லட்டு, விரத(laddu recipe in tamil)

#vc
எளிதில் செய்ய ஒரு சத்து சுவை நிறைத எள் வேர்க்கடலை கூடிய லட்டு.
லட்டு, விரத(laddu recipe in tamil)
#vc
எளிதில் செய்ய ஒரு சத்து சுவை நிறைத எள் வேர்க்கடலை கூடிய லட்டு.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க
- 2
மிதமான நெருப்பின் மேல் ஒரு சாஸ்பேனில் எள் வறுக்க; பட படவென்று வெடிக்கும். அடுப்பை அணைத்து ஆர வைக்க. வேர்க்கடலை மிக்ஸியில் பொடிசெய்க. பொடி செய்த எள்ளூடன் சேர்க்க. வெல்லம் பொடி செய்து சேர்க்க. உப்பு சேர்த்து மிக்ஸ் செய்க.
- 3
வெண்ணை சேர்த்து 1 நிமிடம் மைக்ரோவேவில் வைத்து, சூடாக இருக்கும் போதே 4 மேஜை கரண்டி பொடி கலவையை அழுத்தி சின்ன உருண்டைகள் செய்க மைக்ரோவேவில் வைக்காமலும் உருண்டை பிடிக்கலாம். லட்டுகளை பிள்ளையாருக்கு நெவேத்தியம் செய்து உற்றார் மற்றவருடன் சேர்ந்து கொண்டாடுக
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கொள்ளு லட்டு
#nutrition கொழுத்தவனுக்கு கொள்ளு இளைத்தவனுக்கு எள் என்பது பழமொழி... கொள்ளு சாப்பிட்டால் உடல் எடை குறையும்.... இதில் சேர்ந்திருக்கும் எல்லா பொருட்களும் மிகவும் சத்தானது... செய்வதும் சுலபம்.. இந்த லட்டு சாப்பிடுவதன் மூலம் உடல் எடையை குறைக்கலாம்.. Muniswari G -
வேர்க்கடலை பர்பி, விரத(peanut chikki recipe in tamil)
#KJவேர்க்கடலை ஒரு பிராண உணவு பொருள். வெல்லம் உடல் நலம் தரும் பொருள். இரும்பு சத்து நிறைந்தது; சுவையும் அதிகம் Lakshmi Sridharan Ph D -
-
எள் வேர்க்கடலை உருண்டை (Ell verkadalai urundai recipe in tamil)
#arusuvai1 இனிப்பு Soundari Rathinavel -
வேர்க்கடலை நாட்டு சக்கரை லட்டு(peanut jaggery laddu recipe in tamil)
#ATW2 #TheChefStory - Sweetsஇரும்பு,ப்ரோட்டின் மற்றும் நிறைய சத்துக்கள் நிறைந்த வேர்க்கடலையுடன் முந்திரி, பொட்டுக்கடலை, நாட்டுசக்கரை சேர்த்து எளிதில் செய்ய கூடிய சுவைமிக்க அருமையான லட்டு.... Nalini Shankar -
விரத ஸ்பெஷல்,*வெல்லச் சீடை*(seedai recipe in tamil)
#KJகிருஷ்ண ஜெயந்திக்கு, வெல்லச் சீடை, மிகவும் முக்கியமான ஒன்று.இதனை செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N -
பீனட் லட்டு (Peanut laddo recipe in tamil)
#Ownrecipeநன்மைகள் . வேர்க்கடலை ஏழைகளின் பாதாம் வேர்கடலை சாப்பிடுவதினால் அதில் புரோட்டீன் கால்சியம் அதிகமாக உள்ளது வேர்க்கடலை கெட்ட கொழுப்பை கரைத்து நல்ல கொழுப்பை உற்பத்தி செய்கிறது Sangaraeswari Sangaran -
அவல் லட்டு (Aval laddu recipe in tamil)
#kids1#week1குழந்தைகளுக்கு எளிய முறையில் வீட்டிலேயே சுலபமாக செய்யலாம் அவல் லட்டு Vijayalakshmi Velayutham -
பருப்பு பில்லை (தட்டை), விரத(dal thattai recipe in tamil)
#KJகோகுலாஷ்டமி அன்று செய்தேன். எண்ணையில் பொறிக்கும் ஸ்நாக் மிகவும் ருசி கிருஷ்னர் பிறந்த நாள் அம்மா கொண்டாடுவது போல செய்வேன், வெய்யிலில் அடுப்பின் பக்கத்தில் எண்ணையில் பொறிப்பது எனக்கு இஷ்டமில்லை. நெய்வேதியத்தீர்க்காக செய்தேன் ஸ்ரீதர் விரும்பி சாப்பிடுவார் Lakshmi Sridharan Ph D -
நலம் தரும் லட்டு(healthy ladoo recipe in tamil)
#wt3விட்டமின்கள், உலோகசத்துக்கள். Anti oxidants, ஒமேகா fatty acids, பல உயிர் காக்கும் சத்துக்கள் கொண்ட சுவையான எளிதில் செய்யககூடிய லட்டு. குளிர்கால நோய்களை விரட்டி அடிக்கும் Lakshmi Sridharan Ph D -
தமிழ்நாடுகேழ்வரகுமாவுலட்டு(சிமிலி) (kelvaragu maavu laddu Recipe in Tamil)
#goldenapron2 Jayasakthi's Kitchen -
தேங்காய் வேர்கடலை லட்டு (Thenkaai verkadalai laddo recipe in tamil)
# coconutதேங்காய், வேர்க்கடலை ,ட்ரை க்ரேப்ஸ் சேர்த்து செய்த இந்த லட்டு ஸ்நாக்ஸாக குழந்தைகளுக்கு கொடுக்க நல்லது. Azhagammai Ramanathan -
வேர்க்கடலை வெண்ணெய் சாண்ட்விச் 🥜🥜🥯 (Verkadalai vennai sandwich recipe in tamil)
#GA4 #WEEK12 வேர்க்கடலை இதய நோயாளிகளுக்கு சிறந்த ஒன்றாகும். மாவுச் சத்து கால்சியம் சத்து போன்றவை நிறைந்திருப்பதால் உடலுக்கு வலிமை கிடைக்கிறது. Ilakyarun @homecookie -
ஃபிங்கர் லிக்கீங் ஸ்பைசி சீசி மஷ்ரூம் பைட்ஸ்(cheesy mushroom bites recipe in tamil)
எளிதில் செய்ய கூடிய கார சாரம் சுவை சத்து நிறைந்த டீ டிஃபன் . தோசை இட்லி போல இல்லாமல் இது ஒரு லைட் டிபன் #birthday3 Lakshmi Sridharan Ph D -
சேக்காலு (Sekkaalu recipe in tamil)
இது பருப்பு பில்லை போல ஒரு ஸ்நாக். ஆனால் எல்லா ஆந்திரா பண்டங்கள் போல ஸ்பைஸி--மிளகாய் பொடி, சீரகபொடி, எள். இஞ்சி, பபூண்டு, பச்சை மிளகாய் , கடலை பருப்பு, வேர்க்கடலை அரிசி மாவுடன் கலந்தது மிகவும் ருசி #ap Lakshmi Sridharan Ph D -
-
-
எள் பொடி (sesame seeds powder recipe in tamil)
#nutritionஎள் பாலுக்கு நிகரான கால்சியம் நிறைந்த ஒரு உணவு. கால்சியம் குறைபாடு உள்ளவர்கள் எடுத்து கொள்ள வேண்டிய ஒரு தானியம். இளைத்தவனுக்கு எள் கொழுத்தவனுக்கு கொள்ளு என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. Priyaramesh Kitchen -
-
லட்டு (moong cashew laddu recipe in tamil)
#DIWALI2021நான் ஒரு health food nut, a nutty professor. சின்ன பசங்களுக்கு ஸ்வீட் டூத் (sweet tooth). இனிப்பு பண்டங்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள். இந்த லட்டு எண்ணையில் பொறித்த பூந்தியில் செய்ததில்லை. வறுத்த பயத்தம் மாவு, வறுத்து பொடித முந்திரி, நெய், சக்கரை சேர்த்து செய்தது புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சேர்ந்த சுவை நிறைந்த லட்டு. . சுவையோ சுவை #DIWALI2021 Lakshmi Sridharan Ph D -
வாழை இலை எள்ளு கொழுக்கட்டை(Banana leaf sesame steamed kolukattai recipe in Tamil)
*உடல் உட்புற உறுப்புகளுக்கு பலமும் சுறுசுறுப்பும் தரும். மூளைக்குத் தெளிவைத் தரும்.*எள் மூன்று வகைகளாக இருந்தாலும் கறுப்பு எள் உணவாகவும் மருந்தாகவும் பயன்படுவதில் சிறந்தது.#steam kavi murali -
வெல்ல புட்டு (Vella puttu recipe in tamil)
#poojaநவ ராத்திரி பொழுது அம்மனுக்கு நெய்வேத்தியம் செய்ய வெல்ல புட்டுசெய்தேன். Lakshmi Sridharan Ph D -
தில் கீ லட்டு(Til Ghur/Til ke Ladoo) Chattisgarh Sweet Recipe in Tamil)
#goldenapron2#ebook#chattisgarhசத்திஷ்கரில் பிரபல இனிப்பு சூவிட்டில் ஒன்று.வெல்லம் ,எள் மற்றும் கடலை வைத்து செய்யும் லட்டு. Pavumidha -
புரோட்டீன் லட்டு (Protein laddo recipe in tamil)
ஆளிவிதை நிலக்கடலை எள் சேர்த்து செய்த மிகவும் சத்தான மற்றும் ஆரோக்கியமான லட்டு இதுவாகும். ஃபிளாக்ஸ்சீட் எனும் ஆளி விதையில் புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து மிகுந்து உள்ளது.நிலக்கடலையும் உடலுக்கு நன்மை தரும் அனைத்து விதமான சத்துக்கள் மற்றும் புரதச்சத்து மிகுந்துள்ளது.#nutrient1 மீனா அபி -
ராகி நட்ஸ் லட்டு (Ragi Nuts laddu recipe in tamil)
ராகி லட்டு செய்வது மிகவும் சுலபம். ராகிமாவு, பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற நட்ஸ், தேங்காய், வெல்லம் போன்ற சத்துக்கள் நிறைந்த பொருட்கள் சேர்த்து செய்துள்ளதால் இந்த லட்டு மிகவும் சத்தானதும், சுவையானதும் கூட. ராகி நட்ஸ் லட்டுவை அனைவரும் செய்து சுவைக்கவும்.#made1 Renukabala -
ராகி எள் லட்டு
#immunity #bookராகியில் கால்சியம் நிறைந்துள்ளது .அதேபோல் வெல்லம் மற்றும் எள்ளில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது இது குழந்தைகளுக்கு சத்தான உணவாகும். Vidhyashree Manoharan -
மோத்தி சூர் லட்டு (Motichoor laddu recipe in tamil)
#Deepavali#Kids2#GA4 பூந்தி செய்யாமல் கடலை பருப்பை வைத்து எளிதில் செய்யக்கூடிய லட்டு.கடையில் இருக்கும் லட்டு போலவே சுவை மிக அருமையாக இருந்தது என் வீட்டில் அனைவரும் சுவைத்துவிட்டு பாராட்டினார். Dhivya Malai -
மணி கொழுக்கட்டை, விரத(mani kolukattai recipe in tamil)
#VC #CRவெங்காயம் சேர்க்கவில்லை. எளிய முறையில் செய்த தேங்காய் கூடிய சுவையான கொழுக்கட்டை. #CR Lakshmi Sridharan Ph D -
வேர்க்கடலை உருண்டை (Verkadalai urundai recipe in tamil)
#arusuvai1வேர்க்கடலை உருண்டை .நம் உடலுக்குத் தேவையான அத்தியாவசியச் சத்துகள் அனைத்தும் நிறைந்துள்ளது . Shyamala Senthil -
More Recipes
கமெண்ட்