சமையல் குறிப்புகள்
- 1
பட்டாணியை கழுவி சுத்தம் செய்து 8 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து எடுத்து குக்கரில் சேர்த்து உருளைக்கிழங்கு தோல் நீக்கி சேர்த்து தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து மூடி வைத்து 5 விசில் விட்டு இறக்கவும். பிறகு கரண்டியால் ஓரளவு மசித்து விடவும்.
- 2
மிக்ஸியில் வெங்காயம், தக்காளி, பூண்டு, இஞ்சி பூண்டு, பொட்டு கடலை சேர்க்கவும்.
- 3
இதில் பச்சை மிளகாய் சேர்த்து லேசாக அரைத்து எடுத்த பிறகு புதினா, கொத்தமல்லி இலை சேர்த்து மையமாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
- 4
அடுப்பில் வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு, கல்பாசி தாளித்த பின்னர் அரைத்த மசாலாவை சேர்த்து வதக்கவும்.
- 5
பின்னர் இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கரிமசாலா, உப்பு சேர்த்து வதக்கி பச்சை வாசனை போனதும் மசித்து வைத்த பட்டாணியை சேர்த்து தண்ணீர் சிறிதளவு ஊற்றி கலந்து கொள்ளவும்.
- 6
மசாலா பச்சை வாசனை போனதும் அடுப்பை அணைத்து விட்டு சாட் மசாலா, கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
- 7
பூரி செய்ய ஒரு பவுலில் மைதா மாவு, ரவை உப்பு தண்ணீர் சேர்த்து பிசைந்து வைத்து சிறிது நேரம் ஊற வைத்த பின் சிறிய பூரி களாக உருட்டி எண்ணெயில் பொரித்து எடுத்து கொள்ளவும்.
- 8
பிறகு பரிமாறும் தட்டில் தேவையான பூரியை லேசாக உடைத்து விட்டு அதன் மேல் தயார் செய்த பட்டாணி மசாலா சேர்த்து கேரட் துருவல் சிறிதளவு தூவி விடவும்.
- 9
இதன் மேல் வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி இலை சிறதாக நறுக்கி சேர்த்து இதன் மேல் சேவ் தூவி கொள்ளவும்.
- 10
மீண்டும் இதன் மேல் பட்டாணி மசாலா சேர்த்து சூடாக பரிமாறவும். அவரவர் சுவைக்கேற்ப தேவையான வற்றை சேர்த்து பரிமாறவும்.சூப்பரான ரோடு கடைகளில் கிடைக்கும் மசாலா பூரி தயார். நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
ரக்டா பேட்டீஸ்(Ragda Patties Recipe in Tamil)
#Thechefstory #atw1ஆரோக்கியமான ஸ்ட்ரீட் ஃபுட் வகைகளில் ஒன்றுதான் வட இந்தியாவில் பிரபலமான ரக்டா பேட்டீஸ்.Fathima
-
ரோட்டுக்கடை மீல் மேக்கர் (சோயா)(roadside soya masala recipe in tamil)
#TheChefStory #ATW1 Gowri's kitchen -
-
-
-
-
-
பானி பூரி(pani puri recipe in tamil)
#ATW1 #TheChefStoryஸ்ட்ரீட் ஃபுட் சமையல் எங்கள் ஊரில் எப்பொழுதும் கிடைக்கும் பானிபூரியை நான் வீட்டில் செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது sobi dhana -
சமோசா ரோல் (Samosa rolls recipe in Tamil)
#TheChefStory #ATW1 சமோசாவின் மற்றொரு வடிவம் ஆகிய இந்த சமோசா ரோல் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று Shabnam Sulthana -
-
-
-
-
-
-
-
-
-
-
-
பானி பூரி(pani puri recipe in tamil)
#TheChefStory #ATW1 கோவையில் இதை ஸ்ட்ரீட் ஃபுட் ஆக சுவைத்திருக்கிறேன் . ஓரு ஃபுட் கார்டில் மணி அடித்துக்கொண்டே தெருவில் வருவார்கள். பானி பூரியை. முதல் முறையாக அங்கேதான் சாப்பிட்டேன். கோதுமையில்ஏராளமான ஊட்ட சத்துக்கள்-- நார் சத்து, விட்டமின்கள் செலெனியம், இரும்பு., கால்ஷியம், மேக்நீசியம் இன்னும் பல சத்துக்கள். கொழுப்பு இல்லை. மூளைக்கு, இதயத்திர்க்கு, இரத்தத்திர்க்கு, எலும்புக்கு, கிட்னிக்கு நல்லது, Lakshmi Sridharan Ph D -
-
கமெண்ட்