ரிகோட்டா சீஸ் ஹல்வா(ricotta cheese halwa recipe in tamil)

#TheChefStory #ATW2
சுலபமாக செய்யக்கூடிய சுவையான சத்தான ஹல்வா ரேசிபி. சீஸ், சக்கரை, பால் பவுடர், நெய், முந்திரி போதும் இந்த ஹல்வா செய்ய. ஆரம்பத்திலிரிந்து முடிவுவரை மிகவும் சிறிய தீயில் ஹல்வா செய்தேன் மைக்ரோவேவிலும் செய்யலாம்
ரிகோட்டா சீஸ் ஹல்வா(ricotta cheese halwa recipe in tamil)
#TheChefStory #ATW2
சுலபமாக செய்யக்கூடிய சுவையான சத்தான ஹல்வா ரேசிபி. சீஸ், சக்கரை, பால் பவுடர், நெய், முந்திரி போதும் இந்த ஹல்வா செய்ய. ஆரம்பத்திலிரிந்து முடிவுவரை மிகவும் சிறிய தீயில் ஹல்வா செய்தேன் மைக்ரோவேவிலும் செய்யலாம்
சமையல் குறிப்புகள்
- 1
செக்லிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை சமைக்கும் இடத்தில் வைக்க
- 2
செக்லிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை சமைக்கும் இடத்தில் வைக்க
- 3
குங்குமப்பூவை மேஜைகரண்டி சூடு நீரில் கரைக்க. அப்பொழுதுதான் நல்ல நிறம் வரும். ஆரம்பத்திலிரிந்து முடிவுவரை மிகவும் சிறிய தீயில் ஹல்வா செய்க. ஒரு நான் ஸ்டிக் ஸ்கில்லெட்டில் ஒரு மேஜை கரண்டி நெய்யில் முந்திரி வருத்து தனியாக எடுத்து வைத்து அலங்கரிக்க வைத்துகொள்ளுங்கள்.
அதே ஸ்கிலேட்டில் 2 மேஜைகரண்டி நெய். சீஸ் சேர்த்து கிளற. சிறிது கெட்டியானவுடன் சக்கரை சேர்த்து கிளற. சீஸ் இளகும். குங்குமப்பூ சேர்த்து கைவிடாமல் கிளறிக்கொண்டே இருந்தால் எல்லா பொருட்களும் ஒன்று சேர்ந்து பக்குவமாகும்-10 நிமிடங்கள். - 4
மீதி நெய் சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை அணைக்க,
ஒரு தட்டில் நெய் தடவி ஸ்கில்லெட்டிலிருந்து ஹல்வாவை அதில் பரப்புக, துடுப்பின் பின் பக்கத்தால் ஹல்வாவை சமமாக்குக. நெய்யில் வறுத்த முந்திரியை ஹல்வா மேல் பரப்பி மெல்ல அழுத்துக, ஹல்வா தயார். - 5
சுவைத்துப் பார்க்க.
ஆறின பின் பரிமாறுக. விரும்பினால் துண்டு போட்டுக்கொள்ளலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ரிகோட்டா சீஸ் ஹல்வா2/ recottaa cheese halwa recipe in tamil
#milkசுலபமாக செய்யக்கூடிய சுவையான சத்தான ஹல்வா ரேசிபி. சீஸ், சக்கரை, பால் பவுடர், நெய், முந்திரி போதும் இந்த ஹல்வா செய்ய. ஆரம்பத்திலிரிந்து முடிவுவரை மிகவும் சிறிய தீயில் ஹல்வா செய்தேன் மைக்ரோவேவிலும் செய்யலாம் Lakshmi Sridharan Ph D -
ரிகோட்டா சீஸ் ஹல்வா
சுலபமாக செய்யக்கூடிய சுவையான ஹல்வா ரேசிபி. சிறிது கோதுமை மாவு, சீஸ், சக்கரை, நெய், முந்திரி போதும் இந்த ஹல்வா செய்ய. ஆரம்பத்திலிரிந்து முடிவுவரை மிகவும் சிறிய தீயில் ஹல்வா செய்தேன் ஒரு நான்-ஸ்டிக் ஸ்கிலெட்டில் கோதுமை மாவை சிறிது நெய்யில் வறுத்து சீஸ் சேர்த்து நன்றாக கிளறி, சக்கரை சேர்த்து கிளரிக்கொண்டே இருந்தால் நல்ல பக்குவம் வரும். நிறத்திர்க்கும் வாசனைக்கும் குங்குமப்பூ சேர்த்தேன். மேலும் சுவையும், சத்து சேர்க்க முந்திரி போட்டு அலங்கரித்தேன், #book Lakshmi Sridharan Ph D -
கோதுமை ஹல்வா (திருநெல்வேலி ஹல்வா)
#vattaramSimply delicious 99% பாரம்பரிய முறையில் செய்தேன். மாவை நீரில் ஊற வைத்து, புளிக்க செய்து பால் தயாரித்தேன். சாஃப்ட் சில்கி நெய் ஒழூகும் சுவையான இனிப்பான ஹல்வா. #vattaram Lakshmi Sridharan Ph D -
திருநெல்வேலி ஹல்வா (Kothumai halwa recipe in tamil)
#deepavali99% பாரம்பரிய முறையில் செய்தேன். மாவை நீரில் ஊற வைத்து, புளிக்க செய்து பால் தயாரித்தேன். சாஃப்ட் சில்கி நெய் ஒழூகும் சுவையான இனிப்பான ஹல்வா. வேறு என்னா வேண்டும் தீபாவளி கொண்டாட Lakshmi Sridharan Ph D -
பால் பவுடரில் பர்பி (Paal powder purfi recipe in tamil)
பால் பவுடர் இருந்தால் போதும் சுலபமாக 15 நிமிடத்தில் செய்யக்கூடிய சுவையான பர்பி#sweet#homemade#instantrecipe#hotel#goldenapron3 Sharanya -
காசி ஹல்வா (Kaasi halwa recipe in tamil)
வெள்ளை பூசணி ஹல்வா –முதல் முறை செய்தேன். எப்பொழுதோ 30 வருடங்களுக்கு முன் அம்மா செய்தது. எனக்கு பிடித்த முறையில் செய்த ஹல்வா மிகவும் ருசியாக இருந்தது.#arusuvai5 Lakshmi Sridharan Ph D -
மஞ்சள் பூசணி ஹல்வா(yellow pumpkin halwa recipe in tamil)
#DEHalloween டைம். எங்கே பார்த்தாலும் மஞ்சள் பூசணி, மஞ்சள் நிறம் பீட்டா கேரோடீன் இருப்பதால், விட்டமின் A, E ஏராளம் இதில் இருக்கும் லூயூடின் (lutein) கண்களுக்கு நல்லது. My recipes reflect my originality and creativity. Inspiration comes mostly from within. எனக்கு பிடித்த முறையில் நலம் தரும் பொருட்களை சேர்த்து செய்த ஹல்வா மிகவும் ருசியாக இருந்தது. ஆரம்பம் முதல் முடிவு வரை நான் மைக்ரோ வேவில் செய்தேன். நீங்கள் ஸ்டவ் மேல் செய்யலாம் Lakshmi Sridharan Ph D -
பாசந்தி(basundi recipe in tamil)
#TheChefStory #ATW2சுவை சத்து நிறைந்தது ஹெவி கிரீம், கண்டேன்ஸ்ட் இனிப்பு பால் உபயோகித்தேன் Lakshmi Sridharan Ph D -
நாவல் பழ ஹல்வா (Jamun Halwa, Indian Blackberry halwa)
#kjகிருஷ்ண ஜயந்தியின் நெய்வேதியத்தீர்க்காகவும், ஸ்ரீதர் உடல் நலத்திற்காகவும் செய்தேன்.கிருஷ்ண ஜயந்தியின் பழம் நாவல் பழம். ஏகப்பட்ட நலம் தரும் சத்துக்கள், நாயர் சத்து –digestive health, இதயம், கல்லீரல், தோல், கண் -இவைகளுக்கு நல்லது, இரத்ததில் சக்கரை அளவை கண்ட்ரோல் செய்யும், சக்கரை வியாதி உள்ளவர்கள் இதை சாப்பிட்டால் நல்லது.புற்று நோய் தடுக்கும் இங்கே ஃபிரெஷ் நாவல் பழம் கிடைப்பதில்லை, வ்ரோஜன் நாவல் பழம் உபயோகித்தேன் ஹல்வா செய்ய. Lakshmi Sridharan Ph D -
முந்திரி நெய் ஹல்வா (Munthiri nei halwa recipe in tamil)
#grand1 முந்திரி நெய் ஹல்வா. செம டேஸ்டியான ஒரு ரெசிபி. ரொம்ப ரொம்ப வித்தியாசமான ருசியான ஹல்வா. இந்த கிறிஸ்துமஸ்க்கு செய்து பாருங்க Laxmi Kailash -
அசோக்கா ஹல்வா (பாசி பயறு ஹல்வா) (Ashoka halwa recipe in tamil)
நலம் தரும், ருசி மிகுந்த பாசி பயறு ஹல்வா #pooja #GA4 #HALWA Lakshmi Sridharan Ph D -
குலோப் ஜாமுன் மிக்ஸ் ஹல்வா(gulab jamun mix halwa recipe in tamil)
#ATW2 #Thechefstory Nithya Lakshmi -
ஸ்ரீகாந்த்(srikhand recipe in tamil)
#newyeartamilமகாராஷ்டிர ஸ்பெஷல். தயிர் மாம்பழம் கலந்த சுவையான இனிப்பு. நான் சக்கரை பவுடர் சேர்க்கவில்லை. மாம்பழ இயற்கையான இனிப்பு எங்களுக்கு போதும் Lakshmi Sridharan Ph D -
-
பால் பேடா
சுவை மிகுந்த பேடா சுலபமாக செய்யலாம். பால் பவுடர், கண்டென்ஸ்ட் பால் இரண்டையும் சேர்த்து 15 நிமிடங்களில் செய்தது. #cookwithmilk Lakshmi Sridharan Ph D -
கேரட் ஹல்வா (carrot halwa recipe in tamil)
#npd1அழகிய நிறம், அதிக சுவை, கொண்ட நலம் தரும் இனிப்பு பண்டம். கேரட் இனிப்பு நிறைந்த காய்கறி. சக்கரை சேர்க்கவில்லை பாலிலும் வேகவைக்கவில்லை, இங்கே எனக்கு மளிகை கடையில் பாதாம் பால் கிடைக்கிறது. 4 பனங் கல்கண்டு தான் சேர்த்தேன். சக்கரை விரும்புவர்கள் சக்கரை சேர்க்கலாம் குங்குமப்பூ நிறம், வாசனை எனக்கு மிகவும் விருப்பம். நிறைய நட்ஸ் சேர்த்தேன். Lakshmi Sridharan Ph D -
-
பனானா ஹல்வா (Banana halwa recipe in tamil)
#cookpadturns4#cookwithfruits#banana செவ்வாழை பழம் கொண்டு ஹல்வா செய்துளேன். மிகவும் சுவையாக உள்ளது. உடம்பிற்கு நல்லது. Aishwarya MuthuKumar -
வாழைக்காய் ஹல்வா (raw banana halwa)
#bananaபால் கோவா யாருக்கெல்லாம் பிடிக்குமோ அவர்களுக்கு இந்த வாழைக்காய் ஹல்வா மிகவும் பிடிக்கும் ஏனெனில் இதுவும் 100%அதே சுவை. Must try. Manjula Sivakumar -
கேரளா ஸ்பெஷல் வாழை பழ ஹல்வா (Vaazhaipazha halwa recipe in tamil)
#kerala கேரளாவில் மிகவும் பிரசித்தமான வாழை பழ ஹல்வா குறைந்த பொருட்களை வைத்து மிகவும் சுலபமாக செய்து விடலாம்Durga
-
ரவா கேசரி(rava kesari recipe in tamil)
#QKஇன்று வெள்ளி கிழமை. ஏதாவது ஒரு இனிப்பு பதார்த்தம் செய்யலாம் என்று நினைத்து கேசரி செய்தேன். ரவா கேசரிஸ்ரீதர் விரும்பும் இனிப்பு. எல்லாரும் கேசரிக்கு ஏகப்பட்ட நெய், சக்கரை சேர்க்கிறார்கள், எனக்கு அதில் விருப்பமில்லை. நெய், சக்கரை சிறிது குறைவாக சேர்த்தேன், இயற்க்கையாகவே இனிப்பான அதிமதுரம் சேர்க்க முடிவு செய்தேன். கேசரி பவுடர், பூட் கலர் பவுடர் நலத்திர்க்கு கேடு செய்வதால் சேர்க்கவில்லை. குங்குமப்பூவிர்க்கு கேசர் என்று பெயர். அதைதான் கேசரியில் சேர்க்க வேண்டும், நிறம், மணம் கொடுக்கும் Lakshmi Sridharan Ph D -
ஸ்பைசி சீஸ் டோஸ்ட் (Spicy cheese toast recipe in tamil)
#cookwithmilk இந்த வார கேட்கப்பட்டு இருந்த மில்க் சார்ந்த உணவுகளில் சீஸ் வைத்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறோம் மிகவும் சுலபமானது மற்றும் சுவையான காலை சிற்றுண்டிக்கு மிகவும் சுலபமாக செய்து தரக்கூடிய ரெசிபி இது வாங்க செய்முறையை காணலாம். Akzara's healthy kitchen -
-
பாதாம் பர்பி(badam burfi recipe in tamil)
#ThechefStory #ATW2சுவை சத்து இனிப்பு கொண்ட பாதாம் பர்பி #SWEET Lakshmi Sridharan Ph D -
பாதாம் ஹல்வா
சுவை சத்து இனிப்பு கொண்ட பாதாம் ஹல்வாஉற்றார் உறவினருடன் பகிர்ந்து தீபாவளி கொண்டாடுங்கள். தீபாவளி வாழ்துக்கள். #deepavali #kids2 Lakshmi Sridharan Ph D -
பால் அல்வா (Paal halwa recipe in tamil)
மிகவும் சுவையான பால் அல்வா செய்வது மிகவும் எளிது Meena Meena -
அத்தி பழ பாதாம் ஹல்வா (fig almond halwa recipe in tamil)
#npd1விநாயக சதுர்த்தி அன்று யாரும் செய்யாத விசேஷ ஹல்வா. எங்கள் மரத்திலிரிந்து பறித்த ஆர்கானிக் இனிப்பு நிறைந்த அத்தி பழங்கள். கூட பாதாம் சேர்த்து செய்த அழகிய நிறம், சக்கரை அதிகம் சேர்க்கவில்லை. குங்குமப்பூ நிறம், வாசனை எனக்கு மிகவும் விருப்பம். அதிக சுவை, கொண்ட நலம் தரும் இனிப்பு பண்டம். Lakshmi Sridharan Ph D -
கோதுமை ஹல்வா(wheat halwa recipe in tamil)
நான் செய்த இந்த கோதுமை ஹல்வா சேலம் பகுதியில் செய்வது. மிகவும் அருமையாக இருக்கும். #RD punitha ravikumar -
சக்கரை வள்ளி கிழங்கு சக்கரை பொங்கல்(Sakkarai Valli Kizgahu Sakkarai Pongal Recipe in Tamil)
இனிப்பான சுவையான, சத்தான சக்கரை வள்ளி கிழங்கு சக்கரை பொங்கல். சக்கரையைக் குறைத்து, சக்கரை வள்ளி கிழங்கு, சீரக சம்பா அரிசி, பாசிபருப்புடன் செய்த பொங்கலை எல்லாரும் சுவைத்து நலம் பெறலாம், #arusuvai1 Lakshmi Sridharan Ph D -
ஆற்காடு மக்கன் பேடா(arcot makkhan peda recipe in tamil)
ஸ்வீட்லெஸ் கோவா வைத்து செய்யும் இந்த ஸ்வீட் மிகவும் பிரபலமானது. #Thechefstory #ATW2 punitha ravikumar
More Recipes
கமெண்ட்