph D -
-
இன்ஸ்டண்ட் உருளைக்கிழங்கு வடை(potato vadai recipe in tamil)
#CF2பண்டிகை என்றால் வடை பாயசம். உருளை கிழங்கு வடை செய்வது சுலப,ம். நல்ல ருசி. பருப்புகளை ஊறவைக்கவில்லை.அரைக்கவில்லை. உளுத்த மாவு, கடலை மாவு, அரிசி மாவு, உருளை துருவல் பச்சை மிளகாய், சீரகம், ஓமம், சுக்கு, இஞ்சி. மிளகாய் பொடி சேர்த்து செய்த வடை. உருளைக்கிழங்கு உலகத்தில் எல்லோருக்கும் பிடித்த கிழங்கு Lakshmi Sridharan Ph D -
விரதமெது வடை, தயிர் வடை(tayir vadai recipe in tamil),
#vtஎல்லா பண்டிகைகளிலும், விசேஷ நாட்களிலும் வடை ஸ்டார் உணவு பொருள். ரூசியுடன் சத்து நிறைந்தது. தயிரில் கால்ஷியம், பாஸ்பரஸ், விட்டமின் A,D, புரதம் ஏராளம்; உளுந்தில் கால்ஷியம், போட்டேஸியம், விட்டமின் B complex, நார்சத்து அதிகம். தயிர் வடை எலும்பை உறுதிப்படுத்தும், இதயத்திர்க்கும், மூளைக்கும் நல்லது #விரத Lakshmi Sridharan Ph D -
-
உளுத்தம்பருப்பு கார கொழுக்கட்டை (Uluthamparuppu kaara kolukattai recipe in tamil)
#steam #india2020விநாயகர் சதுர்த்தி நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. விநாயகர் சதுர்த்தி என்றாலே கொழுக்கட்டை இல்லாமலா... உளுத்தம் பருப்பு கார் கொழுக்கட்டை எப்படி செய்வது... அருமையான வழிமுறை Saiva Virunthu -
மசால் வடை, வடைகறி (Masal vadai & vadai curry recipe in tamil)
சைதாபேட்டை வடைகறி இல்லை; இது கலிபோர்னியா வடை கறி. நீராவியில் வேகவைத்த மசால் வடை , ஸ்பைஸி. மணமான , சுவையான கிரேவி, முதல் முறையாக செய்தேன், சுவைய்த்தேன் #steam Lakshmi Sridharan Ph D -
-
முருங்கை கீரை வடை(murungai keerai vadai recipe in tamil)
#KRமுருங்கை கீரை ஓரு வர பிரசாதம் . சகல நிவாரணிமீனம்பாக்கத்தில் 2 முருங்கை மரங்கள், அம்மா நோய்இலைகள், காய்கள் எல்லவற்றையும் கூட்டு, சாம்பார். வடை செய்ய உபயோகப்படுத்துவார்கள்பருப்புகள், அரிசி, முருங்கை கீரை சேர்த்து செய்த வடை. சத்து சுவை நிரம்பியது.. பொறிக்க மிகவும் சிறந்த எண்ணை கடலெண்ணை. Lakshmi Sridharan Ph D -
சாமை அரிசி உப்புமா கொழுக்கட்டை(samai arisi upma kolukattai recipe in tamil)
#ku - சாமைWeek - 4சுவை மிக்க சாமை அரிசி உப்புமா கொழுக்கட்டை அல்லது கார கொழுக்கட்டை செய்முறை.. Nalini Shankar -
காராமணி சுண்டல், விரத(karamani sundal recipe in tamil)
#VCஎல்லாரும் விரும்பும் சுவை, சத்து நிறைந்த பண்டம். பிள்ளையார் சதுர்த்தி எப்பொழுதும் அம்மா செய்வது சுண்டல் #cr Lakshmi Sridharan Ph D -
கேரட் கார பணியாரம் (Carrot spicy paniyaaram recipe in tamil)
எங்கள் பேவரேட் உணவுகளில் ஒன்று பணியாரம். அதில் எத்துணை விதம் உள்ளதோ..... நான் ஒவ்வொரு முறை வித்யாசமாக முயற்சி செய்வேன். இங்கு கேரட் கார பணியாரம் செய்து பதிவிட்டுள்ளேன். Renukabala -
கோதுமை ரவை உப்புமா கொழுக்கட்டை.(wheat rava upma kolukattai recipe in tamil)
#birthday3 uppumaகோதுமை ரவை வைத்து கார கொழுக்கட்டை செய்து பார்த்தேன் மிகவும் வித்தியாசமான ருசியில் மிகவும் சுவையாக இருந்தது.... Nalini Shankar -
பருப்பு பில்லை (தட்டை), விரத(dal thattai recipe in tamil)
#KJகோகுலாஷ்டமி அன்று செய்தேன். எண்ணையில் பொறிக்கும் ஸ்நாக் மிகவும் ருசி கிருஷ்னர் பிறந்த நாள் அம்மா கொண்டாடுவது போல செய்வேன், வெய்யிலில் அடுப்பின் பக்கத்தில் எண்ணையில் பொறிப்பது எனக்கு இஷ்டமில்லை. நெய்வேதியத்தீர்க்காக செய்தேன் ஸ்ரீதர் விரும்பி சாப்பிடுவார் Lakshmi Sridharan Ph D -
உருளைக்கிழங்கு வடை (Urulaikilanku vadai recipe in tamil)
பண்டிகை என்றால் வடை பாயசம். உருளை கிழங்கு வடை செய்வது சுலப,ம். நல்ல ருசி. அமெரிக்காவில் இதை பொட்டேட்டோ பேன் கேக் என்பார்கள். பைண்டிங் செய்ய கடலை மாவு, முட்டை இல்லை. அதுதான் வித்தியாசம். பேன் கேக் போல் இல்லாமல் வடையில் பச்சை மிளகாய், சீரகம், ஓமம், சுக்கு, இஞ்சி. மிளகாய் பொடி சேர்த்தது. உருளைக்கிழங்கு உலகத்தில் எல்லோருக்கும் பிடித்த கிழங்கு. #pooja Lakshmi Sridharan Ph D -
தேங்காய் சாதம்(Thengai satham recipe in tamil)
தேங்காய் நலம் தரும் பொருள். #variety Lakshmi Sridharan Ph D -
-
கீரை வடை(KEERAI VADAI RECIPE IN TAMIL)
#npd4 #வடை2 வித கீரைகளில் வடை செய்தேன். கீரைகளில் ஏகப்பட்ட இரும்பு சத்து. வெந்தய கீரை, முருங்கை கீரை இரண்டும் இரத்தத்தில் சக்கரை கண்ட்ரோல். செய்யும். இதயத்திர்க்கு நல்லது, கொழுப்பை குறைக்கும், முருங்கை கீரை ஓரு வர பிரசாதம் சகல நோய் நிவாரணி. பருப்பு புரதம் நிறைந்தது. பருப்புகள், அரிசி, சேர்த்து செய்த வடை. சத்து சுவை நிரம்பியது.. பொறிக்க மிகவும் சிறந்த எண்ணை கடலெண்ணை. உங்களுக்கு விருப்பமான கீரைகளை பயன்படுத்தலாம் இந்த ரேசிபிக்கு Lakshmi Sridharan Ph D -
வரகு அரிசி உப்புமா (Varagu arisi upma recipe in tamil)
வரகு புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம். சுவை , மணம் கொண்ட உப்புமா. அரிசி உப்புமாவிர்க்கு பெருங்காயம், கறிவேப்பிலை மிகவும் அவசியம். அரிசி உப்புமா + கறிவேப்பிலை துவையல்—சொர்கத்தில் நிச்சயக்கப்பட்ட பொருத்தம் (MATCH MADE IN HEAVAN) #millet Lakshmi Sridharan Ph D -
கருணை கிழங்கு கார மசியல் (Karunai kilangu masial recipe in tamil)
ஏகப்பட்ட நலம் தரும் பொருட்களை கொண்டது. கார மிளகாய் போலபலவித வியாதிகளை தடுக்கும் சக்தி வாய்ந்தது. #arusuvai2#goldenapron3-lemon,coconut Lakshmi Sridharan Ph D
கமெண்ட் (5)