பிரெட் சாம் சாம் (Bread sam sam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வாணலியில் கோவாவை நன்றாக உதிர்த்துக் கொள்ளவும் பிறகு அதனை குறைந்த தீயில் நன்றாக மசித்து விடவும் நன்றாக பிறகு இதில் சர்க்கரை சேர்க்கவும்
- 2
சர்க்கரை கரைந்து வானொலியில் சுருண்டு வரும் பொழுது அதனை எடுத்துவிடவும் பிறகு இதில் பொடித்த பாதாம்,முந்திரி,பிஸ்தா வைத்து ஆறிய பிறகு நன்றாக பிசைந்து கொள்ளவும்
- 3
ஆறிய பிறகு அதனை படத்தில் காட்டியவாறு நீளவாக்கில் உருட்டிக் கொள்ளவும்
- 4
பிரெட் துண்டுகளின் ஓரங்களை வெட்டி கொள்ளவும் பிறகு பிரட் துண்டுகளை பாலில் நனைத்துக்கொள்ளவும் (பால் அதிகம் குடிக்காமல் பார்த்துக்கொள்ளவும் பாலில் நனைத்த உடன் பிரெட் துண்டுகளை மெதுவாக அழுத்தி விடவும் அப்பொழுது அதிகம் இருந்தால் வெளியேறிவிடும்) தயாரித்து வைத்திருக்கும் கோவாவை அதன் மேல் வைக்கவும்
- 5
மெதுவாக சுருட்டி நன்றாக உருட்டிக் கொள்ளவும் இருக்கைகளில் மெதுவாக அழுத்தம் கொடுத்து உருட்டவும் இதேபோல் அனைத்தையும் தயாரித்துக் கொள்ளவும்
- 6
வாணலியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடு ஏறியதும் மிதமான மற்றும் குறைந்த தீயில் பிரெட்களை தயாரித்து வைத்த பிரெட்களை பொரித்தெடுக்கவும்
- 7
பொரித்தெடுத்த பிரெட்களை தேசிக்கேட்டர் கோக்கநெட்டில் புரட்டி எடுத்துக் கொள்ளவும்
- 8
பரிமாறும் பொழுது இதனை இரண்டு சரி பாதியாக பிரித்து இதன் மேல் சிறிது தேசிக்கேட்டர் கோக்கனட் மற்றும் பொடித்த பாதாம் பிஸ்தா முந்திரி சேர்த்து பரிமாறவும் சுவையான பிரெட் சாம் சாம் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஷாஹி துக்டா (shahi tukda recipe in tamil)
#deepfry ‘ஷாஹி’ என்ற சொல்லுக்கு அரச மற்றும் துக்ரா / துக்தா (ஒருமை) என்றால் ‘ஒரு துண்டு’ என்று பொருள். துக்ரே / துக்டே (பன்மை) என்றால் “துண்டுகள்” என்று பொருள். எனவே ஷாஹி துக்ரா என்பது அரச துண்டு என்று மொழிபெயர்க்கப்படுகிறது. பாரம்பரியமாக தயாரிக்கப்பட்ட ஷாஹி துக்டாவின் ஒரு பகுதி உங்களுக்கு ராயல்டி உணர்வைத் தரும். இது ஒரு ராஜா அல்லது ராணிக்கு அல்லது உங்களுக்காக பொருந்தக்கூடிய ஒரு இனிப்பின் அரச துண்டு சுவை, நறுமணம், சுவை மற்றும் கலோரிகள் நிறைந்தவை. Viji Prem -
-
-
-
-
-
-
-
-
பிரெட் அல்வா (Bread halwa recipe in tamil)
#arusuvai1அல்வா அனைவருக்கும் பிடித்தமான இனிப்புகளில் ஒன்று.அதிலும் பிரெட் வைத்து செய்யும் அல்வா கொஞ்சம் புதியதாக இருக்கும் குழந்தைகளுக்கு மிக பிடிக்கும். Nithyakalyani Sahayaraj -
-
கோதுமை ஆரஞ்சு சாக்லெட் கேக் (Kothumai orange chocolate cake recipe in tamil)
#GA4 #wheatcake #week14 Viji Prem -
ரசமலாய் (Rasamalaai recipe in tamil)
#400recipe இது என்னுடைய 400வது ரெசிப்பி இனிப்பாக இருக்க வேண்டும் என்பதனால் ரசமலாய் பகிர்ந்தேன் Viji Prem -
-
-
-
பாட் குல்பி (Pot kulfi recipe in tamil)
#kulfi #arusuvai1 #potkulfi Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
ஆற்காடு மக்கன் பேடா(arcot makkhan peda recipe in tamil)
ஸ்வீட்லெஸ் கோவா வைத்து செய்யும் இந்த ஸ்வீட் மிகவும் பிரபலமானது. #Thechefstory #ATW2 punitha ravikumar -
குலோப்ஜாமுன் ரப்ரி கேக்
#grand2 புத்தாண்டு என்றாலே கேக்கின் ஞாபகம்தான் வரும் , இந்தப் புத்தாண்டு புதுமையான சுவையில் இந்த குலோப்ஜாமுன் ரப்ரி கேக்கை முயற்சித்து பாருங்கள் Viji Prem -
சாக்கோ பிரட் புட்டிங் (choco bread pudding recipe in tamil)
#பொங்கல்ரெசிபிஸ்பொங்கல் கொண்டாட்டங்களின் போது உறவுகளுடன் கூடி மகிழ்வோம். விதவிதமான உணவு வகைகள் செய்து உறவுகளுக்குக் கொடுத்து மகிழ்வோம். அப்படி எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பும் ஒரு புட்டிங் இது. Natchiyar Sivasailam -
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட் (4)