சிக்கன் டிக்கா (Chicken tikka recipe in Tamil)

#TheChefStory #ATW1 இந்த சிக்கன் டிக்கா வடமாநிலங்களில் மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி... பஞ்சாப் மற்றும் அதன் சுற்றியுள்ள மாநிலங்களில் இது கடைகளில் கிடைக்கும்...
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் தயிர் மிளகாய்த் தூள் தனியா தூள் கரம் மசாலா தூள் மஞ்சள் தூள் இஞ்சி பூண்டு விழுது தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும் அதனுடன் பெரியதாக நறுக்கி வைத்த காய்கறிகளையும் சிக்கனையும் சேர்க்கவும்
- 2
சிக்கன் நான் குட்டி குட்டியாக நறுக்கி உள்ளேன் குழந்தைகளுக்காக.. நீங்கள் விருப்பமானால் பெரியதாகவும் நறுக்கிக் கொள்ளலாம்.. எல்லா மசாலாவும் கலந்ததும் அதனுடன் இறுதியாக எலுமிச்சம் பழச் சாறையும் சேர்த்து நன்றாக கலந்து ஒரு மணியிலிருந்து இரண்டு மணி நேரம் வரை ஊற வைக்கவும்..
- 3
க்ரில் செய்யக்கூடிய மர குச்சி அல்லது இரும்பு கம்பி இருந்தால் அதை எடுத்துக்கொள்ளலாம்.. நான் குச்சி தான் எடுத்துள்ளேன்.. ஒரு குச்சியை எடுத்து அதில் முதலில் கலர் குடைமிளகாய் வெங்காயம் அதன்பிறகு சிக்கன் மீண்டும் குடைமிளகாய் வெங்காயம் சிக்கன் இப்படி மாற்றி மாற்றி சொருகி வைக்கவும்..
- 4
பழைய தோசை தவா வாக இருந்தால் பயன்படுத்தலாம்.. இப்போது தோசைக்கல்லை சூடாக்கி அதில் சிறிது எண்ணெய் விட்டு சிக்கனும் காய்கறிகளும் சொருகிய இந்தக் குச்சிகளை அதில் வைக்கவும்
- 5
அவ்வப்போது குச்சியை திருப்பி திருப்பி எல்லா புறமும் நன்றாக வேகும் படி செய்யவும்.. காய்கறிகளை விட சிக்கன் பெரிதாக இருக்க வேண்டும் அப்போதுதான் சிக்கன் வேகும்.. காய்கறி பெரியதாக இருந்தால் காய்கறி வெந்துவிடும் சிக்கன் வேகாது.. கடாயில் சிக்கன் படும்படி சிறிது பெரியதாக செய்யவும்..
- 6
இப்போது சூடான சுவையான குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சிக்கன் டிக்கா தயார்..
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
அவல் டிக்கா (poha tikka recipe in Tamil)
#pj இது ஒரு புது முயற்சி.. செய்து பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது... குழந்தைகளும் விரும்பி சாப்பிட்டார்கள்.. Muniswari G -
-
பொரித்த சிக்கன் (Chicken 65) (Poritha chicken 65 recipe in tamil)
#deepfryசிக்கனில் புரோட்டீன் சத்து அதிகமாக உள்ளது.இந்த சிக்கனை பொரித்து சிக்கன் 65 ஆக சாப்பிட குழந்தைகள் மிகவும் விரும்புவர்.இந்த சிக்கன் 65 என்னுடைய குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இது மிகவும் சுவையாக இருக்கும்.Nithya Sharu
-
மலாய் சிக்கன் (Malaai chicken recipe in tamil)
#nvசெம ரிச்சான மலாய் சிக்கன் ரெசிபி இன்று பகிர்ந்துள்ளேன். நீங்களும் சமைத்து உங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை அசத்துங்கள். Asma Parveen -
கிரீன் சிக்கன் டிக்கா கிரேவி (Green chicken tikka gravy recipe in tamil)
#nv இதே கிரேவியை பன்னீர் வைத்தும் செய்யலாம்.. சுவை நன்றாக இருக்கும்..இதில் இயற்கையான நிறமும், சத்தும் அதிகம்.. Muniswari G -
வாழைக்காய் டிக்கா
#banana வாழைக்காய் வைத்து இந்த அருமையான ஸ்னாக்ஸ் செய்துள்ளேன் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள் சுவை அருமையாக இருக்கும் Muniswari G -
சிக்கன் கபாப் (Chicken Kebab Recipe in Tamil)
#வெங்காயரெசிப்பிஸ்ஓவன் இல்லாமல் வீட்டிலேயே செய்யலாம் சுவையான சிக்கன் கபாப் Jassi Aarif -
-
ஆந்திரா சிக்கன் ஊறுகாய்/ andhra chicken pickle (Andhra chicken oorukaai recipe in tamil)
#ap ஆந்திராவின் பிரபலமான சிக்கன் ஊறுகாய் காரமான மற்றும் சுவையானது Viji Prem -
-
-
-
பன்னீர் டிக்கா(paneer tikka)
இந்த உணவக உடை பன்னீர் டிக்கா ஒரு பிரபலமான மற்றும் சுவையான தந்தூரி சிற்றுண்டாகும், அங்கு பன்னீர் ஒரு மசாலா தயிர் சார்ந்த இறைச்சியில் marinated, skewers மீது ஏற்பாடு செய்யப்பட்டு அடுப்பில் வறுக்கப்படுகிறது.#hotel Saranya Vignesh -
ஹெல்தி இன்ஸ்டன்ட் நெய் சிக்கன் ரோஸ்ட் (Instant Nei chicken roast recipe in tamil)
கோல்டன் ஏப்ரன் பகுதியில் சிக்கன் என்ற வார்த்தையை நாங்கள் கண்டுபிடித்தோம் அதை வைத்து இந்த ரெசிபியை நாங்கள் செய்திருக்கிறோம் இந்த ரெசிபி செய்வது மிகவும் சுலபம் மற்றும் உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடிய பொருட்கள் சேர்ந்திருக்கிறது சிக்கனில் வைட்டமின் மட்டுமல்லாமல் பொழுது சத்து கால்சியம்சத்து எல்லாமே நிறைந்து இருக்கிறது ஆதலால் இது உடம்புக்கு மிகவும் நல்லது வாருங்கள் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.#book #nutrient2 #goldenapron3 Akzara's healthy kitchen -
சிக்கன் தோபியாசா (chicken thopisa recipe in tamil)
#கிரேவி#bookசப்பாத்தி , பரோட்டா மற்றும் நான் வகைகள் இந்த சிக்கன் கிரேவி பரிமாறலாம் Nandu’s Kitchen -
-
-
ஸ்மோக்கி லேயர் டிக்கா பிரியானி(smokey layer tikka biryani recipe in tamil)
#birthday1அடுப்புக்கரி சேர்த்து ஸ்மோக்கி சிக்கன் டிக்கா வைத்து லேயர் பிரியாணி செய்துள்ளோம்... சுட சுட தயிர் பச்சடியுடன் பரிமாறவும். இது என் அம்மாவின் பிடித்த உணவு இதே போல் நீங்களும் செய்து பார்க்கவும்... Nisa -
-
Dry பெப்பர் சிக்கன்(dry pepper chicken recipe in tamil)
#wt1எண்ணெய் அதிகம் சேர்க்காமல் செய்த இந்த சிக்கன் சிம்பிள் மற்றும் சுவையானதும் கூட... Ananthi @ Crazy Cookie -
முட்டைகோஸ் சில்லி(cabbage chilly recipe in tamil)
#ATW1 #TheChefStoryஇது ஒரு வகையான ரோடுகடை வகை உணவு. இதை ஒரு ஸ்டார்டர் ஆக உணவிற்கு சாப்பிடலாம். RASHMA SALMAN -
-
பெப்பர் ஹரியாலி சிக்கன்(pepper hariyali chicken recipe in tamil)
#winter பெப்பர் அதிகம் சேர்த்து செய்யும் இந்த சிக்கன் தந்தூரி வகை. குளிர் காலத்திற்கு ஏற்றது. punitha ravikumar
கமெண்ட் (4)