மணி கொழுக்கட்டை, விரத(mani kolukattai recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை சேகரிக்க. சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க
- 2
ஒரு கிண்ணத்தில் மாவு எடுத்து கொள்ளுக. 1 மேஜை கரண்டி நல்லெண்ணை, சிறிது உப்பு சேர்க்க. ஒரு ஸ்பூனால் கொதிக்கும் வென்னீரை மாவில் சிறிது சிறிதாய் சேர்த்து சாஃப்ட் டோ செய்க. கை பத்திரம். கட்டிகள் இருக்கக்கூடாது. நன்றாக பிசைந்த மாவு கையில் ஒட்டாது எண்ணை தடவி ஈர துணியால் மூடி வைக்க,.20 நிமிடம். மாவு உருண்டையை கயிறு போல செய்து சின்ன சின்னதாக வெட்டி, உள்ளங்கையில் வைத்து விரல்களால் சின்ன உருண்டைகள் செய்க. உருண்டைகளை அழுத்தாதீர்கள். கெட்டியாக இருக்க கூடாது.
- 3
ஹை விலேமில் (high flame) ஒரு குக்கர் பாத்திரத்தில் போதுமான நீர் சேர்த்து மூடி கொதிக்க வைக்க. ஒரு இட்லி ஸ்டண்ட் எடுக்க, தட்டில் எண்ணை தடவி உருண்டைகள் வைக்க. இதை குக்கரில் (பிரஷர் இல்லாமல்) வைத்து குக்கரை மூடி நீராவியில் 5 நிமிடம் வேகவைக்க. வெளியே எடுத்து ஆறவைக்க..
- 4
தாளிக்க. மிதமான நெருப்பின் மேல் ஒரு வாணலியில் எண்ணை சூடான பின் கடுகு சேர்க்க. பொறிந்த பின் சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை, மிளகாய் போட்டு தாளிக்க. நிமிடம்,தேங்காய் துருவல் சேர்க்க, 1 நிமிடம், நிறம் மாற வேண்டாம். அடுப்பை அணைக்க. ஆற வைக்க
- 5
வேறொரு போலிர்க்கு மாற்றுக.பிள்ளையாருக்கு அம்சை செய்க. ருசி பார்க்க.
நல்ல ருசி. குழந்தைகள் முதம் பெரியவர்கள் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
தேங்காய் கூடிய மணி கொழுக்கட்டை
#COLOURS3ஸ்ரீதருக்காக மணி கொழுக்கட்டை செய்தேன். எனக்கும் விருப்பம் நல்ல சுவை Lakshmi Sridharan Ph D -
முள்ளங்கி கொழுக்கட்டை (coconut radish dumpling)
#COLOURS3முள்ளங்கி எனக்கு மிகவும் விருப்பமான காய்கறி, நலம் தரும் சத்துக்கள் ஏராளம் -- விட்டமின் C, folate, நோய் எதிர்க்கும் சக்தி அதிகம். கூராய்வான கேலோரி, தேங்காய் துருவல் சேர்ந்த கொழுக்கட்டை நல்ல சுவைகோடைக்கால குளிர்ச்சி தரும் உணவு. Lakshmi Sridharan Ph D -
விரத கார கொழுக்கட்டை(kara kolukattai recipe in tamil),
#VT வரலக்ஷ்மி விரத பிரசாதம் கார கொழுக்கட்டை. பாயசம், வடை, இட்லி நான் கலசம் வைப்பதில்லை ஆனால் பூஜை செய்வேன். #VT #விரத Lakshmi Sridharan Ph D -
காராமணி சுண்டல், விரத(karamani sundal recipe in tamil)
#VCஎல்லாரும் விரும்பும் சுவை, சத்து நிறைந்த பண்டம். பிள்ளையார் சதுர்த்தி எப்பொழுதும் அம்மா செய்வது சுண்டல் #cr Lakshmi Sridharan Ph D -
முள்ளங்கி தேங்காய் சாதம்
#COLOURS3முள்ளங்கி எனக்கு மிகவும் விருப்பமான காய்கறி, நலம் தரும் சத்துக்கள் ஏராளம் -- விட்டமின் C, folate, நோய் எதிர்க்கும் சக்தி அதிகம். குறையவானகேலோரி. தேங்காய் துருவல், முள்ளங்கி தேங்காய் பால் சேர்ந்த சாதம், முள்ளங்கி விரும்பாதவர்கள் (ஸ்ரீதர்) கூட முள்ளங்கி தேங்காய் சாதம் விரும்பி சாப்பிடுவார்கள். அதனால் முள்ளங்கியை CAMOFLAGE செய்தேன் Lakshmi Sridharan Ph D -
Paal kolukattai, masala mani kolukattai recipe in tamil
சாமை அரிசி மிகவும் சின்ன சிறு தானியம். ஆனால் ஏகப்பட்ட கால்ஷியம், இரும்பு சத்து, புரதம், நார் சத்தும் நிறைந்தது; நோய் குறைக்கும் சக்தி நிறைந்தது, சாமை மாவு வாங்கி ½ கப் மாவில் 2 விதமான கொழுக்கட்டைகள் செய்தேன். ஒன்று பாலில் ஊறின இனிப்பான பால் கொழுக்கட்டை; 2 வது தாளித்த உப்பு கொழுக்கட்டை #milletPaal kolukattai recipe in tamil, fasting#VT“Lakshmi Varayamma, Varalakshmi Varayamma” . Mother does not keep the casket. Next door's Battu Mami Prasad is a perfect pudding. They will bring payasam, vada, idli. I don't keep urn but I do pooja. #Fastingrequired things 20 minutes 6 Serving½ cupSamai rice flour3 cupsMilk½ tspSaffron½ tspCardamom powder¼ cupSugarrequiredSaltcooking recipesStep 1Collect the necessary materials. Place near the cooking areaPaal kolukattai recipe in tamil, fast recipe step 1 photoPaal kolukattai recipe in tamil, fast recipe step 1 photoStep 2Sprinkle some water over the rice flour in a wet cloth and keep the eggs for 1 hour. Then steam it in the cooker without pressure for 5 minutes. Use half the batter to make milk pudding; Put the doughin a plate and add ½ teaspoon of cardamom powder.Add little salt and boiling water little by little and knead well. There should be no lumps. Well kneaded dough does not stick to hands.Paal kolukattai recipe in tamil, fast recipe step 2 photoPaal kolukattai recipe in tamil, fast recipe step 2 photoPaal kolukattai recipe in tamil, fast recipe step 2 photoStep 3Knead and roll into balls. Make a ball of do Lakshmi Sridharan Ph D -
பாசிப்பருப்பு வேர்கடலை கொழுக்கட்டை(pasiparuppu kolukattai recipe in tamil)
#VC#CR#thechefstory#ATW2 Sudharani // OS KITCHEN -
-
உளுத்தம்பருப்பு கார கொழுக்கட்டை (Uluthamparuppu kaara kolukattai recipe in tamil)
#steam #india2020விநாயகர் சதுர்த்தி நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. விநாயகர் சதுர்த்தி என்றாலே கொழுக்கட்டை இல்லாமலா... உளுத்தம் பருப்பு கார் கொழுக்கட்டை எப்படி செய்வது... அருமையான வழிமுறை Saiva Virunthu -
தேங்காய் பூரண கொழுக்கட்டை(kolukattai recipe in tamil)
#VC#CR#thechefstory#ATW2 Sudharani // OS KITCHEN -
கேழ்வரகு வால்நட் ரவா இட்லி
#cookerylifestyleசத்தான, மெத்தான சுவையான எளிதில் செய்யக் கூடிய இட்லி Lakshmi Sridharan Ph D -
கொழுக்கட்டை(kolukattai recipe in tamil)
தேங்காய் பூரணம் செய்து கொழுக்கட்டை செய்தேன். அழகாக வந்தது. வினாயகருக்குப் படைத்து கும்பிட்டோம். #VC punitha ravikumar -
-
ஜுக்கினி அட்ஜுகி பீன்ஸ் கூட்டு(zucchini adzuki beans koottu recipe in tamil)
#cr Lakshmi Sridharan Ph D -
-
இனிப்பு பிடி கொழுக்கட்டை(inippu podi kolukattai recipe in tamil)
#VC#CR#thechefstory#ATW2 Sudharani // OS KITCHEN -
தேங்காய் சாதம்(Thengai satham recipe in tamil)
தேங்காய் நலம் தரும் பொருள். #variety Lakshmi Sridharan Ph D -
விரதசுண்டல்(sundal recipe in tamil),
#vtசுலபமாக, குறைந்த நேரத்தில் செய்யக்கூடிய சத்தான சுவையான எல்லோரும் விரும்பும் ஸ்னாக் சுண்டல். வரலக்ஷ்மி விரதம், பிள்ளையார் சதுர்தி பிரசாதம். வெங்காயம் சேர்க்கவில்லை #விரத Lakshmi Sridharan Ph D -
முள்ளங்கி வ்ரைட் (fried) சாதம்(raddish fried recipe in tamil)
#made4 #கலவை சாதம்முள்ளங்கி எனக்கு மிகவும் விருப்பமான காய்கறி, நலம் தரும் சத்துக்கள் ஏராளம் -- விட்டமின் C, B, நோய் எதிர்க்கும் சக்தி அதிகம். குறைவானகேலோரி. சக்கரை வியாதி உள்ளவர்களுக்கு நல்லது, இரதத்தில் சக்கரை அளவை, BP கண்ட்ரோல் செய்யும். புற்று நோய் தடுக்கும். Lakshmi Sridharan Ph D -
வேர்க்கடலை சுண்டல்(peanut sundal recipe in tamil)
#CHOOSETOCOOKசுலபமாக, குறைந்த நேரத்தில் செய்யக்கூடிய சத்தான சுவையான எல்லோரும் விரும்பும் ஸ்னாக் சுண்டல். நவராத்திரி 9 இரவும் வித விதமான சுண்டல். வேர்க்கடலை ஒரு பிராண உணவு. புரதம் நிறைந்தது. கூட சத்து நிறைந்த தேங்காய் Lakshmi Sridharan Ph D -
கேழ்வரகு இட்லி(ragi idli recipe in tamil)
#CF6 #ragiசத்தான, மெத்தான சுவையான எளிதில் செய்யக் கூடிய இட்லி Lakshmi Sridharan Ph D -
ராகி இட்லி(ragi idli recipe in tamil)
#made1 #ragi #ரவைசத்தான, மெத்தான சுவையான எளிதில் செய்யக் கூடிய இட்லி Lakshmi Sridharan Ph D -
வேர்க்கடலை சுண்டல்(verkadalai sundal recipe in tamil)
#SA #choosetocookOct2022சுலபமாக, குறைந்த நேரத்தில் செய்யக்கூடிய சத்தான சுவையான எல்லோரும் விரும்பும் ஸ்னாக் சுண்டல். நவராத்திரி 9 இரவும் வித விதமான சுண்டல். வேர்க்கடலை ஒரு பிராண உணவு. புரதம் நிறைந்தது. கூட சத்து நிறைந்த தேங்காய் Lakshmi Sridharan Ph D -
கருப்பட்டி கொழுக்கட்டை (Karuppatti kolukattai recipe in tamil)
கருப்பட்டி கொழுக்கட்டை மிகவும் ஆரோக்கியமான சுவையான கொழுக்கட்டை வகை. Priyatharshini -
Veggie Rice Recipe in Tamil
#npd2கோஸ் கேரட் பட்டாணி பொறியல் –நாங்கள் விரும்பி சாப்பிடுவோம். மீந்த சாதத்தை தாளித்து வறுத்து மீந்த பொறியலுடன் கலந்து குறைந்த நேரத்தில் சுவையான சத்தான வெஜ்ஜி வ்ரைட் சாதம் செய்தேன் Lakshmi Sridharan Ph D -
மல்டை வெஜ்ஜி பஜ்ஜி (fritters recipe in tamil)
#SA #CHOOSETOCOOK: MY FAVORITE RECIPE நல்ல உணவுபோருட்களை சேர்த்து நல்ல முறையில் செய்வதே என் குறிக்கோள். அதற்காகவே நான் சமைக்கிறேன் டீப் வ்ரை செய்யவில்லை. பஜ்ஜிகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒரு விதம் எல்லோரும் மிகவும் விரும்பும் ஒரு ஸ்நாக். 3 நலம் தரும் காய்கறிகள், ஜுக்கினி, கேரட், கொத்தமல்லி, வெங்காயம். ஸ்பைஸ் பொடிகள் சேர்ந்த சத்தான சுவையான பஜ்ஜி . பக்கோடா என்றும் சொல்லலாம் #SA #CHOOSETOCOOK: MY FAVORITE RECIPE. Lakshmi Sridharan Ph D -
-
தேங்காய் சேவை(coconut sevai recipe in tamil)
#crதேங்காய் சுவையுடன் சத்தும் கூடியது. இதில் உள்ள கொழுப்பு உடல் நலனுக்கு நல்லது Lakshmi Sridharan Ph D -
நேற்று இட்லி இன்று காய்கறிகள் கலந்த (MULTI VEG) ஊத்தப்பம்(uthappam recipe in tamil)
#LRCஎல்லாரும் விரும்பும் உணவு, காலை, மதியம், மாலை, எப்பொழுது வேண்டுமானாலும் சாப்பிடலாம் எளிய முறையில் மீந்த இட்லி மாவுடன் காய்கறிகள் கலந்து பண்ணிய சுவையான. சத்து நிறைந்த ஊத்தப்பம் Lakshmi Sridharan Ph D -
தேங்காய் பூரண கொழுக்கட்டை(poorana kolukattai recipe in tamil)
#vcபிள்ளையாருக்கு பிடித்த மற்றும் அனைவராலும் விரும்பி ருசிக்கபடும் கொழுக்கட்டை இது. Ananthi @ Crazy Cookie
More Recipes
கமெண்ட் (5)