பாதாம் பர்பி(badam burfi recipe in tamil)

#ThechefStory #ATW2
சுவை சத்து இனிப்பு கொண்ட பாதாம் பர்பி #SWEET
பாதாம் பர்பி(badam burfi recipe in tamil)
#ThechefStory #ATW2
சுவை சத்து இனிப்பு கொண்ட பாதாம் பர்பி #SWEET
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை சேகரிக்க. சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்கதேவையான பொருட்களை சேகரிக்க. சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்க
- 2
ஒரு கிண்ணத்தில் கொதிக்கும் 2 கப் நீரில் பாதாம் ஊறவைக்க. 15 நிமிடங்கள். வடித்து தோல் உரிக்க. பிளெனடர் ஜாரில் ¼ கப் பால், பாதம் சேர்த்து வழ வழவென்று அரைக்க. பேஸ்ட் அளக்க. அதே அளவு தான் சக்கரை எடுத்து கொள்ளவேண்டும்
- 3
ஒரு சின்ன கிண்ணத்தில் குங்குமப்பூவை 2 மேஜை கரண்டி கொதிக்கும் நீரில் ஊறவைக்க
குறைந்த நெருப்பின் மேல் ஒரு சாஸ்பேனில் (நான்ஸ்டிக் நல்லது) வைக்க. ½ கப் பால், பாதம் பேஸ்ட் சேர்த்து கிளற, கொதிக்கும் சிட்டிகை ஏலக்காய் பொடி, குங்குமப்பூ சேர்க்க. சக்கரை சேர்த்து கிளற. இளகும். உப்பு சேர்த்து கிளற, 2 மேஜை கரண்டி நெய் சேர்த்து கைவிடாமல் கிளற.
- 4
கெட்டியாகி. பிரிந்து வரும். மீதி நெய் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்க.
ஓரு தட்டின் மேல் பார்ச்மேன்ட் பேப்பர் வைத்து அதன் மேல் பாதாம் கலவை சமமாக பரப்புக. மேலே பொடித்த பாதாம் துண்டுகள் போட்டு அலங்கரிக்க. சிறிது ஆறட்டும் சிறிது சூடாக இருக்கும் போதே ஓரங்களை வெட்டி சரி செய்து கொள்ளுங்கள். விரும்பியவாறு துண்டு செய்க 16 துண்டுகள் செய்தேன்
- 5
பின் பர்பி துண்டுகளை பரிமாறும் தட்டிர்க்கு மாற்றுக
பாதாம் பர்பி பரிமாற தயார். சுவைக்க
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பாதாம் பர்பி
சுவை சத்து இனிப்பு கொண்ட பாதாம் பர்பி,. உற்றார் உறவினருடன் பகிர்ந்து தீபாவளி கொண்டாடுங்கள். தீபாவளி வாழ்துக்கள். #deepavali #kids2 Lakshmi Sridharan Ph D -
பிஸ்தா பாதாம் பர்பி(pista badam burfi recipe in tamil)
#SA #choosetocookசுவை சத்து நிறைந்தது Lakshmi Sridharan Ph D -
வால்நட் பர்பி (Walnut burfi recipe in tamil)
சுவை சத்து நிறைந்த வால்நட் பர்பி. எளிதில் செய்துவிடலாம் #walnuts Lakshmi Sridharan Ph D -
பாதாம் ஹல்வா
சுவை சத்து இனிப்பு கொண்ட பாதாம் ஹல்வாஉற்றார் உறவினருடன் பகிர்ந்து தீபாவளி கொண்டாடுங்கள். தீபாவளி வாழ்துக்கள். #deepavali #kids2 Lakshmi Sridharan Ph D -
-
குங்குமப்பூ பாதாம் அல்வா (Kesar badam halwa recipe in tamil)
#m2021King of the sweet -Badam halwaஎன் தாத்தா செய்கிற ஸ்பெஷல் ரெஸிபி... நான் இந்த பாதாம் அல்வாவை முதல் முதலில் செய்தபோது எங்க அம்மா மிகவும் சந்தோஷப்பட்டங்க.. என் அப்பா செய்வதுபோல் செய்திருக்கிறாய் என்று... ஆகயால் இது எனக்கு மறக்க முடியாத்தும் பிடித்ததுமான அல்வா... Nalini Shankar -
ரவா பர்பி (Rava burfi recipe in tamil)
எளிதில் செய்யக் கூடிய சுவையான ரவா பர்பி #pooja Lakshmi Sridharan Ph D -
பாசந்தி(basundi recipe in tamil)
#TheChefStory #ATW2சுவை சத்து நிறைந்தது ஹெவி கிரீம், கண்டேன்ஸ்ட் இனிப்பு பால் உபயோகித்தேன் Lakshmi Sridharan Ph D -
-
வால்நட் பர்பி (Vaalnut burfi Recipe in tamil)
#nutrient1வால்நட் & பாதாம் கால்சியம் சத்து அதிகமாக கொண்டது. Sahana D -
பாதாம் முந்திரி அல்வா. (Badam munthiri halwa recipe in tamil)
#GA4# Halwa - week 6 வித்தியாசமான சுவையில் பாதாம் முந்திரி அல்வா... Nalini Shankar -
-
அத்தி பழ பாதாம் ஹல்வா (fig almond halwa recipe in tamil)
#npd1விநாயக சதுர்த்தி அன்று யாரும் செய்யாத விசேஷ ஹல்வா. எங்கள் மரத்திலிரிந்து பறித்த ஆர்கானிக் இனிப்பு நிறைந்த அத்தி பழங்கள். கூட பாதாம் சேர்த்து செய்த அழகிய நிறம், சக்கரை அதிகம் சேர்க்கவில்லை. குங்குமப்பூ நிறம், வாசனை எனக்கு மிகவும் விருப்பம். அதிக சுவை, கொண்ட நலம் தரும் இனிப்பு பண்டம். Lakshmi Sridharan Ph D -
பாதாம் ரவை பர்பி(badam rava burfi recipe in tamil)
#Newyeartamil2022கேசரி செஞ்சு ஒரே மாதிரி சாப்பிட்டு சலித்து விட்டதா கிண்ணத்தில போட்டு ஸ்பூன் வைத்து கொடுத்தா திரும்ப கேசரியானு கேக்கறாங்களா அதை கொஞ்சம் மாற்றி இந்த மாதிரி செய்து பர்பி போட்டு கொடுங்க Sudharani // OS KITCHEN -
-
பிஸ்தா பாதாம் பர்ஃபி.(pista badam burfi recipe in tamil)
#FR - Happy New Year 2023 🎉🎉Week -9 - புது வருஷத்தை கொண்டாட நான் செய்த புது விதமான ஸ்வீட்தான் பிஸ்தா பாதாம் பர் ஃபி... Nalini Shankar -
-
சாஃப்ட் கேரட் பர்பி (carrot burfi, carrot delight recipe in tamil)
#welcomeபுத்தாண்டை நல்ல முறையில் நலம் தரும் உணவுகளுடன் தொடங்குவோம், கேரட்டீல் ஏராளமான விட்டமின் A, C beta carotene, . அழகிய நிறம், சத்து, சுவை நிறைந்த இனிப்பான பர்பி Lakshmi Sridharan Ph D -
-
வாழைப்பழ சக்கரை வள்ளி கிழங்கு ஸ்மூத்தி
#bananaGlobal warming கோடைக்கால வெய்யில் கொளுத்துகிறது. குளிர்ந்த சத்து சுவையான பானம் இதோ, சுவை, சத்து கொண்ட மில்க் ஷேக் Lakshmi Sridharan Ph D -
பாதாம் பிசின் பால் பாயசம் (Badam pisin paal payasam recipe in tamil)
உடலுக்கு குளிர்ச்சி தரும் பாதாம் பிசின் வைத்து வித்தியாசமான சுவையில் இனிப்பு ரெசிபி. Hemakathir@Iniyaa's Kitchen -
பாதாம் அல்வா(badam halwa recipe in tamil)
#500recipe இது என்னுடைய 500 ஆவது சமையல் பதிப்பகம் பொதுவாக எனக்கு அல்வா என்றால் மிகவும் பிடிக்கும் அதிலும் இந்த பாதாம் அல்வா இதுவரை நான் முயற்சித்த பார்த்ததில்லை 500 ஆவது ஒரு இனிப்புப் பண்டமாக இந்த அல்வாவின் அரசனான பாதாம் அல்வா முயற்சித்து பார்க்கலாம் என செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது Viji Prem -
தேங்காய் பர்பி (Cocount burfi) (Thenkaai burfi recipe in tamil)
தேங்காய் நிறைய நார் சத்தை கொண்டுள்ளது. உடலுக்கு தேவையான வைட்டமின், கால்சியம் போன்ற சத்து நிறைந்த தேங்காய் வைத்து செய்த பர்பி சாப்பிட சுவையாக இருக்கும்.#Cocount Renukabala -
-
-
பால் பவுடரில் பர்பி (Paal powder purfi recipe in tamil)
பால் பவுடர் இருந்தால் போதும் சுலபமாக 15 நிமிடத்தில் செய்யக்கூடிய சுவையான பர்பி#sweet#homemade#instantrecipe#hotel#goldenapron3 Sharanya -
மிக்ஸ்ட் பாதாம் பவுடர்..(Badam milk)
#Tv பாதாமுடன் முந்திரி, பிஸ்தா சேர்த்து செய்த சுவைமிக்க ஆரோக்கியமான பாலுடன் கலந்து சாப்பிடக்கூடிய பவுடர்... பாதாம் பால் பவுடர்... Nalini Shankar -
-
வேர்கடலை குல்கந்து பர்பி (Verkadalai khulkand burfi recipe in tamil)
1கப் வேர்கடலையில் 25 பீஸ் பர்பி கிடைத்தது...குல்கந்து சேர்த்தால் அருமையான மணம் சுவை.... #arusuvai1 Janani Srinivasan -
More Recipes
கமெண்ட் (2)