மசாலா தோசை(masala dosi recipe in tamil)

#TheChefStory #ATW1 #streetfood
தமிழ்நாடு தோசைக்கு பேர்போனது தோசைக்கள் பலவிதம். ஒவொன்றும் ஒரு விதம் ஸ்ட்ரீட் ஃபுட் செஃப் ஒவ்வொரு மசாலாவையும் வேறு வேறு டப்பாவில் வைத்து, எது விரூம்பிகிறோமோ அதை தடவி சூடாக சட்னிஉடன் தருகிறார்கள் நான் மொரு மொருப்பான மெல்லிய தோசை கூட சில்லி தக்காளி சாஸ், கறிவேப்பிலை பேஸ்ட் தடவி 2 விதமான தோசை செய்தேன்
மசாலா தோசை(masala dosi recipe in tamil)
#TheChefStory #ATW1 #streetfood
தமிழ்நாடு தோசைக்கு பேர்போனது தோசைக்கள் பலவிதம். ஒவொன்றும் ஒரு விதம் ஸ்ட்ரீட் ஃபுட் செஃப் ஒவ்வொரு மசாலாவையும் வேறு வேறு டப்பாவில் வைத்து, எது விரூம்பிகிறோமோ அதை தடவி சூடாக சட்னிஉடன் தருகிறார்கள் நான் மொரு மொருப்பான மெல்லிய தோசை கூட சில்லி தக்காளி சாஸ், கறிவேப்பிலை பேஸ்ட் தடவி 2 விதமான தோசை செய்தேன்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க
- 2
ஒரு செக்லிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க
- 3
மிதமான நெருப்பின் மேல் ஒரு சாஸ் பேனில் 2 மேஜைகரண்டி நல்லெண்ணெய் சூடான பின் கடலை பருப்பு, உளுந்து, சீரகம் சேர்த்து வறுக்க; பருப்புகள் பொன்னிறமானதும், தனியா, காரமிளகாய், சேர்த்து வறுக்க. இஞ்சி, 5 பல், பூண்டு, கறிவேப்பிலை, சேர்த்து வதக்க. பெருங்காயம் சேர்த்து அடுப்பை அணைக்க. வறுத்த பொருட்களை ½ கப் நீர் சேர்த்து ஊற வைக்க. தக்காளி, வெங்காயம் தனியே 2 மேஜைகரண்டி எண்ணையில் ஒரு ஸ்கிலேட்டில் மிதமான நெருப்பின் மேல் சாஃப்ட் ஆகும் வரை வதக்க. எல்லாபொருட்களையும் மிக்ஸியில் அரைக்க உப்பு சேர்க்க.
- 4
கறிவேப்பிலை பேஸ்ட்::மிதமான நெருப்பின் மேல் வாணலியில் சூடான எண்ணையில் பெருங்காயம் தாளிக்க பருப்புகள், மிளகாய், போட்டு வறுக்க. வறுத்த சமான்களை நீரில் ஊறவைக்க-10 நிமிடங்கள். இலைகளை கழுவி நீரை வடிக்க. மிதமான நெருப்பின் மேல் அதே வாணலியில் இருக்கும் எண்ணையில் கறிவேப்பிலை. உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்க- 5 நிமிடங்கள். மஞ்சள் பொடி சேர்க்க,
- 5
ஊற வைத்த பருப்பு, மிளகாய் முதலிய சாமான்களை முதலில் பிளெண்டரில் அறைக்க. கறிவேப்பிலை வதக்கலையும், புளியும் சேர்த்து அறைக்க.. ருசியான பேஸ்ட்தயார். தோசை மேல் தடவ ரெடி
- 6
தோசை செய்ய: அரிசி, பருப்புகள், வெந்தயம் மூன்றையும் ஒரு பாத்திரத்தில் 6 நீர் சேர்த்து 6 மணி நேரமாவது ஊறவைக்க. பின் கலைந்து வடித்து போதிய நீர் சேர்த்து க்றைண்டரில் வழ வழ வென்றுஅரைக்க. ஃபிளோயிங் கன்சிஸ்டென்சி வேண்டும், மாவு புளிக்க வேண்டும், அன்றே செய்ய நினைத்தால் ஈஸ்ட் சேர்க்கலாம் நான் ஈஸ்ட் சேர்ப்பேன். புரதம் அதிகமாகும். புளித்தள்ள தான் தோசை நன்றாக ருசியாக இருக்கும்
- 7
தோசை செய்ய: மிதத்தீர்க்கும் சிறிது அதிகமான (medium high) நெருப்பின் மேல் தோசை கல்லின் மேல் எண்ணை தடவுக. மாவுடன் சக்கரை கலந்து 1 கப் மாவை கல்லின் மேல் ஊற்றி மெல்லியதாக தோசை செய்க, நெருப்பை குறைக்க. மூடுக. 2 பக்கமும் வெந்து விடும். தோசை மேலே மசாலா பேஸ்ட் தடுவுக, நான் 4 தோசை மேல் தக்காளி சில்லி சாஸ் தடிவினேன். மீதி தோசை மேல் கறிவேப்பிலை பேஸ்ட் தடவினேன்
- 8
ருசி பார்க்க, மசாலா தோசை பரிமாற தயார். தோசை கூட சட்னி பரிமாறலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மைசூர் மசாலா தோசை (Mysore masala dosai recipe in tamil)
நல்ல காரம், பூண்டு வாசனை கலந்த ருசியான மசாலா தோசை.#breakfast Lakshmi Sridharan Ph D -
கறிவேப்பிலை புதினா மசாலா தோசை(mint curry leaves masala dosa recipe in tamil)
#DSஇயற்கையின் வர பிரசாதம் கறிவேப்பிலை புதினா; ஏகப்பட்ட நார் சத்து, லோகசத்து, விட்டமின்கள், இரதத்தில் சக்கரை அளவை கண்ட்ரோல் செய்யும். நோய் எதிர்க்கும் சக்தி அதிகம். பேஸ்ட் செய்து தோசை மாவில் கலந்தேன் Lakshmi Sridharan Ph D -
மசாலா பூரி (Masala poori recipe in tamil)
உருளை, வெங்காயம், தக்காளி. பலவித ஸ்பைஸ்கள் கலந்த ஸ்பைஸி பட்டாணி கிரேவி பூரி மேல் #streetfood, Lakshmi Sridharan Ph D -
விரத வத்தல் குழம்பு(vathal kulambu recipe in tamil),
#RD தமிழ்நாடு வத்தல் குழம்பு உலக பிரசித்தம் எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் வத்தல் குழம்பு மணம் கமழும்.பாரம்பரிய முறையில் செய்த கார சாரமான குழம்பு. சுண்டைக்காய், அப்பள துண்டுகள் சேர்ந்த குழம்பு. . ஸ்ரீதர் அம்மா அப்பள துண்டுகள் சேர்ப்பார்கள். எங்க அம்மா அப்பள துண்டுகள் சேர்க்காமல் மெந்திய வாசனை தூக்கும்படி செய்வார்கள். அவர்கள் இருவரும் வேகவைத்த தக்காளி சேர்க்க மாட்டார்கள்; நான் சேர்ப்பேன். எங்கள் மூவருடைய கை மணம் கலந்த ரெஸிபி இது, கூட கொள்ளு தேங்காய் பேஸ்ட் சேர்த்தேன். எல்லோரும் நான் செய்யும் வத்தல் குழம்பை விரும்பி சாப்பிடுவார்கள் this is a finger licking recipe Lakshmi Sridharan Ph D -
கார சாரமான சட்னி(SPICY CHUTNEY RECIPE IN TAMIL)
#ed3சத்து, சுவை, மணம், ருசி நிறைந்தது. தக்காளி, பூண்டு, என் தோட்டத்து பொருட்கள். எல்லாம் ஆர்கானிக் Lakshmi Sridharan Ph D -
அம்மாவின் வெந்தய குழம்பு(vendaya kulambu recipe in tamil)
#DG அம்மா வெந்தய குழம்பு செய்தால் வீடு முழுவதும் மணக்கும். மிகவும் எளிய முறை. வெங்காயம் பூண்டு சேர்ப்பதில்லை. வெங்காயம் பூண்டு வாசனை மேந்திய வாசனையை மறைக்கும் என்பது என கருத்தும் கூட. அம்மா தக்காளி சேர்பதில்லை. அம்மா கை மணம் சேர்ந்த ஸ்பெஷல் மசாலா பொடி செய்து, என் குழம்பிலும் சேர்த்தேன். புளி கூட தக்காளி சேர்த்தேன். கரிவேப்பிலைக்கு இன் தோட்டத்தில் பஞ்சமில்லை. காய்கறி கூடைக்காரியை கொசுறு கேட்க வேண்டியதில்லை. பலே ஜோரான சுவையான மணமான வெந்திய குழம்பு செய்தேன். #DG Lakshmi Sridharan Ph D -
மசாலா பாகற்காய் வத்தல் குழம்பு(pakarkai vathal kulambu recipe in tamil)
#made4 # வத்தல் குழம்புவத்தல் குழம்பு + சுட்ட அப்பளம் – a recipe to kill for. இதர்க்காக கொலையும் செய்யலாம்!!! நலம் தரும் காய்கறிகளில் முதலிடம் பாகற்காய். மசாலா வத்தல் நானே செய்தேன். சன் ட்ரைட். கூட மணத்தக்காளி வத்தல். காடு போல மணத்தக்காளி செடிகள் என் தோட்டத்தில்என் சமையல் ஸ்ரீதர்க்கு மிகவும் பிடிக்கும். நலம் தரும் பொருட்களை மிகவும் கவனமாக தேர்ந்து எடுத்து நலம் தரும் முறையில் சமைப்பேன். புளி குழம்பில் வத்தலுடன், அப்பளம், தக்காளி, மெந்தயம்கஸ்தூரி மெத்தி. Lakshmi Sridharan Ph D -
கறிவேப்பிலை இஞ்சி பூண்டு மசாலா ரசம்
கறிவேப்பிலை இலைகள் நான் வளர்க்கும் மரத்தின் இலைகள். கறிவேப்பிலை இரத்தத்தில் உள்ள சக்கரை அளவை சரியாக வைக்கும். சக்கரை வியாதி தடுக்கும். கண்களுக்கும். தோலிர்க்கும் நல்லது பூண்டு, இஞ்சி, தக்காளி, மஞ்சள், மிளகு பல கொடிய வியாதிகளை தடுக்கும். சின்னமோன் கொழுப்பை குறைக்கும். ரசம் செய்வது மிகவும் எளிது; ஆரோகியதிர்க்கு மிகவும் நல்லது. உண்மையாகவே இது சாத்தமுதுதான். #refresh1 Lakshmi Sridharan Ph D -
சுவையான சத்தான ஸ்டவ்ட் பாகற்காய், தக்காளி சாஸ்(stuffed bitter gourd in Tomato Sauce recipe in tamil)
#goஎன் ரெஸிபி சத்து சுவை மணம் நிறைந்தது . நலம் தரும் பொருட்களை தேர்ந்தெடுத்து நல்ல முறையில் செய்வது அதை எல்லோருடனும் பகிர்வதே என் குறிக்கோள்பாகற் காய் நலம் தரும் காய்களில் மிகவும் நன்மை வாய்ந்தது. ஜீரண சக்தியை அதிகமாக்கும், புற்று நோய், சக்கரி வியாதி குறைக்கும். இந்த என் சொந்த ரெசிபி எல்லாரும் விரும்பி சுவைத்து நலம் பெருவதர்க்காக. ஸ்டவ் செய்த பாகற் காய்களை அப்படியேவோ அல்லது சொறுடுனும் கலந்து சாப்பிடலாம். விரும்பினால் தக்காளி சாஸ் கூட சாப்பிடலாம். Lakshmi Sridharan Ph D -
தக்காளி கார சட்னி (Thakkaali kaara chutney recipe in tamil)
சத்து, சுவை, மணம், ருசி நிறைந்தது. தக்காளி என் தோட்டத்து தக்காளிகள் #chutney Lakshmi Sridharan Ph D -
-
பட்டாணி பன்னீர் மசாலா (mutter panneer masala recipe in tamil)
#TheChefStory #ATW3முடிந்தவறை ஆர்கானிக் உணவு பொருட்களை நல்ல சமையல் முறையில் ரெஸிபி தயாரிப்பேன். தக்காளி, கறிவேப்பிலை, தாவர மூலிகைகள் என் தோட்டத்து பொருட்கள்சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம், இது ஒரு முழு உணவு கூட சப்பாத்தி , பரோட்டா, தோசை, இட்லி அல்லது சாதம் கூட சாப்பிடலாம். Lakshmi Sridharan Ph D -
வெங்காய தோசை(onion dosai recipe in tamil)
#DSவெங்காயம் எதில் சேர்த்தாலும் ஒரு தனி ருசி, மணம் கொடுக்கும். வெங்காயம் anti inflamatory; அதனால் ஆரோகியத்திர்க்கு நல்லது மாவிர்க்கு அரைக்கும் போதே வெங்காயம் இஞ்சி சேர்த்தேன். நல்ல ருசியான சத்தான தோசை Lakshmi Sridharan Ph D -
வத்தல் குழம்பு ஸ்பெஷல் மசாலா பொடி (vatha kulambu masala podi recipe in Tamil)
என் கை மணம் சேர்ந்த ஸ்பெஷல் மசாலா பொடி செய்து, மணத்தக்காளி குழம்பு செய்தேன். தேவாமிரதமாக இருந்தது. எந்த வத்தல் குழம்பிலும் இந்த பொடி சேர்க்கலாம். #powder Lakshmi Sridharan Ph D -
கத்திரிக்காய், தக்காளி, பெர்ல் வெங்காயம் கொத்சு (gothsu)
#combo4 பொங்கல் கொத்சு காம்போ தமிழ்நாடு பிரசித்தம்.கார சாரமான சுவையான, சத்தான ருசியான கொத்சு #பொங்கல்-கொத்சு Lakshmi Sridharan Ph D -
ஜவ்வரிசி தோசை(javvarisi dosai recipe in tamil)
#pjஜவ்வரிசி முத்துக்கள் சுத்தமான கார்போஹைடிரெட்.ஸ்டார்ச், விரத சாப்பாடிர்க்கு உகந்தது. தசைகளை வலிபடுத்தும். ஜீரணத்திரக்கு நல்லது, ஆரோக்கியமான உணவு பொருட்கள், ஆரோக்கியமான செய்முறை சுவையும் சத்தும் கூடிய ஜவ்வரிசி தோசை Lakshmi Sridharan Ph D -
யூனிவர்சல் (Universal) வத்தல் குழம்பு (Vathal kulambu recipe in tamil)
என் கை மணம் சேர்ந்த ஸ்பெஷல் மசாலா பொடி செய்து, மணத்தக்காளி குழம்பு செய்தேன். தேவாமிரதமாக இருந்தது. எந்த வத்தல் குழம்பிலும் இந்த பொடி சேர்க்கலாம். உங்களுக்கு விருப்பமான வத்தலை இந்த குழம்பில் சேர்க்கலாம் #ve Lakshmi Sridharan Ph D -
தக்காளி சாஸ் கூட ஸ்பைசி உருளை ஸ்டவ்ட் அரிசி ரேப் (rice wrap stuffed) (Rice wrap recipe in tamil)
கார சாரமான சுவையான தக்காளி சாஸ் கூட ஸ்பைசி உருளை ஸ்டவ்ட் அரிசி ரேப் (rice wrap stuffed) ஒரு வித்தியாசமான சோமாசா. அரிசி ரேப் உபயோகித்து எண்ணையில் பொரிக்காமல் செய்த சுவையான சத்தான மொரு மொரு உருளை சோமாசா. தக்காளி சாஸ் கூட #arusuvai4 #goldenapron3 spicy Lakshmi Sridharan Ph D -
பீர்க்கங்காய் துவையல் (Peerkankaai thuvaiyal Recipe in Tamil)
ஏராளமான நார் சத்து, இரும்பு, விட்டமின் C. இலை, காய், பூ எல்லாவற்றையும் சமைக்கலாம். நோய் தடுக்கும், சக்தி, இரத்தத்தை தூய்மையாக்கும் சக்தி, கொழுப்பை , எடையை குறைக்கும் சக்தி, மலச்சிக்கலை தடுக்கும் சக்தி அது போல ஏகப்பட்ட நன்மைகள்எளிய ரெஸிபி. சுவை, சத்து நிறைந்தது. #nutrient3 Lakshmi Sridharan Ph D -
அப்பள வத்தல் குழம்பு / appalam Vathal Kuzhambu Recipe in tamil
#magazine2பாரம்பரிய முறையில் செய்த கார சாரமான குழம்பு. சுண்டைக்காய், கத்திரிக்காய் வத்தல்கள், அப்பள துண்டுகள் சேர்ந்த குழம்பு. . ஸ்ரீதர் அம்மா அப்பள துண்டுகள் சேர்ப்பார்கள். எங்க அம்மா அப்பள துண்டுகள் சேர்க்காமல் மெந்திய வாசனை தூக்கும்படி செய்வார்கள். அவர்கள் இருவரும் வேகவைத்த பருப்பு தக்காளி சேர்க்க மாட்டார்கள்; நான் சேர்ப்பேன். எங்கள் மூவருடைய கை மணம் கலந்த ரெஸிபி இது Lakshmi Sridharan Ph D -
-
சன்னா மசாலா (Channa masala recipe in tamil)
நலம் தரும், சத்து சுவை கூடிய, COMFORT FOOD. #jan1 Lakshmi Sridharan Ph D -
ரெஸ்டாரன்ட் தோசை
#everyday1 பொதுவாகவே ஹோட்டல் தோசைக்கு தனி ருசி. நான் எப்பொழுதும் தோசைக்கு மாவு தனியாகத்தான் அரைப்பேன். நீங்களும் என் செய்முறையை முயன்று பாருங்கள் Laxmi Kailash -
பீர்க்கங்காய் சட்னி(peerkangai chutney recipe in tamil)
#queen2ஏராளமான நார் சத்து, இரும்பு, விட்டமின் C. இலை, காய், பூ எல்லாவற்றையும் சமைக்கலாம். நோய் தடுக்கும், சக்தி, இரத்தத்தை தூய்மையாக்கும் சக்தி, கொழுப்பை , எடையை குறைக்கும் சக்தி, மலச்சிக்கலை தடுக்கும் சக்தி அது போல ஏகப்பட்ட நன்மைகள்எளிய ரெஸிபி. சுவை, சத்து நிறைந்தது. #சட்னி Lakshmi Sridharan Ph D -
*பொடி தோசை*(heart shape podi dosai recipe in tamil)
வாலன்டைன்ஸ் தினத்தை ஒட்டி, பொடி தோசை செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. Jegadhambal N -
ஸ்டவ்ட் பாகற்காய் (Stuffed paakarkaai recipe in tamil)
பாகற்காய் நலம் தரும் காய்களில் மிகவும் நன்மை வாய்ந்தது. ஜீரண சக்தியை அதிகமாக்கும், புற்று நோய், சக்கரை வியாதி குறைக்கும். இந்த என் சொந்த ரெசிபி எல்லாரும் விரும்பி சுவைத்து நலம் பெருவதர்க்காக. ஸ்டவ் செய்த பாகற் காய்களை அப்படியேவோ அல்லது சொறுடுனும் கலந்து சாப்பிடலாம். விரும்பினால் தக்காளி சாஸ் கூட சாப்பிடலாம். #arusuvai6 Lakshmi Sridharan Ph D -
கொத்தரங்காய் வத்தல் குழம்பு (Kothavarankaai vathal kulambu recipe in tamil)
தக்காளி புளிப்பு , புளி புளிப்பு இரண்டும் சேர்ந்த சுவையான சத்தான மணமான வத்தல் குழம்பு #arusuvai4 Lakshmi Sridharan Ph D -
முப்பருப்பு அடை தோசை (Mupparuppu adai dosai recipe in tamil)
#arusuvai2அடை தோசை என் அக்கா சொல்லி கொடுத்தார்கள் .இந்த அடை தோசை ஊற்றினால் வீடே மணக்கும். சுவையோ அதிகம் .சூடாக சாப்பிட்டால் இன்னும் ஒன்னு சாப்பிட தோன்றும் .😋😋 Shyamala Senthil -
ஆனியன் தோசை (Onion dosai recipe in tamil)
# kids1பள்ளி முடிந்து மாலை வீடு திரும்பும் குழந்தைகளுக்கு சூடாக மொரு மொரு என்று இதுபோல் ஊற்றிக் கொடுத்தாள் தோசை விரும்பி சாப்பிடுவார்கள். Meena Ramesh -
More Recipes
கமெண்ட்