அவகேடோ பிரெட் பர்பி(avocado bread burfi recipe in tamil)

Kavitha Chandran @Kavi_chan
அவகேடோ பிரெட் பர்பி(avocado bread burfi recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அவகேடோ வை தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் அரைத்து எடுத்து கொள்ளவும்.
- 2
பிறகு அடுப்பில் பேனில் நெய் விட்டு அவகேடோ அரைத்ததை சேர்த்து சிறிது நேரம் கிளறி விட்டு டெசிகெடட் கோகனட் சேர்த்து கலந்து விடவும்.
- 3
மிக்ஸியில் பிரெட் துண்டுகளை சேர்த்து அரைத்து எடுத்து இதில் சேர்த்து கலந்து விடவும்.
- 4
பிறகு பால் ஊற்றி கலந்து விட்டு சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து விடவும். தேவைப்படும் போது நெய் விட்டு கலந்து விடவும்.
- 5
பேனில் ஒட்டாமல் வரும் போது ஒரு தட்டில் நெய் தடவி இதனை சேர்த்து சமன் செய்து கொள்ளவும்.
- 6
பிறகு இதன் மேல் நட்ஸ் கட் செய்து தூவி தேவையான வடிவில் கட் செய்து பரிமாறவும்.
- 7
சூப்பரான சத்தான அவகேடோ பிரெட் பர்பி தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
பாதாம் பர்பி(badam burfi recipe in tamil)
#ThechefStory #ATW2சுவை சத்து இனிப்பு கொண்ட பாதாம் பர்பி #SWEET Lakshmi Sridharan Ph D -
-
அவகேடோ புட்டிங் (Avocado pudding recipe in tamil)
அவகேடோ ஜூஸ் சாலட் இது எல்லாமே கேள்விப்பட்டது ஆனால் அதே அவகேடோ பயன்படுத்தி ஒரு புட்டிங் கூட செய்யலாம். இது ஒரு சர்க்கரை சேர்க்காத ஆரோக்கியமான புட்டிங்.Spicy Galaxy
-
-
குலோப் ஜாமுன் மிக்ஸ் ஹல்வா(gulab jamun mix halwa recipe in tamil)
#ATW2 #Thechefstory Nithya Lakshmi -
-
-
-
பிஸ்தா பாதாம் பர்பி(pista badam burfi recipe in tamil)
#SA #choosetocookசுவை சத்து நிறைந்தது Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
-
தேங்காய் பர்பி(coconut burfi recipe in tamil)
#made2 (பிரியமான ரெசிபி)Cook snaps for Renuka Bala sister Meena Ramesh -
ஆற்காடு மக்கன் பேடா(arcot makkhan peda recipe in tamil)
ஸ்வீட்லெஸ் கோவா வைத்து செய்யும் இந்த ஸ்வீட் மிகவும் பிரபலமானது. #Thechefstory #ATW2 punitha ravikumar -
-
-
-
-
-
-
-
பிரெட் அல்வா (Bread halwa recipe in tamil)
#arusuvai1அல்வா அனைவருக்கும் பிடித்தமான இனிப்புகளில் ஒன்று.அதிலும் பிரெட் வைத்து செய்யும் அல்வா கொஞ்சம் புதியதாக இருக்கும் குழந்தைகளுக்கு மிக பிடிக்கும். Nithyakalyani Sahayaraj
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16490075
கமெண்ட் (2)